Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழ் கள blogs இல் குருவிகளின் வலைப்பூவேட்டுக்கு வரும் சில விசமிகள் சமீப நாட்களாக முன்னர் களத்தில் திட்டியது போலவும் பின்னர் தனிமடலில் திட்டியது போலவும் இப்போ அங்குள்ள shoutbox இல் திட்டுகின்றனர்...!
அவர்கள் பாவங்கள்..தங்கள் சிந்தனையில் எழும் " சீரியவற்றைக்" கொட்ட வழியில்லாமல் இருப்பதால் எங்கள் பக்கங்களை பயன்படுத்த விளைகின்றனர்...! அதற்கு நாம் எனிமேலும் இடமளிக்க முடியாது என்ற படியால் எங்கள் வலைப்பூவேட்டை கள உறுப்பினர்கள் மட்டும் உள்நுழைந்த பின் பார்க்கத்தக்க வகையில் மீள் ஒழுங்கு படுத்தியுள்ளோம்...!
இதனால் கள அங்கத்தவர்கள் இல்லா வலைப்பூவேடு வாசகர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்...! காலப்போக்கில் விசமிகளின் நடவடிக்கைகள் குறைய மீண்டும் மாற்றங்கள் வரலாம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:x
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
சில அ.தி.மு.க கள் இப்படித்தான் தூற்றுவார். தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் உங்கள் பாதை நேரானதாக இருக்கட்டும்
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அ.தி.மு.க கள்
அப்படி என்றால் என்ன.. அண்ணா திராவிட முன்னேற்ற கழகமா..?? அல்லது அடித்து திருத்த முடியாத கழுதைகளா..??ஃ :wink: அப்ப கழுதை என்கிறீங்களா..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
shiyam Wrote:சில அ.தி.மு.க கள் இப்படித்தான் தூற்றுவார். தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் உங்கள் பாதை நேரானதாக இருக்கட்டும்
உங்கள் கருத்து உள்வாங்கப்படும். நன்றி..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Niththila Wrote:ஏன் குருவி அண்ணா நீங்க இப்படிக் கருத்து எழுதுபவர்களை உள்ளிட விடாது தடுக்கேலாதா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சிலரைச் சொல்லித் திருத்தேலாது அடிச்சுதான் திருத்தலாம் :evil:
அங்கு நாம் அப்படி எதுவும் செய்யமுடியாது... எனி எழுதினா ஆளையாவது அடையாளம் காணலாம்...யார் அந்த கறுப்பாடு என்பதை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:யாழ் கள blogs இல் குருவிகளின் வலைப்பூவேட்டுக்கு வரும் சில விசமிகள் சமீப நாட்களாக முன்னர் களத்தில் திட்டியது போலவும் பின்னர் தனிமடலில் திட்டியது போலவும் இப்போ அங்குள்ள shoutbox இல் திட்டுகின்றனர்...!
வலைப்பூக்களில் திட்டுவது விளம்பரங்களை இணைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இதை தடுப்பதற்கு ஒரே வழி உறுப்பினர்கள் மட்டும் கருத்து எழுத கூடியதாக மாற்றி அமைப்பது தான். புளொக்கரில் டெம்பிளேட்டில் மாற்றம் செய்வதன் மூலம் அல்லது சில நிரலிகளை இணைப்பதன் மூலம் இதனை செய்யலாம். நமது யாழ் கள blogஇல் எப்படி என்று தெரியவில்லை, அதனை மோகன் அண்ணா தான் விளக்கவேண்டும். blogஐ அனைவரும் பார்க்க கூடியதாக அதே நேரம் பதில் கருத்து எழுத்த முற்படும் போது உறுப்பினராக உள்நுழைந்து தான் எழுத வேண்டும் என்று மாற்றினால் நல்லது.
இதுதவிர ஏற்கனவே திட்டி எழுதப்பட்ட எழுதப்பட போகும் திட்டுகளை கருத்தில் எடுக்க தேவையில்லை, அவை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை கொண்டவை, அவற்றை நாம் கணக்கில் எடுக்காதவரை அவை திட்டியர்களுக்கே போய் சேரும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 71
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
நன்றி மதன். உங்கலள் கருத்து நன்றாக இருக்கிறது.
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
மனிதர்களோடு சண்டை பிடிக்கிறதுகள் குருவிகளையும் விட்டு வைக்கிதுகள் இலலை
:evil: :twisted:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:மனிதர்களோடு சண்டை பிடிக்கிறதுகள் குருவிகளையும் விட்டு வைக்கிதுகள் இலலை
குருவிகளோட அவைக்கு.. எந்த சண்டையும் இல்லை.. குருவிகளின் கருத்தோட தான்.. பிரச்சனை.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
இதென்ன ஒரு புதுபிரச்சினை? உறவுகளெல்லாரும் அன்பா இருக்கவேணும். எங்க எங்கட குளக்காட்டு தம்பிய காணகிடைக்கிதில்ல?
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நேற்று நானும் பார்த்தேன் குருவிகளே உங்கள் வலைப்பூவில் அவர்கள் எழுதி இருந்ததை... இவர்கள் இப்படி தான் .. நீங்கள் கள அங்கத்தவ்ர்களுக்கு மட்டும் என மாற்றி விடுங்கள்.... அவர்களும் யாரோ கள அங்கத்தவர்கள் தான்.. கருத்துக்களோடு முரண்பட்டால் நேரடியாக கருத்துக்களை வைக்கலாம்.. ஏன் தான் இப்படி பண்ணுகிறார்களோ.... :twisted:
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி கவிதன் உங்கள் சாட்சிக்கு...! முதலில் எச்சரிக்கை...பின்னர் மாற்றம் என்று செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம்...! இப்போ இங்கிருந்து கிருமிகள் மற்ற வலைப்பூக்களுக்கும் தொற்ற முனைந்துள்ளன...அங்கு அவர்களை அடையாளம் காணத்தானே நிறைய வழி செய்திருக்கே...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
சரி யாராக இருந்தாலும் விடுங்க. இடெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? அவங்களும் சும்மா விளயாட்டுக்கு செய்திருப்பாங்க. அதுக்கு நம்ம கவிதன் சாட்சி வேறயா?
அன்புடன்
மதுரன்