Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாயமாய் மறைந்த காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்
#1
மாயமாய் மறைந்த காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்

எனது கருத்து என்று தலைப்பிடப்பட்ட ஒரு கருத்தை தளத்தின் மேற்பகுதியில் வைத்து இந்தியாவையும் காந்தீயத்தையும் அவமதித்து குப்பைகொட்டிக்கொண்டிருந்தார்கள்.. அதனால் மனம்கொதித்து எனது கருத்துக்களை காந்தீயத்தை இந்திய சுதந்திர போராட்டத்தைப்பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.. நேற்று முன்னையதினம் எழுதிய கருத்துக்கள் களஉறுப்பினர்களுக்கு மட்டும் என்ற கீழ்ப்பகுதிக்கு மாற்றப்பட்டு பூட்டப்பட்டிருந்தது..

நான் நேற்று முன்தினம் தெரிவித்தபடி தொடரமுற்பட்டவேளை கருத்து பூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.. அதன்பால் காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும் என்ற தலைப்பிட்டு.. எனது கருத்தை தொடர்ந்திருந்தேன்..

அக்கருத்துக்கு நாரதர்.. கிருபன்ஸ்.. போன்றோர் பதில்கருத்தும் எழுதியிருந்தனர்.. அவர்களுக்கான பதிலும் கொடுத்திருந்தேன்.. தற்போது அக்கருத்து மாயமாக மறைந்துவிட்டது..

கருத்தை முற்றுமுழுதாக அகற்றியதன்பிரகாரம் எனது வாதத்தை.. முன்வைத்த கருத்தை இக்களத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது..

அதன் யதார்த்தத்துக்கு உண்மைத்தன்மைக்கு பதிலளிக்கமுடியாத இந்த களத்து நிர்வாகம் தனது போக்கிரித்தனத்தை காட்டியுள்ளது என்று குற்றம்சாட்டுகின்றேன்..

உங்களுக்கு திறமையிருக்குமானால் அக்கருத்தை மீண்டும் பதிவுசெய்து கருத்தாட வாருங்கள் காத்திருக்கிறேன்..
8
#2
Sukumaran Wrote:மாயமாய் மறைந்த காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்

மறையவில்லை நண்பா!
பலரும் பாக்கவேண்டும் என்று வேண்டப்பட்டதற்கிணங்க பிறமொழி ஆக்கங்களுக்குள் மாற்றி வைத்திருக்கின்றார்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#3
//கருத்தை முற்றுமுழுதாக அகற்றியதன்பிரகாரம் எனது வாதத்தை.. முன்வைத்த கருத்தை இக்களத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.//.



நல்ல பகிடி இதெங்க நடந்தது உமது அண்டப் புளுகள் இங்க வேகாது சுரிய குமாரன்
#4
narathar Wrote://கருத்தை முற்றுமுழுதாக அகற்றியதன்பிரகாரம் எனது வாதத்தை.. முன்வைத்த கருத்தை இக்களத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.//.

இப்ப அப்படித் தான் அர்த்தம் போகுதோ? கடைசியில் நல்ல காரணம் கண்டுபிடிக்கின்றார்கள். தனிநபர் வசை பாடலையும் அப்படித்தான் சொல்லுவினம் போல கிடக்குது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#5
<b>சுகுமாரன்

தூயவன் எழுதியது போல் உங்கள் ஆக்கம் பிறமொழியாக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது. அதனை நிர்வாகம் உங்களுக்குத் தனிமடல் அனுப்பி அறியத் தந்திருக்கலாம். அல்லது கருத்துக்களில் மாற்றம் பகுதியிலாவது அறியத் தந்திருக்கலாம். அவர்களும் தங்கள் வழமையான தவறுகளையே தொடருகின்றார்கள்.</b>
#6
Vasampu Wrote:<b>சுகுமாரன்

தூயவன் எழுதியது போல் உங்கள் ஆக்கம் பிறமொழியாக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது. அதனை நிர்வாகம் உங்களுக்குத் தனிமடல் அனுப்பி அறியத் தந்திருக்கலாம். அல்லது கருத்துக்களில் மாற்றம் பகுதியிலாவது அறியத் தந்திருக்கலாம். அவர்களும் தங்கள் வழமையான தவறுகளையே தொடருகின்றார்கள்.</b>

¯í¸ÙìÌ ±ôÀÊ ¦¾ரியும் சுகுமாரன்க்கு தனிமடல் அனுப்ப இல்லை எண்டு?

என்ன ஆதாரம்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#7
<b>வினித்

என்ன ஆதாரம் என்பதை நிர்வாகத்திடம் கேளுங்கள். தனிமடல் அனுப்பியிருந்தால் அவர் ஏன் தான் எழுதிய ஆக்கத்தை காணவில்லையென்று தேடப் போகின்றார். அதைவிட கருத்துக்களில் மாற்றம் செய்தால் அதை கருத்தக்களில் மாற்றம் பகுதியில் குறிப்பிடுவது வழமை. ஆனால் இவ்விடயம் பற்றிய எவ்வித குறிப்பும் அங்கில்லை. தங்கள் கண்ணில் ஒன்றும் கோளாறு இல்லைத் தானே. வேண்டுமானால் அங்கே சென்று தாராளமாகப் பார்க்கலாம்.</b>
#8
நான் எனது கருத்துக்களுக்குச்சொன்று தேடியபோது அக்கருத்து இல்லை என்ற பதிலே வந்தது.. அதனாலத்தான் எனது கருத்து முன்வைக்கப்பட்டது..


அதற்கு பொறுப்பேற்கவேண்டியவர் யார்?
8
#9
[size=18][b]சுகுமாரன்

பெரிதாக பதிலை எதிர் பாக்காதீர்கள். இங்கு ஓடிவந்து கேள்வி கேட்டவரும் இனி வரமாட்டார். பதில் சொல்ல வேண்டியவர்களும் வந்து பதில் சொல்ல மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நடக்கும். இரகசியமாக இப்பக்தையும் நீக்கிவிடுவார்கள். இதுதான் வழமையாக நடக்கின்றது
#10
[quote=Vasampu][size=18][b]சுகுமாரன்

பெரிதாக பதிலை எதிர் பாக்காதீர்கள். இங்கு ஓடிவந்து கேள்வி கேட்டவரும் இனி வரமாட்டார். பதில் சொல்ல வேண்டியவர்களும் வந்து பதில் சொல்ல மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நடக்கும். இரகசியமாக இப்பக்தையும் நீக்கிவிடுவார்கள். இதுதான் வழமையாக நடக்கின்றது

சில நேரம் பதில் கருத்து எழுதும் விடயமக உங்கள் கருத்து இல்லையே என்னாவே? Cry Cry Cry Cry
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#11
திரு வசம்பு ஒருவர் மட்டுமே நிருவாகத்தின் நடைமுறைகளை அறிந்திருப்பதாகத் தெரிகிறது.....
,
......


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)