Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
பிப்ரவரி 25, 2005
யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம்
குருவாயூர்:
தன்னால் தானமாகத் தரப்பட்ட யானை குருவாயூரில் நடந்த யானைகள் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்றதைப் பாராட்டி ¬முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இத் தகவலை குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.
அதில், யானை கிருஷ்ணாவுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
யானைக்கும் அவ அல்வா கொடுக்காமல் இருந்தா சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்னமொழியிலை கடிதம் எழுதியிருப்பா? :roll:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா!
எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
நன்றி
ஜெ
முதல்வர்
.
.!!
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா!
எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
நன்றி
ஜெ
முதல்வர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதுதான் அந்த வாழ்த்து மடலா?
உண்மையை பிரசூரிச்சு இருக்கின்றீர்கள் தயா ஜிப்றான் அண்ணா அவர்களே.....
தகவலுக்கு
நன்றி அண்ணா.
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
ஐயோ மதுரன் இது என்ன கூத்து! இது என்ர சின்னக் கற்பனை. ஜெ முதல்வராகவும் சுற்றிவர குட்டி யானைகள் அமைச்சர்களாகவும் இருந்தால் எப்படியிருக்கும் என்று. அதற்கு ஜெ எப்படி கடிதம் எழுதியிருப்பார் என்ற சின்ன உடான்ஸ் கற்பனை
.
.!!
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thaya Jibbrahn+--><div class='quotetop'>QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->எனது அன்புக்கும் மதிப்புகுமுரிய கிருஸ்ணா!
எனது நல்லாட்சியை விளக்கும் முகமாக தாங்கள் போட்டியில் ஜெயித்து உள்ளீர்கள் . தங்களுக்கு எனது நல்லாசிகள். மேலும் தங்களுக்கு தங்கள் திறமையை பாராட்டி எனது அமைச்சுக்களில் ஒன்றான பொலிஸ் இலாகாவை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்து பணிப்புரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் உங்களைப் போன்ற திறமையாளர்களையே எனது அமைச்சுப் பொறுப்புகளை கவனிக்க நியமனம் செய்யவுள்ளேன். இப்போது செய்யப்படுகின்ற எல்லா நிதி ஒதுக்கீடுகளிலும் நான் நியமித்து உள்ளவர்கள் பங்கு கேட்கிறார்கள். இவர்கள் எனது நல்லாட்சியை பொறுக்காத தி.மு.க வின் ஒற்றர்கள். இவர்களை ஓரம் கட்டவும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சோளம்பொரிகளை (பழைய சட்டப்படி அல்வா) வழங்கவும் தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
நன்றி
ஜெ
முதல்வர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதுதான் அந்த வாழ்த்து மடலா?
உண்மையை பிரசூரிச்சு இருக்கின்றீர்கள் தயா ஜிப்றான் அண்ணா அவர்களே.....
தகவலுக்கு
நன்றி அண்ணா.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்ன இது இப்படியா அடிக்கிறது ..... மதுரன் ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
யானைக்கு யானை கடிதம் எழுதிச்சுதுங்கிறீங்க..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
தயா யெயா கடிதம் எழுதினது பெண் யானைக்காம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இல்லை, யானையால்தான் சமாளிக்க முடியும் என்ற இறுதி முடிவு எடுத்திட்டாரோ? அதுதான் முன் கூட்டியே காதல் கடிதம் போலிருக்குது!
" "