Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ
¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷.
§¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷.
§¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷.
ஆதாரம் புதினம்
" "
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மாவீரர் நாளுக்குரிய- கெளரவமே தேசப்பற்றாளர்-நாளுக்கும்-இருக்கலாம் -
அம்மா அப்பா- முகம் சரியா பார்க்க முன்னமே-தேசபோரில - பெற்றோரை இழந்த -நிறைய தமிழீழ மழலைகள் இதற்கு - சாட்சி!
நன்றி இணைப்புக்கு - சிறி!
-!
!
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
இந்த அறிவித்தல் எனக்குப்புரியவில்லை.
இவ்வாண்டிலிருந்து இந்நடைமுறை வருகிறது போன்று இவ்வறிப்புத் தொனி தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே இத்தினம் நாட்டுப்பற்றாளர் நாளாக அறிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. நானறிய 2000 ஆண்டிலிருந்து இந்நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. பிறகெதற்குப் புதிய அறிவித்தல்?
(அல்லது நான்தான் இந்தப்பதிவில் தவறாக ஏதாவது விளங்கி வைத்திருக்கிறேனோ?)
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
முதல்முறையாக அறிவுப்பு என்பது ஏற்கனவே செய்யப்பட்டிருந்தாலும், சரியான முக்கியத்துவத்தோடு மாவீரர்தினம் போன்று உலகலாவியரீதியில் பின்பற்றப்படவில்லை என நினைக்கிறேன்.
பலர் இதை புதிய அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளுவதிலிருந்து தெýரிகிறது எல்லாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
இதுவரை நாட்டுப்பற்றாளர்களாகக் கெளரவிக்கப்பட்டவர்களின் பெயர்களினை எங்கே அறியலாம்?. நாட்டுப்பற்றாளர்களாக கடந்த சில வருடங்களில் இருந்துதான் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களின் இறப்பின்போது அவர்களுக்குவழங்கப்பட்டு வந்தது. அதற்கு முதல் இறந்த தமிழ் தேசியத்துக்கு ஆதாரவானவர்களின் பூதவுடலுக்கு தமிழீழத்தேசியக்கொடியினை போர்த்தி அஞ்சலி செய்யப்பட்டு வந்தன. அவர்களும் நாட்டுப்பற்றாளர்களாப் பிறகு அறிவிக்கப்பட்டார்களா?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். சிட்னியில் இம்மாதம் 23ம் திகதி கொண்டாடப்படுகிறது
! ?
'' .. ?
! ?.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-nallavan+-->QUOTE(nallavan)<!--QuoteEBegin-->இந்த அறிவித்தல் எனக்குப்புரியவில்லை.
இவ்வாண்டிலிருந்து இந்நடைமுறை வருகிறது போன்று இவ்வறிப்புத் தொனி தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே இத்தினம் நாட்டுப்பற்றாளர் நாளாக அறிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. நானறிய 2000 ஆண்டிலிருந்து இந்நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. பிறகெதற்குப் புதிய அறிவித்தல்?
(அல்லது நான்தான் இந்தப்பதிவில் தவறாக ஏதாவது விளங்கி வைத்திருக்கிறேனோ?)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதே குழப்பம்தான் எனதும்
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->முதல்முறையாக அறிவுப்பு என்பது ஏற்கனவே செய்யப்பட்டிருந்தாலும், சரியான முக்கியத்துவத்தோடு மாவீரர்தினம் போன்று உலகலாவியரீதியில் பின்பற்றப்படவில்லை என நினைக்கிறேன்.
பலர் இதை புதிய அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளுவதிலிருந்து தெýரிகிறது எல்லாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சென்ற வருடம் தாயகத்தில் மிகவும் விமரிசையாக நினைவுகூரப்பட்டதாக செய்திகளின் மூலம் அறிந்திருந்தேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin--> நாட்டுப்பற்றாளர்களாக கடந்த சில வருடங்களில் இருந்துதான் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களின் இறப்பின்போது அவர்களுக்குவழங்கப்பட்டு வந்தது. அதற்கு முதல் இறந்த தமிழ் தேசியத்துக்கு ஆதாரவானவர்களின் பூதவுடலுக்கு தமிழீழத்தேசியக்கொடியினை போர்த்தி அஞ்சலி செய்யப்பட்டு வந்தன. அவர்களும் நாட்டுப்பற்றாளர்களாப் பிறகு அறிவிக்கப்பட்டார்களா?. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாட்டுப்பற்றாளர்களாக முன்பும் அறிவித்துள்ளார்கள். அவாகளின் இறப்பின் போது வானொலி பத்திரிகை மூலம் அதனை மக்களிற்கு அறிவித்ததர்கள். ஒளிவீச்சில் கூட நாட்டுப்பற்றாளாகளின் விபரமும் வெளியிட்டார்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
நன்றி அருவி. மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள் வரலாறுகள் பற்றி எதாவது இணையத்தளங்களில் இருக்கின்றனவா?
! ?
'' .. ?
! ?.