Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
லண்டன் விழாவில் புலிகளுக்கெதிரான திரைப்படம்
<img src='http://www.dinakaran.com/epaper/2006/mar/27/14_8.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உது 1 வருடத்திற்கு முதல் கனடாவில் வெளிவந்து விட்டதே. 2005 கோடை காலத்தில் லண்டனில் காட்டவில்லையா?
எந்த செய்தித்தாளில் உது வந்திருக்கு? :roll:
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
திருப்பி,திருப்பி ஓட்டிப் பாக்கினம் போல,சனம் எங்க பாத்தாத் தானே?எந்தவித விசாரணையோ,ஆதாரமோ இன்றி படம் போட்டு குற்றம் சாட்டுகினம்.
நிர்மலாவுக்கும் பிழைப்பு வேண்டாமே?
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
இது தினகரன் நாளிதழில் வந்த செய்தி!!!
,
......
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
தினகரனெண்டா என்ன தினமணியெண்டா என்ன செய்திகளை செய்தியாளர்கள் எப்படி எழுத வேண்டும் என்பதையெல்லாம் தெரியாத கனவுலகத்து ஊடகவியலாளர்கள்தான் உந்த நாளிதழ்களில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
:::: . ( - )::::
Posts: 40
Threads: 1
Joined: Jan 2005
Reputation:
0
உவய அந்த நாளில கொஞ்சம் இங்கிலீசு தெரிஞ்சிருந்ததால ஆக்களப பேய்க்காட்டலாம் எண்டு வெளிக்pட்டவையள் பாருங்கோ. போதாததுக்கு பல்கலைக்கழகத்தில இருந்ததால புத்தி ஜீவியள் எண்டு நாமம் போட்டுக்கொண்டு சமூகத்தலைமை ஏதோ தங்கட முதுசம் எண்டு எண்ண வெளிக்கிட்டவையள். தியாகம் சாராத அறிவியல் அணுகுமுறையளால தலைமையத் தாங்க வச்சுக்கொண்டு போராட்டத்தையும் இழப்புகளையம் மற்றவையிளிட்டக் குடுத்துப்போட்டு பெரியாக்களாகலாம் எண்டு பாத்தவையள். பருப்பு அவிய இல்ல. இப்பவும் கொஞ்சப் பேரோட சேர்ந்துகொண்டு உதத்தான் செய்யினம். மக்களிட்டப் போறதுக்கோ அந்த லெவலுக்கு இறங்குறதுக்கோ விருப்பமில்ல. ஏதொ பெரிய லெவலெண்டு மற்றவைய நினைக்கவேணும் அதால தங்களையும் சமூகச் சிந்தனையுள்ள ஆக்களா எல்லாரும் இனங்காணவேணும் எண்ட கனவத் தவிர வேற ஒண்டும் கிடையாது. குப்பையளத் து}க்கி ஒருபக்கம் போடுங்க.
S. K. RAJAH
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தமிழகத்தில் ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் ஒரே நாளிதழ் தினகரன் தான்..... அதையும் ஏதாவது விமர்சித்து மண்ணடித்துக் கொள்ளாதீர்கள்...
,
......
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Luckyluke Wrote:தமிழகத்தில் ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் ஒரே நாளிதழ் தினகரன் தான்..... அதையும் ஏதாவது விமர்சித்து மண்ணடித்துக் கொள்ளாதீர்கள்...
அட லக்கிலுக் என்ன நீங்கள் தமிழ் நாட்டில தான் இருக்கிறீரோ!? அங்க எத்தினையோ பத்திரிகைகள வருதே..கண்ணுக்கு தெரியல்லையோ!....ஒருக்கா தமிழ் நாட்டில இருந்த வாற எல்ல பத்திரிகைகளையும் படியுங்க... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>