Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
சுவிற்சலாந்து கிளாறுஸ் மாநிலத்தில் ஒருவர் நடாத்திய நாடகம் ஒன்றை உங்கள் முன் கொணடுவருகிறேன்.
நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்துக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பணம் சேகரித்தனர். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களிடம் பணம் சேகரித்தார். வெளிநாட்டவர்கள் பெருந்தொகைப்பணம் அன்பளிப்பு செய்தனர். 4.000 SFR க்கு மேற்பட்ட தொகைப்பணம் சேர்ந்தது. அவ்வளவு பணம் சேர்ந்ததும் அந்த நபருக்கு பணத்தை கொடுக்க விருப்பம் வரவில்லை.
நீண்ட நேரம் யோசனைசெய்து ஒரு வழி கண்டுபிடித்தார். நண்பர்களிடம் சொன்னாராம் புனர்வாழ்வுக் கழகத்திடம் கொடுத்தால் அவர்கள் இந்தப் பணத்தை கொடுக்கமாட்டார்கள். அதனால் இந்த பணத்தை நான் எனது உறவினர்களுக்கு அனுப்பபபோகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அவருடைய பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை இவருடைய பெயரில் இருக்கும் அன்பு இவர் நடத்தையில் இல்லையே என்று நண்பர்கள் வேதனைப்பட்டார்களாம். தன்pப்பட்டவர்களை செல்வந்தர்களாக்கும் சுனாமி வாழ்க
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
எந்த மானிலம் விபரம் தரவும் பேர்ண் மானிலமா???
; ;
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
இல்லை கிளாறுஸ் (Glarus) மாநிலம்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
குத்தூசி Wrote:சுவிற்சலாந்து கிளாறுஸ் மாநிலத்தில் ஒருவர் நடாத்திய நாடகம் ஒன்றை உங்கள் முன் கொணடுவருகிறேன்.
நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்துக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பணம் சேகரித்தனர். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களிடம் பணம் சேகரித்தார். வெளிநாட்டவர்கள் பெருந்தொகைப்பணம் அன்பளிப்பு செய்தனர். 4.000 SFR க்கு மேற்பட்ட தொகைப்பணம் சேர்ந்தது. அவ்வளவு பணம் சேர்ந்ததும் அந்த நபருக்கு பணத்தை கொடுக்க விருப்பம் வரவில்லை.
நீண்ட நேரம் யோசனைசெய்து ஒரு வழி கண்டுபிடித்தார். நண்பர்களிடம் சொன்னாராம் புனர்வாழ்வுக் கழகத்திடம் கொடுத்தால் அவர்கள் இந்தப் பணத்தை கொடுக்கமாட்டார்கள். அதனால் இந்த பணத்தை நான் எனது உறவினர்களுக்கு அனுப்பபபோகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அவருடைய பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை இவருடைய பெயரில் இருக்கும் அன்பு இவர் நடத்தையில் இல்லையே என்று நண்பர்கள் வேதனைப்பட்டார்களாம். தன்pப்பட்டவர்களை செல்வந்தர்களாக்கும் சுனாமி வாழ்க
:oops:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட
மனிதரை நினைக்கையில்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
இவர்களைத்தான் பிணத்திலே இரத்தம் குடிப்பவர்கள் என்பது.
Posts: 61
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
சுவிஸில் மட்டுமல்ல
நண்பர்களே..
இலங்கையில் கூடத்தான்...
ஒரு வியாபாரிக்கு எப்படி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும்
தற்சமயம் ஏதாவது பணமோ பொருளோ கொடுத்தாலும் அதை விளம்பரப்படுத்தி காட்டாமல் இருக்கமாட்டார்கள்
ஆகவே அவர்கள் உதவி செய்கிறார்கள் என்னறால் அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள் என்று அர்த்தம்
எத்தனையோ பொதுமக்கள் உதவி செய்தார்கள் ஆனால் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்தவில்லையே ஏன் என்று சிந்தித்தால் .....
இணையத்தில் நிலவு டொற் கொம் என்ற இணையத்தளத்தில் சுனாமி அனர்த்திற்கு பணம் சேகரிக்கும் விளம்பரம் ஒன்றுள்ளது...
அதில் பல தொலைபேசி இலக்கங்கள் இருக்கின்றன..
அப்படி என்றால் நிவாரணம் சேர்ப்பதிலும் போட்டியா என்று சிந்திக்க தோன்றுகின்றது... உண்மையில் நிவாரணத்திற்கு பல நிறுவனங்கள் தேவை இல்லை..
மக்கள் சிந்தித்து செயல்பட்டால் நன்மையே விளையும்...
every one will die one day
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
அவருடைய பெயரின் ஒரு பகுதியை சொல்லிவிட்டேன் மீதியையும் சொல்கிறேன் பின்பகுதியில் அவர் அழகன். என்னால் தொலைபேசி இலக்கமும் தரமுடியும் களம் அனுமதிக்கவேண்டுமே
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
சம்பவம் உண்மையானதாக இருந்தால் தொ.இலக்கத்தை போடுங்கள் உங்களிறகும் அவரிற்கும் எதும் தனிப்பட்ட காரணங்கள் இல்லாமல் இருந்தால் சரி
; ;
Posts: 61
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
என்ன சின்னப்பு நீங்கள் பார்க்கிறீங்களா இல்லை நான் வரட்டுமா?
நான் வந்தால் எனக்கு கண்மண் தெரியாது.... என்ன செய்வன் என்று எனக்கு தெரியாது.....
அதனால்...
குறிப்பிட்ட ஆளை என்னிடம் அனுப்புங்கோ... :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
every one will die one day