Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
யாழிலும் சந்தி இருக்கு.... எங்கை....
எதுக்கும் முன்னெச்சரிக்கை... வழி தெரியாட்டி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:குறுக்கு வழி வந்திட்டா..இல்ல நாற்சந்தி ஐஞ்சு சந்தி வந்திட்டா எந்த வழியில போறது....திண்டாடாது....! மோட்ட வேயிலேயே சிக்கனல் படி ஒழுங்கா போக முடியல்ல....மப் தேவைப்படுகுது....இதுக்க குச்சொழுங்கைகளுக்க எப்படி சரியானதில போறதாம்...எல்லாம் போனாத்தான் தெரியும் சரியோ பிழையோ என்று...! விதண்டாவாதமில்ல....உங்கட வாதம் கொஞ்சம் வில்லங்கமாய் எல்லோ கிடக்கு...!
வழி சரியாய் தெரிந்தால் சரிய இருந்தால் தானே போகச்சொல்லியிருக்கு.. சரியாய் இருந்தால் தெரிந்தால் ஏன் தான் மைப்..?? கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதெப்படி போகாத வழியை சரியென்று தீர்மானிக்கிறது.. போயறிந்துதானே தீர்மானிக்கோனும் சரியோ தவறோ என்று...அப்ப மைப் அவசியம் தானே... இப்ப உங்கள போர்க்களத்தில ஒரு இடத்தைப் பிடிக்கவிட்டா எப்படிப் போவீங்க சரியான பாதையில...ஒரு பிளான் வைச்சுத்தானே....சரியான பாதையில போகாட்டி ஜெயசுக்குறு மாதிரி சுக்கு நூறாக வேண்டியதுதான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அதெப்படி போகாத வழியை சரியென்று தீர்மானிக்கிறது.. போயறிந்துதானே தீர்மானிக்கோனும் சரியோ தவறோ என்று...அப்ப மைப் அவசியம் தானே... இப்ப உங்கள போர்க்களத்தில ஒரு இடத்தைப் பிடிக்கவிட்டா எப்படிப் போவீங்க சரியான பாதையில...ஒரு பிளான் வைச்சுத்தானே....சரியான பாதையில போகாட்டி ஜெயசுக்குறு மாதிரி சுக்கு நூறாக வேண்டியதுதான்...!
போகாத வழியை எப்படி சரி என்று எடுப்பியள்.. அப்ப.. அது தெரியாத வழியில அடங்கும்.. தெரியாத வழியில போகச்சொல்லி நான் சொல்லலையே.. அது சரியான வழி என்று தெரிஞ்சால் மட்டும் தான் கோகச்சொல்லியிருக்கு.. தெரியாட்டால் அங்கை நின்று விசாரியுங்க... சரியான வழி என்று.. தெரிஞ்சா போங்க.. சரியா..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:அதெப்படி போகாத வழியை சரியென்று தீர்மானிக்கிறது.. போயறிந்துதானே தீர்மானிக்கோனும் சரியோ தவறோ என்று...அப்ப மைப் அவசியம் தானே... இப்ப உங்கள போர்க்களத்தில ஒரு இடத்தைப் பிடிக்கவிட்டா எப்படிப் போவீங்க சரியான பாதையில...ஒரு பிளான் வைச்சுத்தானே....சரியான பாதையில போகாட்டி ஜெயசுக்குறு மாதிரி சுக்கு நூறாக வேண்டியதுதான்...!
போகாத வழியை எப்படி சரி என்று எடுப்பியள்.. அப்ப.. அது தெரியாத வழியில அடங்கும்.. தெரியாத வழியில போகச்சொல்லி நான் சொல்லலையே.. அது சரியான வழி என்று தெரிஞ்சால் மட்டும் தான் கோகச்சொல்லியிருக்கு.. தெரியாட்டால் அங்கை நின்று விசாரியுங்க... சரியான வழி என்று.. தெரிஞ்சா போங்க.. சரியா..?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
விசாரிக்கேக்க பொய் சொல்லிட்டா எப்படி அறியிறது...எது சரியென்று... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:விசாரிக்கேக்க பொய் சொல்லிட்டா எப்படி அறியிறது...எது சரியென்று...
_________________
நாலு போரை விசாரிங்க.. எல்லாரும் ஒரே மாதிரி பொய் சொல்ல மாட்டாங்க..வேறை வேறை ஆக்கலை விசாரிக்கும் போது... அப்படி மாறி மாறி சொன்னால் எஸ்கேப் ஆகிடுங்க.. ஒன்றாய் சொன்னால் போங்க சரியா..?? பயன்படும்.. நினைவில வையுங்க.. :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote="tamilini"][quote]விசாரிக்கேக்க பொய் சொல்லிட்டா எப்படி அறியிறது...எது சரியென்று... /quote]
நாலு போரை விசாரிங்க.. எல்லாரும் ஒரே மாதிரி பொய் சொல்ல மாட்டாங்க..வேறை வேறை ஆக்கலை விசாரிக்கும் போது... அப்படி மாறி மாறி சொன்னால் எஸ்கேப் ஆகிடுங்க.. ஒன்றாய் சொன்னால் போங்க சரியா..?? பயன்படும்.. நினைவில வையுங்க.. :twisted:[/quote]
ஏதோ காரணத்துக்காக எல்லாருமே பொய் சொல்லிட்டா...இப்ப வெளிநாட்டில இருக்கிற நம்மாக்கள் ஊரில போய் சொல்லுறதில்லையா பொய்...அதில எல்லோருக்கும் ஒற்றுமை இருக்கும்...அதுபோல வைத்தியர்கள் சொல்வார்கள் நோயாளிக்கு ஒரே பொய்யை...அதுபோல..நடந்திட்டா...??! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஏதோ காரணத்துக்காக எல்லாருமே பொய் சொல்லிட்டா...இப்ப வெளிநாட்டில இருக்கிற நம்மாக்கள் ஊரில போய் சொல்லுறதில்லையா பொய்...அதில எல்லோருக்கும் ஒற்றுமை இருக்கும்...அதுபோல வைத்தியர்கள் சொல்வார்கள் நோயாளிக்கு ஒரே பொய்யை...அதுபோல..நடந்திட்டா...??!
கண்டிப்பா ஓருவர் என்றாலும்... மாறி சொல்லுவார்.. அப்படி என்றால். தேற மாட்டியள்.. பட்டு உத்தரியுங்கள்.. ..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஏதோ காரணத்துக்காக எல்லாருமே பொய் சொல்லிட்டா...இப்ப வெளிநாட்டில இருக்கிற நம்மாக்கள் ஊரில போய் சொல்லுறதில்லையா பொய்...அதில எல்லோருக்கும் ஒற்றுமை இருக்கும்...அதுபோல வைத்தியர்கள் சொல்வார்கள் நோயாளிக்கு ஒரே பொய்யை...அதுபோல..நடந்திட்டா...??!
கண்டிப்பா ஓருவர் என்றாலும்... மாறி சொல்லுவார்.. அப்படி என்றால். தேற மாட்டியள்.. பட்டு உத்தரியுங்கள்.. ..
நாங்க மற்றவைய நம்பிறத விட எங்களை நம்பிறம் அதிகம்...அதால போய்ப் பார்த்து எது சரியோ அந்த வழியிலதான் போவம்....அதுதான் நல்லது....உறுதியானது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
பறக்கிற குருவிக்கு குச்சொழுங்கை சந்தி பற்றி என்ன கவலை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
KULAKADDAN Wrote:பறக்கிற குருவிக்கு குச்சொழுங்கை சந்தி பற்றி என்ன கவலை
பறக்கிறண்டாப் போல அதென்ன இலகுவா...மரங்கள் கொடிகள்.. மனிசர் விரிக்கிற வலைகள்...வல்லூறுகள் பருந்துகள்...காகங்கள்...பூனைகள்... நாய்கள்..துப்பாக்கி சுடும் மனிதர்கள்..கல்லெறியக் காத்திருக்கும் கண்கள்...புயல்கள்.. காற்றுக்கள்.... திசைகள்...இப்படி எத்தனை இடர்கள்... உங்களவிடக் குருவிகள் தான் அவதானமாப் பறக்கோனும் அடிபட்டு விழுந்த எலும்பு நொருங்கிடும்....அடிபட்ட பின் மீள முடியாது....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
காகங்கள்...பூனைகள்... எப்ப பறக்க வெளிக்கிட்டவை
உயர பறக்கவெண்டியது தானே...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
KULAKADDAN Wrote:காகங்கள்...பூனைகள்... எப்ப பறக்க வெளிக்கிட்டவை
உயர பறக்கவெண்டியது தானே...
எப்பவும் பறந்து கொண்டிருக்க முடியுமா... ஓய்வு வேண்டாம்..அப்ப பூனை...நாய்....பதம்பாத்திட்டுங்கள்...காகம் பறக்காம தத்துமா....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
அதலை தான் குச்சொழுங்கை தெடினதொ
அப்பச்சாி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நாங்க மற்றவைய நம்பிறத விட எங்களை நம்பிறம் அதிகம்...அதால போய்ப் பார்த்து எது சரியோ அந்த வழியிலதான் போவம்....அதுதான் நல்லது....உறுதியானது...!
நம்பிக்கையில்லாப்பிறப்புகள் நாங்கள் என்ன பண்ண.... இடர்கள் பல கண்டுதான் இலக்கை அடைவேன் என்றால் யார் என்ன பண்ண முடியும்.. அதுவும் நல்லது தான்.. போங்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>