12-25-2004, 02:01 PM
அயலில் உள்ளவர்கள் வீட்டில் ஒரு புதிய குழந்தை பிறந்து விட்டது. 'தாயும் பிள்ளையும் சுகமாப் பிரிஞ்சாச்சரி ஏதோ கடவுள் விட்டவழி பெத்துப்பிளைக்கிறதும் சரி' இது வயோதிபர்கள் கூற்று. 'என்ன ராசண்ணைக்குப் பொடியன் பிறந்திருக்காம்" இது நல்லகதை சுமந்து கஷ்டப்பட்டுப் பெத்தது ஆரோ ராசண்ணைக்கே பிறந்தது."
இது இளவட்டங்கள் கூற்று. 'மெய்யே ராசண்ணை மோகனுக்கு என்ன பேர் வைக்கப்போறியள்." ம் டானா டாவன்னா டீனா டோவன்னா எண்டு நட்சத்திர எழுந்துவரும். 'டிலுசன்" எண்டு வைக்கப்போறம்"
'டிலுசன் 'எண்டா என்ன அர்த்தம்.." டிலுசன் எண்டது என்ன மொழி" பேசாம ஆடுமாடுகளுக்குப் போல குறிசுட்டு விடலாம். அல்லது நம்பரக் கட்டிவிடலாம். பேர் தேடுறது அவ்வளவு கஷ்டமாகப் போய் விட்டது.
உலகத்திலேயே இரண்டு மொழிகளில் கையொப்பம் இடும் இனம் தமிழினம்தான் ஆர்.செல்லமட கே.வீரன் என்று தலையெழுத்தை மொழிமாற்றிக்கொண்டு தமிழனின் தலையெழுத்தையும் மாற்றிவிடுகிறனர். அண்மையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் குழுநடனம் நடைபெற்றது. அறிவிப்பாளர் ஆடியவர்களின் பெயரை வாசித்தார். ப்ரீதி தம்மிகா நிசாந்தி டிலச்சி க்ருஷிகா றஜீதா இவர்களுடைய பெயர் தமிழா ஆங்கிலமா இசுலாமா இந்தியா? சிங்களமா? தேடித்தான் பார்க்க வேண்டும். ஆண்களும் அப்படியே இந்துசன் ஆகாஷ் பிரகாஷ் டினோ மாத்திஜினு நீங்கள் அயலில் கவனித்துப் பாருங்கள் தமிழ்ப் பெயர்களா இவை. என்பிள்ளைக்கு ஆங்கிலம்தான் தெரியும். அக்காவின் மகன் ஜெர்மன் தான் படிக்கிறாள். மாமாவின் மகனுக்கு பிரெஞ்சுதான் புரியும். நாங்கள் பிள்ளைகளைக் கலம்பில விட்டுத்தான் படிக்கப்போறம் யவ்னா கெட்டுப் போச்சு என்று பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறோம். இதையே ஆங்கிலமொழி மோகம் அயல் நாட்டுக் கவர்ச்சியாக எடுக்கலாமா? இன்றைய இளைஞர்கள் அணியும் உடை தொப்பி ரீசேட் என்பனவற்றில் அந்நிய நாட்டுக் கொடி பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் நம்மை அடக்கியாண்டதுடன் எம்மைத் தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு அடிமையாக்கிவிட்ட நாடுகளின் கொடி எம்மை䤠எமது வாகனத்தை அலங்கரிக்கிறது. அதை அந்த அவமானச் சின்னத்தை அந்த நாடுகளிலிருந்து கொண்டுவரும் உடலில் சுமந்து செல்கிறோமே. அந்த நாட்டவர் யாராவது எமது சின்னங்களைத் தாங்கிச் செல்கின்றார்களா என்பதை யாராவது சிந்தித்துப் பாருங்களேன். எமக்கென ஒரு நாடு வேண்டும் என்பதற்கு குருதி சிந்திப்போராடும் நாம் எமது வரலாற்றுச் சின்னமாக எதைக் கொண்டுள்ளோம்.
ஒருவருடைய பெயரை வைத்து அவரது நாட்டைக் கூறிவிடலாம். குடும்பப் பெயர்களைப் பெயருடன் கொண்டுள்ள எத்தனை மனிதர்கள் தமது குலம்விளங்க வாழ்கின்றார்கள். உதாரணமாகப் பாருங்கள். சும்ஷாங் ஷங்காப் சேதுங் என்ற பெயர்கள் சீனாவுக்குச் சொந்தமானவை கலாஸினிக்கோவ் அந்தரக்கோவ்ப10ட்கின் மகரெங்கோவ் இப்பெயர்கள் ரஷ்யாவுக்குரியவை. சுந்தராராவ் ரங்கா ராவ் ராமராவ் இவை ஆந்திராவுக்குரியவை ஜயரட்ண திஸ்ஸநாயக தர்மபால என முடிவு றாப் பெயர்கள் சிங்களத்துக்குரியவை. தமிழருக்கும் தனிப் பெயர்மரபுண்டு. இதைவிட்டு இரவல் நாட்டுக்கும் இரவல் பெயருக்கும் இரத்து நிறங்கும் இனமா நாங்கள். இவை எல்லாவற்றையும்விட நாம் இப்படிச் செய்வதால் மாபெரும் வரலாற்றுத் தவறையும் விடுகிறோம். இப்போதெல்லாம் தொல்லியல் ஆய்வுகளைச் செய்து அறிக்கை சமர்ப்பின்றார்கள். கட்டட அமைப்புகள் கல்வெட்டுகளின் சொற்கள் பெயர்கள் கோட்டை அழிவுகள் ஈழத்தாழிகள் கிணறுகள் எனவும் பயன்படுத்தப்பட்ட சட்டி பானைகள் மண்சிற்பங்கள் என்பவை. மண்டையோடுகள் போன்றவற்றைக் கொண்டு அங்கு வழ்ந்தமக்களை இனங்கண்டு கூறமுடிகிறது. பழங்காலத்தில் ஒரு புனிதநாள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஒரு புகழ் பெற்றவர் இறந்துபோனால் அவரது விருதுகள் பட்டயங்கள் வீரவாள் பாவனைப் பொருட்கள் எல்லாவ்ற்றையும் அவருடன் புதைத்துவிடுவது. போரரசகர்கள் கல்வெட்டு நடுகையின் போதும் இப்படியான புதைப்புகளைச் செய்துள்ளனர். அவ்வகையில் மன்னர்களின் புதையல்கள் மட்டுமன்றி䤠மக்கள் சார்ந்த புதையல்களும் வெளிவந்துள்ளன. காடன் மகன் மாலியின் கடைமகவுபபேத்தி சேத்தியின் உடைமையைக் குறித்து ஒரு செப்புப்பட்டயம் கிடைத்தது.
சரிஇப்பொதும் ஒல்லாந்த காலத்து உலாந்தா முறையில் யாழ்ப்பாணக் காணிகளின் தாயுறுதி பற்றிய தோப்புகளில் வம்ச விருத்தியும் அறியக் கிடக்கிறது. இது எமது பாரம் பரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டுத்தான். இன்றைய தமிழீழத்தின் பின்னால் வரப்போகும் ஒரு காணிப்பிரச்சினைப்பற்றிப் பார்ப்போம். ஒரு வேற்றாள் காணிக்கு உரிமை கேட்கிறார்.- எனவே அப்பகுதி முழுவதையும் யாருடைய வாழ்விடம் என ஆய்வு செய்யப்புகுவோம். உறவு என உரிமை கேட்பது எழுதி என்பவர் வழுதியின் தாய் டிசாந்தி தந்தை தினுசன்- அவர்களின் தந்தை வழிப்பெற்றார் சுரேஷ் ஷாமினி அதற்குமேல் தலைமுறை தேடப்படுவதில்லை. இது யாரோ வட நாட்டுக்காரருக்குரிய நிலம் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி கூறிவிடலாம். உங்களுக்குத்தெரியுமா? நீர் கொழும்பு அனுராதபுரம் களுத்தாவ போன்ற இடங்களில் தற்போது வாழ்கின்ற சிங்கள,கிறிஸ்தவ,பௌத்த மக்களின் மூன்று தலைமுறைக்கு மேற்பட்டவர்கள் தனபாலசிங்கம்,ேலுப்பிள்ளை கந்தையா சுந்தரம் மாணிக்கம் ஆகியோர்தான் என்பது. இதே போன்று இன்று வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் தமது மொழியே தெரியாதவகையில் வளர்க்கப்படுபவர்கள் பின்நாளில் எப்படித்தமது பேரன் À¡ட்டன் ஆகியோரின் பெயர்கள் மயில்வாகனம் சுந்தரலிங்களம் தம்மையா என்று வருகிறது என முடிவைப் பிய்த்துக்கொள்ளப் போகிறார்கள். 'இனியவை உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று.
அழகான எளிமையான வீரம்செறிந்த தமிழ்ப்பெயர்கள் இருக்க அர்த்தமற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டி அதை உச்சரித்து மாயும் அறியாமையை என்னென்பது தமிழ் மட்டுமே தெரிந்தாலும் ஆங்கிலத்தில் கையொப்பமிடுவதைக் கைவிடாத அடிமை நிலையை என்செய்வது.
நாம் தமிழர் என்று கூற வெட்கப்படும் தமிழர்கள் இன்று கொழும்பில் வாழ்கின்றார்கள். இலங்கையில் அதுவும் தமிழீழப் பகுதியில் தங்கிநிற்கும் எந்த நாட்டவரும் ஏன் இந்த இனத்தவரும் தமிழைப் பேசுவதை பெருமையாய் கொள்ள முன்வருவார்களா? அவர்களைப் பொறுத்தவரை நாம் தங்களிடம் இரந்து நிற்பவர்கள் என்ற கருத்துத்தான் இருக்கிறது. தமிழன் ஆங்கிலத்தை அப்படியா கற்றிருக்கிறான். ஆங்கிலேயனே பாராட்டும்படி கற்று அந்த மொழியிலேயே வாழவும் செய்கிறான்.
எந்த உலகிலிருந்தாலும் இன்று தமிழனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. 'புலி' ஒரு காலத்தில் 'நாய்" என மதிக்கப்பட்டவன் தமிழன் சிங்களவர்களால் 1958 இல் 1977இல் 1981இல் 1983இல் எனப் படுகொலைகளை செய்து தமிழர் விரட்டப்ட்டபோது தமிழர்களை 'பள்ளா' என்றுதான் சொன்னார்கள். இன்று அங்கும் தமிழர்களைப் புலி என்றுதான் சொல்கிறார்கள். இன்று தமிழ்னென்றால் வீரம் தமிழனென்றால் விறல் தமிழனென்றால் உறுதிக் கணல் என்றொரு பெருமையைத் தலைவரும் மாவீரர்களும் உருவாக்கித்தந்துள்ளனர்.
இந்தப் பெருமையில் உங்களுக்கும் உரித்துண்டு நீங்கள் தமிழராகவிருப்பதால் பிறகு ஏன் வேற்றுப் பெயர்களில் நாட்டம். சொந்த மொழியில் அழகு தமிழில் பிள்ளைகளை அழையுங்கள். பழகு மொழிகள் பலத்தையும் கற்பியுங்கள். வழிதவறிய குடும்பம் என்ற வரலாற்றுத் தவறைச் செய்யாதீர்கள். தமிழ்ப் பிள்ளைகளைப் பெற்றெடுங்கள். கலப்பினம் வேண்டாமே.
மாயா
ÝâÂý þ¨ÉÂò¾¢Ç þÕóÐ ¾Á¢ú󾡾õ Í𼨾 ¾Á¢ú¿¡¾¾¢Ä þÕóÐ þó¾ ¼ìÇŠ ÍðÎð¼¡ý. ±É§Å «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢..

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->