Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
COMPUTER TRO
#1
எனக்கு ஓரு பெரிய உதவி வேண்டும்........ எனது கனனி PCI DEVICE LISTING..... என்று சொல்லி விட்டு ...அதே இடத்திலேயே நிற்கிறது............. நான் எப்படி இந்த பிழையை திருத்துவது........

உங்களுடைய பதிலை மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்........

உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றிகள்................
! ! !!
Reply
#2
டிவி தமிழன் உங்கள் கருத்தாடலை பொருத்தமான தலைப்பின் கீழே
ஆரம்பியுங்கள்.


கருத்து நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
#3
அந்த பிரச்சனையை Print screen எடுத்து இங்கே இணைத்தால் பிரச்சனையை அறிவதற்கு இலகுவாக இருக்கும்!
Reply
#4
Dv Thamilan அவர்கட்கு

புதிதாக ஏதாவதொரு சாதனத்தை இனைத்தபின் இப்படி ஏற்பட்டதா? அல்லது திடீரென ஏற்பட்டதா?
இதை சாதனங்களை புதிதாக இனைக்கும்போது ஏற்படும் மோதல் எனவும் கொள்ளலாம். ((IRQ Conflict). எதற்கும் கீழே உள்ள லிங்ஐ கிளிக்பண்ணி வாசித்து பார்க்கவும். தகவல் கூடுதலாக வேண்டும். Error Messeage ஐ முழுமையாக தரவும்.

http://www.staudio.de/kb/english/pcidevice/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)