Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
என்ன, தலைப்ப பார்த்து எல்லரும் ஓடி வாறியள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சியாம் அண்ணா, உங்கட கொத்துரொட்டி செய்முறையை எழுத முடியுமா? நன்றி. எழுதியவுடன், தலைப்பை மாற்றவும்.
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
:mrgreen: :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :twisted: :x
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
[size=16][b].
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
அய் எல்லாருக்கு நல்ல வெள்ளை பற்கள். சியாம் அண்ணா எப்ப வருவார்? இப்ப அவர் வேலையில நிற்பார்..என்ன?
[size=16][b].
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வேலைப்பழு காரணமாய் வரமுடியவில்லை என்று.. பெண்மையின் மௌனம் பகுதியில் சொல்லியிருந்தார்..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
என்ன செய்யுறது. சியாம் அண்ணை இல்லாத இடத்துக்கு யாரெண்டாலும் செய்முறையைச் சொல்லத்தானே வேணும் எண்ட ஆதங்கத்திலை எழுதுறன். செய்துபார்த்துச் சரியாய் வந்தால் எனக்கு ஒரு சபாஷ் சொல்லிப்போட்டுச் சாப்பிடுங்கோ. பிழைத்தால் :evil: :evil: :evil: . பார்க்கப் பயமாய் இருக்குத் திட்டாமல் எல்லாத்தையும் கொட்டிக் கழுவிப்போட்டு சியாம் அண்ணை வந்து சொன்னால் அதைச் செய்துபாருங்கோ.
தேவையான பொருட்கள் (அளவுகள் உங்கள் இஸ்ரம்)
கோதுமை மா
முட்டை
தேங்காயெண்ணெய்
அப்பச்சோடா
வெங்காயம்
பச்சை மிளகாய்
முக்கியம்: ரொட்டி சுட்டு கொத்தி எடுக்கிறதுக்கு வெற்று எண்ணை பரல் (எண்ணைப்பீப்பா), பெரிய ரொட்டிக் கல்லு, கொத்துறக்கான கத்தி (எப்படிச் சொல்லுறது எண்டு வடிவாய் தெரியேல்லை)
[size=18]எச்சரிக்கை: இங்கை எங்கடை நாட்டிலை ரொட்டி கொத்துற சத்தம் மக்களுக்குப் பழக்கம். உங்கை வெளிநாட்டிலை நீங்கள் பரலை வச்சுத் தாளம் போட்டுக் கொத்த பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் ஏதோ சட்டவிரோதமாய் ஆயுதப் பயிற்சி எடுக்கிறாங்கள் எண்டு காவல்துறையிலை முறைப்பாடு குடுத்து உங்களை கைது செய்துகொண்டு போனால் அதுக்கு நான் பொறுப்பில்லை.
செய்முறை: மாவிற்கு அப்பச்சோடா அளவாக இடவும். உப்பு அளவாகச் சேர்த்து நீர்விட்டுக் குழைக்கவும். ஒரு கிலோ மா என்றால் 4,5 முட்டையும் உடைத்து விடவும். (மாவிற்குள்) சிறிதளவு தேங்காயெண்ணையும் சேர்த்து இழுபடும் பதத்திற்கு மாவை நன்கு அடித்துக் குழைக்கவும். குழைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். லட்டு சைசிலை பிடிக்கிறேல்லை. கொஞ்சம் பெரிதாய் - ரெனிஸ் பந்தின் அரைவாசியளவு. அப்படியே ஒரு 3 மணித்தியாலம் மாவை நொதிக்க வைக்கவும். பின்னர் உருண்டைகளை எடுத்து வீச்சு ரொட்டி தயாரிக்க வேண்டும். (எப்படி வீசுறதுஎண்டு நான் வீடியோப்படம்தான் இணைக்க வேணும்).
ரொட்டியைச் சுட்டு எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். ரொட்டித் தட்டில் எண்ணை விட்டு வெங்காயம், மிளகாயைப் போட்டு வதக்கவும். வெட்டப்பட்ட ரொட்டித்துண்டுகளை அதில்போட்டு முட்டை, இறைச்சிக் கறி இருந்தால் அதையும் போட்டு நன்றாக கலக்கவும். இங்கு தான் எங்கடை கொத்துற விளையாட்டு வருகுது. நீங்கள் சும்மாவும் கலந்தும் செய்யலாம். ஆனால் இப்படி தாள - லயத்தோடு கொத்திச் சாப்பிடுறதிலை வாற சுவை வேற ஒண்டிலையும் வராது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--
--
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஆமா துசி தாள லயம்....இருக்கே......அத கேக்க ரொட்டிகடைக்கு பொறது சாப்பிட இல்ல............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
தாளலயம் போட எல்லாம் இருந்தாலும் பரல் இல்லை .. இங்காலை வீட்டிலை முதுகிலை தாளம் தான் விழும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அட சியாம் அண்ணா ரொட்டி போடுறார் போல. அதுக்கு அதிக நேரம் தேவை தானே. அது தான் ஆள காணம் போல.
[b][size=15]
..