Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நண்பர்களே தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சியில் மலைவிழுங்கி ராமராஜ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கணக்கு காட்ட வேண்டும் என்று கூறியதாக ஒரு நண்பர் கூறினார். இது உண்மையா?
இவர்களுக்கு கணக்கு காட்டவேண்டுமா?
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
இதிலை பகிடி என்னவென்றால் உவற்றை வானெலியிலை கணக்கு கேட்டவைக்கு என்ன நடந்ததது தெரியம் தானே! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கம் என்பது எவ்வளவு உண்மை! அகில உலக ஊடகங்கள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பாட்டை போற்ற உவர் மட்டும் கணக்கு கேட்கிறார்!
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
நல்ல கேள்வி அண்ணா. இன்று இவருக்கு கணக்குக் காட்டினால் நாளை அங்கொடை.... மந்திகை.... தெல்லிப்பளை.... போன்ற இடங்களில் இருக்கும் நேயர்கள் சீ....சீ நோயர்கள் எல்லம் கனக்கு கேட்க முற்படுவார்கள். பின் இதற்கும் த. பு. கழகம் சம்பளம் கொடுத்து ஆட்களையல்லா வைத்திருக்க வேண்டும்.
Posts: 114
Threads: 9
Joined: Dec 2004
Reputation:
0
«ñ¨½ áÁáƒ... ¯í¸ÙìÌ ¸¡ðÊÉ¡ø ¯Ä¸ò¾¢Ä þÕì¸¢È ¾Á¢ú Áì¸éìÌ ¸¡ðÊÉÁ¡¾¢Ã¢.. ¯í¸¼ §Ãʧ¡¨Å¾¡É§Á ¯Ä¸¾Á¢Æ÷ Å¢ØóРŢØóÐ §¸ì¸¢§Éõ????
¯í¸ÙìÌ ¸½ì̾¡§É §ÅÛõ ¿£í¸û ®ÆòÐìÌ Å󾡸 ¸½ì¦¸ýÉ ¾ó¾ À½ò¨¾ ±ýÉ¢§Â ¸¡ðÊÈõ ´ì§¸Å¡??? ¯í¸ÙìÌ ¦¾Ã¢Â¡Áø þó¾ ¯Ä¸ò¾¢Ä ²¾¡ÅÐ ¿¼óÐÎõ ±ñÈ¢í¸Ä¡?? À羺¢ Àý½¨¼ §¸¡Å¢¸¡¾í¸ýÉ ±ÉìÌ ´ÕÅ÷ Á£Ð À¢Ã¢Âõ Å󾡸 «ôÀÊ ¾¡ñ¼ ÜôÀ¢ÎÅý ¦º¡ð¨¼ ¾¨ÄÂ/// :evil:
±Åý Å£ðÎ ¸½ì¨¸ ±Åý §¸ì¸¢ÈÐ.... «È¢Å¢ø¨Ä¼¡ ¯ÉìÌ??? ²§¾¡ ¯ýà À½ò¨¾ ¦¸¡Îò¾Á¡¾¢Ã¢.. ÁÅ§É ¿£ Å¡ þÄí¨¸ìÌ ¨Å츢Èý ¬ôÒ/.... ±ýà À½ò¨¾Ôõ ÍðÎð¼¡... ¨ÅôÀýâ «ôÒ ÀýÉ¢¾¨Ä¡.. :oops:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Posts: 114
Threads: 9
Joined: Dec 2004
Reputation:
0
áÁáƒý «í¸¢û ƒ Äù ä ¬í¸¢û...
<img src='http://img115.exs.cx/img115/820/baby5.gif' border='0' alt='user posted image'>
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
கணக்குத்தானே உவன் காவல்துறையின்ரை காவலைவிட்டு வெளியிலை வந்தால வடிவா காட்டலாம்
; ;
Posts: 87
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இவன் முஸதப்பா மடடுமல்ல கோழிக்கள்ளன் குமாரதுரைகூட கணக்குக் கேட்கின்றான்.அவன்ரமகன் பெட்டைக்கள்ளன் மதி த பு க அனுப்பின காசுக்கான வங்கித்துண்டை தனது துரோக இணையத்தளத்தில பிரசுரிக்கவேண்டும் எண்டு டெனிஸ் மொழியில எழுதியிருக்கின்றான்.அவன் அப்படி எழுதினால் ஆராவது பதிதிரிகைக்காரன் அதைப்பார்த்து த பு க வைப்பற்றி கூடாமல் எழுதுவாங்கள் என்று கனவு காணுறான் கள்ளன்.ஆனால் த பு க ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதும் அது தனது பணவைப்புகளையும் பணமாற்றங்களையும் வங்கிமுலமே செய்கின்றது என்பதும் தெரியாமல் முக்குடையப்போறான் கள்ளன்
vasan
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
தங்களைப் போல த.பு.க. வையும் நினைத்துவிட்டினம். என்ன உரிமை இருக்கிறது இவர்களுக்கு.
<span style='font-size:25pt;line-height:100%'>அது சரி இவர்களுடைய ஆலோசகர் ஆனந்தசங்கடத்தாரை க்காணவில்லை ஒருவேளை சுனாமி கொண்டுபோய்விட்டதோ?</span> யாராவது சொல்லுங்களேன்
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
முதலில் அவை வானொலி கணக்குகளை மக்களுக்கு காட்டட்டும் அதன் பிறகு மற்றவையை கணக்கு கேட்கட்டும் த.பு.க.வை ஒரு வரலால் சுட்டிக்காட்டும்போது மூன்றுவிரல்கள் மலைவிழுங்கி ராம்ராஜ் பண்ணியை காட்டுது.
பண்ணிராஜ் ஊரை அடிச்சு உலையிலைபோடுற பன்னாடை இருக்குடா மகனே....................... உனக்கு
Posts: 61
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
யார் யாருக்கு காட்டிறது?
மாமனா மச்சானா?
எங்களுக்கு வரிகட்டினானா?
எங்கள் வயல்களில் பங்கர் வெட்டினானா?
போர்காலங்களில் சேர்ந்து போரிட்டானா?
நாங்கள் கஸ்ரப்பட்ட போதெல்லாம் எதியோடு கூட நின்று குழிபறித்த கூட்டமே
யாரைக்கேட்கிறாய் கணக்கு?
எங்கள் ஊர் பிச்சைக்காரனுக்கு காட்டினாலும் உனக்கு காட்டுவேனா ?
மானங்கெட்வனே... மானங்கெட்டவனே
யாரிடம் கேட்கிறாய் கணக்கு....
நீ கணக்கு காட்ட வேண்டிய காலம் வந்திட்டுதடா
எங்கட மக்களின் கையில் அகப்பட்டால் கணக்கு சொல்லுவார்கள்
தமிழர்கள் கணக்கில் கெட்டிக்காரர்கள் என்பது புரியுமா உனக்கு....
அதுதான் கனபேர் இன்னும் தாயகப்பக்கம் தலைவச்சும் படுக்கிறது இல்லையாம்....
நானே தமிழ் ஈழம் பேனேன் உன்னால் முடியுமாடா தமிழீழம் போக......
(தயவு செய்து சுனாமி தந்த கணக்கை .... கணக்கு கேட்டவரிடம் கொடுத்துவிடுங்கோ....)
every one will die one day