Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு பிரேமானந்தா...!
#21
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vennila+-->
QUOTE(vennila)<!--QuoteEBegin-->சாமி வேடம் போட்டு இப்படியுமா? சீ,,,,,,,, கேவலம்.  :evil:  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எங்கட மக்களை ஏமாற்ற சாமி வேடம் தான் சரியான வேடம், இந்த தவறுக்கு யார் காரணம் சாமி வேடம் போட்டவர்களா? அல்லது இவர்களை நம்பி போகிறவர்களா?<!--QuoteEnd-->
<!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin-->சாமி வேடம் போட்டு இப்படியுமா? சீ,,,,,,,, கேவலம்.  :evil:  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படிச் சொல்லிச் சொல்லியே இன்று வரை பிரேமானந்தாக்களை நாடுவது பெண்கள் தான்... அதிகமும் கூட....ஏன்....???! இதுவிடயமாக பெண்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்... குற்றவாளிகளை விட குற்றத்தைச் செய்யத் தூண்டுபவனுக்குத்தான் தண்டனை அதிகம்...! Idea
சாமிமாரை நாடும் இவர்கள் ஒதுங்கினால் அவங்கள் வயிறு காய பிழைப்புக்கு வேற வழி தேடுவாங்கள்.... இல்ல சாமி ஒரு மாதிரி என்றால் போகாமல் விடுங்கள் இல்ல பொலீசில் சொல்லுங்கள்...அதுகும் செய்யாமல் அவர்களைப் பாதுகாப்பதும் தங்களையும் பொருட்களையும் வழங்கும் பெண்களே தீவிரமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்...!
சமூகத்தில பல பிரச்சனைகளுக்கு பெண்கள் தாம் மூலம்... முகமூடிகளாக அலையும் இவர்களே ஆபத்தானவர்கள் சாமியார்களை விட.....! அன்று விசிவாமித்திரரை மயக்க ஒரு மேனகை என்றால் இன்று கள்ளச்சாமிகளை மயக்க எத்தனை மேனகைகளோ....?????! <!--emo&Tongue--><!--endemo--> Idea
Reply
#22
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-->
QUOTE<!--QuoteEBegin-->இந்த தவறுக்கு யார் காரணம் சாமி வேடம் போட்டவர்களா? அல்லது இவர்களை நம்பி போகிறவர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏமாறுபவர் இருக்கும்ரை..................................<!--QuoteEnd-->
இப்படிச் சொல்லிச் சொல்லியே சமூகத்தில் முகமூடிகளோடு பெண்கள் ஆசாமிகளாக அலைய இடமளியுங்கள்...இப்படியான கள்ளச் சாமிகளின் தோற்றத்துக்குக் காரணம் பெண்கள் எனும் ஆசாமிகள் தான்...!
இங்கு பெண்கள் ஏமாறுகிறார்கள் என்பது தவறு...ஏமாற்றுகிறார்கள்...தங்களை தங்கள் சார்ந்தோரை... சமூகத்தை...என்று பலரை....! பெண்கள் எதற்கோ வழிதேடி வடிகால்களாக இந்தச் சாமிமாரைப் தந்திரமாகப் பயன்படுத்திய பின் குட்டு வெளித்ததும்.... ஐயோ ஐயையோ ஏமாந்திட்டனே என்று நாடகம் ஆடுவதாகவே தெரிகிறது....!
எனவே தயவுசெய்து இப்படியான பழைய பல்லவிகளைக் குப்பையில் போட்டுவிட்டு சாமியார்களை நாடும் பக்தைகளை தீவிரமாகக் கண்காணிப்பதே இப்படியான சமூகக் குற்றவாளிகள் கீழைத்தேய சமூகங்களில் குறைக்கப்பட வழி செய்யும்...என்பதை உணர்த்துங்கள்...!
பெண்களுக்கும் அவர்கள் சார்ந்தோருக்கும் தகுந்த விளிப்புணர்வை வழங்குங்கள்...!
இப்படிப் பார்க்கின்ற போது மேற்குலகப் பெண்கள் வெளிப்படையானவர்கள்.... இப்படிக் கீழ்த்தரமான முகமூடிகள் போடாதவர்கள் என்றே சொல்லலாம்... அவர்களை வகைக்கும் விமர்சிக்கும் கீழத்தேயப் பெண்களே விமர்சனத்துக்கு உரியவர்களாக எமக்குத் தெரிகின்றார்கள்...
அண்மையில் கூட ஒரு செய்தி... உண்மைப் பிரேமானந்தா சிறைக்கு அண்மையில் பூசை நடத்த இரகசிய இடம் ஒன்றைப் பெண்களே நடாத்தி வருகின்றனர் என்றும் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியும் சிறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து பூசைகள் நடத்துவதாக...இதை என்னென்பது...????! :twisted: Idea
Reply
#23
இதில் என்ன அதிசயம், யாழில் ஒரு பெண் பத்திாிகையில் வருடா வருடம் விளம்பரம் போட்டு பூசை நடத்தும் போது
Reply
#24
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->இதில் என்ன அதிசயம், யாழில் ஒரு பெண் பத்திாிகையில் வருடா வருடம் விளம்பரம் போட்டு பூசை நடத்தும் போது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பி.கே சுவாமி இவரின் விளம்பரம் வராத பத்திரிக்கை உண்டா இலங்கையில்?
Reply
#25
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-KULAKADDAN+-->
அதோட மட்டுமல்லாமல் அவரது மகனின் விளம்பரமும் வருது தெரியுமோ? தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் உந்த விளம்பரத்துக்கு குறையில்லை.
Reply
#26
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதோட மட்டுமல்லாமல் அவரது மகனின் விளம்பரமும் வருது தெரியுமோ? தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் உந்த விளம்பரத்துக்கு குறையில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யார் அவை எங்க இருக்கினம்.. கொஞ்சம் விபரமாய் சொல்லுங்கோ...?? எப்ப தொடங்கினவை இந்த தொழிலை...??? <!--emo&Smile--><!--endemo-->
Reply
#27
அந்தளவுக்கு அவனுக்கு வருமானம் இருக்கு என்றால் பாருங்கள், எத்தனை மடையர்கள் இலங்கையிலும் உள்ளனர் என்று
Reply
#28
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-->
<!--QuoteEEnd--> தமிழினி உங்களுக்கு தெரியாதா? பல வருடங்களாக இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கின்றான்,
Reply
#29
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-->
அக்கா இவர்களும் ஏமாற்றும் மாந்த்ரீகர்கள் தான். கொழும்பில் தான் இருக்கிறார்கள். வேணுமென்றால் அந்த விளம்பரத்தை உங்களுக்கு காட்டுறேன். சிரிப்பு தான் வரும். <!--emo&Tongue--><!--endemo-->
Reply
#30
ஓ எங்கையே பாத்த நினைவு.. பீ கே சுவாமி என்று சரியா நினைவில்லை.. சரி போக்ட்டும்...! <!--emo&Tongue--><!--endemo-->
Reply
#31
உங்க கனபேர் பீகே சாமிமே தஞ்சம் எண்டு கிடந்திட்டு... இப்ப அப்படி என்றா என்ன எண்டும் கேப்பினம்..உவைக்கு நினைப்பு தங்கட வேசங்கள் மற்றவைக்கு புரியாதெண்டு... உதுதான் பீகே என்ன பிரேமானந்தாவும் தப்பிப்பிழைக்க வழி வகுக்குது...! <!--emo&Tongue--><!--endemo--> Confusedhock:
Reply
#32
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vennila+-->
ஏமாறும் சோணகிரிகள் இருக்கும் வரைக்கும் எமாற்றுபவர்கள் இருந்துகொண்டேயிருப்பார்கள்
Reply
#33
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உங்க கனபேர் பீகே சாமிமே தஞ்சம் எண்டு கிடந்திட்டு... இப்ப அப்படி என்றா என்ன எண்டும் கேப்பினம்..உவைக்கு நினைப்பு தங்கட வேசங்கள் மற்றவைக்கு புரியாதெண்டு... உதுதான் பீகே என்ன பிரேமானந்தாவும் தப்பிப்பிழைக்க வழி வகுக்குது...! <!--emo&Tongue--><!--endemo-->  Confusedhock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll: :roll: Cry
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)