Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"முள்ளை முள்ளால்"
#1
நீண்ட கொடிய யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமாகட்டும் சரி பின்னர் சுனாமியினால் ஏற்பட்ட அழிவின் புனருத்தாரனம் என்றாலும் சரி ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்துமே இனவெறி சிங்கள ஏகாதிபத்தியத்தினால் ஏமாற்றப்பட்டே வருகிறார்கள். யுத்த நிறுத்த காலத்தில் தம்மை இராணுவ ரீதியில் பலப்படுத்தியும், கூலிக்குழுக்களின் பெயரில் தொடர் படுகொலைகளை நடாத்தியும் மீண்டுமொரு கொடிய யுத்தத்தை தமிழர்கள் மீது திணிப்பதற்கே சிங்கள அரசு முனைகிறது. மாறாக சுனாமியின் அழிவில் வடக்கு கிழக்கே பாரிய பாதிப்புகளை சந்தித்த போதும் எந்த ஒரு நிவாரணமும் தமிழ் மக்களுக்கு சென்று விடாமல் தடுத்தும், உலகிற்கு வடக்கு கிழக்கான் செய்திகளை இருட்டடிப்பு செய்தும், உலகத்தலைவர்களை வடக்கு கிழக்குக்கு செல்ல விடாது தடுத்தும் தனது கொடிய முகங்களை சிங்கள ஏகாதிபத்தியம் கட்டிக் கொண்டிருக்கிறது.

இருந்தும் உலக நாடுகளால் வடக்கு கிழக்கிற்கு புலிகளுடன் இணைந்து ஒரு கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டிய அழுத்தங்கள் சிங்கள அரசிற்கு ஏற்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது அதனை தடுக்க வேண்டிய நிலையிலும், மற்றும் சிங்கள இனவெறி கூட்டமைப்பிலுள்ள ஜெ.வி.பியை சமாதானப்படுத்தி அரசை பலப்படுத்துவதற்காகவும் மீண்டும் யுத்தத்தை தமிழர்கள் மீது சிங்கள அரசு திணிக்க முற்படுகின்றது. இதன் முதல் சில கட்டங்களாகவே தமிழர் பகுதியிலிருந்து சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் முகாங்களை இராணுவ சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன. தமிழர் பகுதிகளில் தொடர்ந்து இராணுவ அட்டூளீயங்கள், போராளிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், மீண்டும் கிழக்கில் குடியேற்றங்கள் எனத்தொடர்ந்து இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரம் தொடக்கம் போராளிகள் வேட்டையாடப்படுகிறார்கள்.

* இவைகளை தொடர அனுமதிக்க வேண்டுமா?
* யுத்த நிறுத்தத்தை தமிழர் தரப்புத்தான் கைவிட வேண்டுமா?
* தமிழர்தரப்பு யுத்தத்தை ஆரம்பிப்பதால் உலக நாடுகளின் வெறுப்பை நாம் சம்பாதிக்க வேண்டுமா?

வேண்டாம்! வேண்டாம்!..........

நாமும் முள்ளை முள்ளால் எடுப்போம்! எமக்கும் சிங்கள இராணுவத் தளபதிகள், இனவெறி அரசியல் தலைவர்களை யுத்த நிறுத்தத்தை இறுக்கமாக கடைப்பிடித்துக் கொண்டு வேட்டையாட முடியுமென காண்பிக்க வேண்டும்! சிங்கள இனவெறியாளனுக்கு "கேடுகெட்ட எச்சிலிலை கருணாவின் பெயர்தான்" பதிலளிக்கக் கிடைக்குமென்றால், எமக்கும் "எல்லாளன் படை" இல்லையா? "குட்டக் குட்ட குனிபவர்களும் நாமல்லர்" என்பதை இனவெறியர்களுக்கு காண்பிக்க வேண்டும்! ஆனால் நாமும் இறுக்கமாக யுத்த நிறுத்ததை கடைப்பிடிப்போம்?

இனித் தமிழர்களின் வரலாற்றில் "டக்கிலஸ் கும்பல்", "கருணா கும்பல்", "சித்தார்த்தன் கும்பல்" என்ற பெயர்களே இல்லாமல் களையெடுக்கப் பட வேண்டும். இதற்கும் இந்த யுத்த நிறுத்தக் காலமே சரியான தருனமாகும்.

"விடுதலைப் புலிகளே" நீங்களே எமது பலம்! நீங்களே எமது காவலர்கள்! சமாதானம் என்ற கேலிக்கு உங்களைப் பலியாக்கி எமது பலத்தை இழக்க நாம் அனுமதிக்கோம்!
"
"
Reply
#2
ஏன் அண்ணா நாங்களும் கருணா நா... யின் பேரை பாவித்து (இப்ப சந்திரிக்கா அரசு செய்வது போல) டக்கிளஸ் கும்பலையும் கருணா மற்றும் சித்தார்த்தன் கும்பலையும் போட முடியாதா :oops: :evil: :evil: :evil:
. .
.
Reply
#3
Niththila Wrote:ஏன் அண்ணா நாங்களும் கருணா நா... யின் பேரை பாவித்து (இப்ப சந்திரிக்கா அரசு செய்வது போல) டக்கிளஸ் கும்பலையும் கருணா மற்றும் சித்தார்த்தன் கும்பலையும் போட முடியாதா :oops: :evil: :evil: :evil:

†§Ä¡ ¿£í¸û ¦º¡øÖÈÀÊ¦ÂøÄõ ¿¼ó¾¡ø ¯Ä¸¿¡Î¸û ¯í¸¨Ç þó¾¢Â¡ «¦Áâ측 §À¡ýÈ ÅÄÍ«Ã͸û ÍõÁ Å£¼¡Ð ¬Á¡.. «ðģРš¨Ä ¬ðÊ즸¡ñÎ «È¢ì¨¸ Å¢Îõ «øÄÐ ¬Ô¾õ ÌÎìÌõ..(¿¡í¸û ±Ð×õ¦ºöÂÄ¡õ. ¿¡í¸û ¨Å츢Èо¡ý ºð¼õ. :wink: )

þôÀ ¯¾¡Ã½òÐìÌ À¡÷ò¾£í¸û ±ñ¼¡ø «¦ÁÃ¢ì¸ À¢Ã¢ò¾¡É¢Â À¨¼¸û ®Ã¡ì¸¢Ä ¯ûÇ ¾£Å¢ÃÅ¡¾¢¸¨Ç ¾£Å¢ÃÅ¡¾ò¨¾ ¨¸Å¢ðÎ ºÃ½¨¼Â¦º¡øÄ¢¦º¡øÖÈ¡í¸û, ¾¡í¸û ±ýÉ «í¸ ¦ºö¢ȡí¸û (¦ƒÂ¢øÄ ¨¸¾¢¸ÙìÌ ¦ºö¡¾ §Å¨Ä ±øÄ¡õ ¦ºö¢ȡí¸û ),þи¦ÄøÄ¡õ ¯Ä¸ò¾¢ý À¡÷¨Å¢ø ÀÂí¸ÃÅ¡¾õ «øÄ.. ¯Ä¸ò¾¢ý À¡÷¨Å¢ø ´Õ «í¸¢¸Ã¢ì¸ôÀ𼠫ú¡í¸õ ±Ð×õ ¦ºöÂÄ¡õ.. :wink: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Danklas Wrote:

அங்கிள் எங்க போயிருந்தீங்க கன நாளாக களத்தில காண முடியேல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி உங்கட கருத்துப்படி நாங்கள் ஒண்டுமே செய்யப் போவதில்லை. ஆனால் யார் கண்டது கருணக்கு கொஞ்சம் தட்டினது உங்களுக்குத் தெரியும் தானே . அதால அவரின் செயல்களுக்கு நாங்கள் எந்த விததிலும் பொறுப்பில்லை. அதால நீங்க கொஞ்ச நாலைக்கு கவனமாக இருங்க :wink:
. .
.
Reply
#5
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அங்கிள் எங்க போயிருந்தீங்க கன நாளாக களத்தில  காண முடியேல்லை. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

«¨¾ ²ÉõÁ¡ §¸ì¸¢È¡.. ¸Çò¾¢Ä ±ÉìÌ À¡Ð¸¡ôÒ Ì¨ÈïÍðÎÐ.. ¸ÇòÐìÌ þôÀ ÒÐÍ Òк ¦ÀÊÂû šȡí¸û «Ð¾¡ý Á¢øÄ÷. ¾¢Ä¢Àý ±ñ¼¦ÀÂÃ¢Ä Å¡È¡í¸û «Ð¾¡ý ¦¸¡ïºõ.. Cry Cry

«¾Å¢¼ ¯Åý ¸ÕÉ¡×ìÌ ¯¾Å¢¦ºöÐ þôÀ Á¡ðÎÀðÎ ¿¢ì¸¢Èý. «¨¾Å¢¼ ¿¡ý ¦º¡ýÉ¡ý «ó¾ À羺¢ìÌ þô§À¡¨¾ìÌ ´ñÎõ§Åñ¼¡õ¼¡ ±ñÎ.. «Åý §¸ì¸Ä þôÀ ÀÄ¨É «ÛÀÅ¢ì¸ðÎõ.. ±É¢ ±ýÉ ¦ºö¢ÈÐ «Îò¾ À¢ÈôÀ¢Ä¡ÅÐ ¸ÕÉ¡ ÁÉ¢ºÉ¡ ¾¢Õó¾¢ ±ñ¼ ¸ðº¢Ä §¾¡Çá §ºÃðÎõ.. «Ð§Å ±ÉÐ ¬¨º.. Cry Cry <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
சங்கிலியன் வாள் எடுத்து சங்கறுக்க வரும் எங்கள் புலிப்படை!
சிங்கப் பல்லுடைக்க சீறி வரும் எங்கள் புலிப்படை!
பொறுத்திருங்கள்!!!
போர் தொடங்கின பாதிக்கப்போற மக்களையும் கொஞ்சம் யோசிப்பம்.
Reply
#7
அங்கிள் உங்கட கட்சி மனுசருக்கா நீங்க கட்சி நடத்துறீங்க
Confusedhock: :? :? :?
மற்றது உங்கட பாதுகாப்புக்குத்தான் இப்ப கேள்விக்குறியாக இருக்குதே இங்க மட்டுமில்ல அங்கிள் எங்கையும் தான் :evil: :evil:
. .
.
Reply
#8
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
«¨¾ ²ÉõÁ¡ §¸ì¸¢È¡.. ¸Çò¾¢Ä ±ÉìÌ À¡Ð¸¡ôÒ Ì¨ÈïÍðÎÐ.. ¸ÇòÐìÌ þôÀ ÒÐÍ Òк ¦ÀÊÂû šȡí¸û «Ð¾¡ý Á¢øÄ÷. ¾¢Ä¢Àý ±ñ¼¦ÀÂÃ¢Ä Å¡È¡í¸û «Ð¾¡ý ¦¸¡ïºõ..    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணை யாம் இருக்க பயம் ஏன்..?? :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அண்ணை யாம் இருக்க பயம் ஏன்..??  :wink:  :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

«ÐºÃ¢ ¿£í¸û þÕì¸ À§Áý.. ¿£í¸û þÕôÀ£í¸û¾¡§É.. ±ÐìÌõ ±ýà §À¡ð§¼¡¨Å ÅÊÅ¡ ±øÄ¡Õõ À¡Õí§¸.. (¸ÕÉ¡ñ¨¼Ôõ ¾¡ý)
ÓÊﺡø þÄí¨¸ þáÏÅò§¾¡¼ §º÷óÐþÂíÌõ ±í¸û §¾¡ÇÕ¨¼Â À¼í¸¨ÇÔõ Cry Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அங்கிள் எதுக்கும் உங்கட போட்டோவை ஒருக்கா வடிவா போடுங்கோ கண்ணீர் அஞ்சலி செலுத்த படம் வேணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#11
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->அங்கிள் எதுக்கும் உங்கட போட்டோவை ஒருக்கா வடிவா போடுங்கோ கண்ணீர் அஞ்சலி செலுத்த படம் வேணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

±ÉÐ Áì¸Ç¢ý §ÅñΧ¸¡ÙìÌ þÉí¸ ±ÉÐ Ò¨¸ôÀ¼ò¨¾ þó¾ ÒÉ¢¾Á¡É ¸ÇôÀ̾¢Â¢ø þ¨½ì¸¡Áø ¸£§Æ ¾ÃôÀðÎûÇ Ä£í¸¢ý þ¨Éì¸ôÀðÎûÇÐ.. þ¾¢ø ¿¡ý ºí¸Ã¢ ºó¾¢Ã¢ì¸¡ «¾Å¡É¢ ¬¸¢§Â¡÷ ¸¡ÉôÀθ¢§È¡õ. Cry Cry
http://www.yarl.com/forum/viewtopic.php?p=61052#61052
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
அங்கிள் படத்தில எது நீங்கள் :evil:

படத்திலிருப்பவை நன்றியுள்ள விலங்குகள் அவற்றை அவமானப்படுத்த வேண்டாம் :evil: :evil:

அஞ்சலி செலுத்த உங்கட தனி போட்டோதான் தேவை :wink: .
. .
.
Reply
#14
உங்கள் அறியாமையினால்
மின்மின் பூச்சியென்று
சூரியனை தொடப்பார்க்கிறீர்கள்
உறங்கிக்கொண்டிருக்கும்
எரிமலைகளை குமுறவைக்கப்
முயற்சிக்கிறீர்கள்.

இன்னுமோர் சுனாமியை
கூவிஅழைக்கிறீர்கள்
எங்களவர் நடமாடும் எரிமலைகள்
அறுவடைக்கு காத்திருங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#15
வெட்கக்கேடான இந்த மட்டு-அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட செயலானது

1) முழு சிங்கள இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடைபெற்றது.
2) அதுவும் சிங்கள அதிரடிப் படையினரின் முகாமிலிருந்து 200 யாருக்குட்பட்ட பிரதேசத்தில் நடைப்ர்ற்றிருக்கிறது.
3) வாகனத்தை பின் தொடர்ந்த இராணுவ சீருடை அணிந்தவர்களாலேயே இப்படுகொலை நடைபெற்றிருக்கிறது.

இந்தக் கொலையாளிகள் யாரென்பதை சிறு பிள்ளையும் கூறக் கூடிய போதும், சிங்கள அரசானது இக்கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென்று "முழுப் பூசனிக்காசை ஒருபிடி சோற்றினுள் புதைத்துவிட்டு, இல்லையென்று கூறிய கதை" உலகிற்கு கூற முற்படுகின்றது.

நிச்சயமாக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, சிங்கள அரசானது பல காரணங்களுக்காக மீண்டுமொரு யுத்தத்தை எம்மீது திணிக்க உள்ளது. ஆனால் ஒன்றை மட்டும் அவர்கள் விளங்கவில்லை! தென்பகுதிகளில் திறக்கப்படப் போகும் யுத்த களங்கள் எத்தனையென்று?

"விதைக்கிறீர்கள்!!!! அறுவடையை மறந்து விட்டார்கள்"????????????
" "
Reply
#16
Quote:அங்கிள் எங்க போயிருந்தீங்க கன நாளாக களத்தில காண முடியேல்லை.
எனக்கு மப்பு உவனுக்கு பயம் 2பேரும் பேசாம படுத்திட்டம்
[b]
Reply
#17
Quote:«Îò¾ À¢ÈôÀ¢Ä¡ÅÐ ¸ÕÉ¡ ÁÉ¢ºÉ¡ ¾¢Õó¾¢ ±ñ¼ ¸ðº¢Ä §¾¡Çá §ºÃðÎõ.. «Ð§Å ±ÉÐ ¬¨º..
[/quote]
உதிலையும் பாக்க அவன் இப்படியே இருக்கட்டும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#18
முள்ளை முள்ளால் எடுப்பதை யாரும் மறக்க வேண்டாம்..

every one will die one day
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)