Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய பிபிசி தமிழ் சேவை
#1
இன்றைய பி பி சி தமிழ் சேவையின் பின் பகுதியை சகலரும் கேட்கவும்.முல்லைத்தீவில் இருந்து எமது மக்கள் படும் பாட்டை மிகவும் திறைமையாக எடுத்து தந்திருக்கின்றனர்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
ம் நானும் கேட்டேன். கவலையாக இருந்திச்சு. அவர்களது புலம்பலைக்கேக்க. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதற்கு யார் என்ன பதில் கூறுவது........
பெண்ணை அடிமை என் ஆண்கள் எண்ணுவதாக பேசுவோருக்கு இவ்வாறு கதறும் ஆண்களின் உணர்வு புரியுமோ...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
KULAKADDAN Wrote:<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதற்கு யார் என்ன பதில் கூறுவது........
பெண்ணை அடிமை என் ஆண்கள் எண்ணுவதாக பேசுவோருக்கு இவ்வாறு கதறும் ஆண்களின் உணர்வு புரியுமோ...........

அங்குள்ள ஆண்களுடன் நீங்களும் சமம் என்று அவர்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.
<b> . .</b>
Reply
#5
கருத்து தேவை கருதி அகற்றப்பட்டாயிற்று..!

சுட்டிக்காட்டிய தமிழினிக்கு நன்றிகள்..!

நாங்க பிபிசி தமிழோசை கேக்கிறதில்ல...அதால அந்தச் செய்தியின் தாக்கம் புரியல்ல... தவறுக்கு வருந்துகிறோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
இதுக்கை ஏன் அது வந்திச்சு.. பாவம் அவங்க கவலைப்படுறாங்க.. நீங்க :twisted: :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
kirubans Wrote:
KULAKADDAN Wrote:<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதற்கு யார் என்ன பதில் கூறுவது........
பெண்ணை அடிமை என் ஆண்கள் எண்ணுவதாக பேசுவோருக்கு இவ்வாறு கதறும் ஆண்களின் உணர்வு புரியுமோ...........

அங்குள்ள ஆண்களுடன் நீங்களும் சமம் என்று அவர்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.
நாம யாரோடும் சமம் என்று சொல்லலையே.....
எதற்கும் நீங்களாக ஏதாவது அர்த்தப்படுத்தி கருத்தெழுதிறத எப்ப விடப்போறிங்களோ........
இதோட நிறுத்திக்கொள்கிறேன்.......அவர்களின் உணர்வுகளுக்கு......இங்கிருந்து எந்த பரிகாரமும் தெடமுடியாது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
Cry Cry Cry
<b> </b>
Reply
#9
kirubans Wrote:
KULAKADDAN Wrote:<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதற்கு யார் என்ன பதில் கூறுவது........
பெண்ணை அடிமை என் ஆண்கள் எண்ணுவதாக பேசுவோருக்கு இவ்வாறு கதறும் ஆண்களின் உணர்வு புரியுமோ...........

அங்குள்ள ஆண்களுடன் நீங்களும் சமம் என்று அவர்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.

நீங்கள் உங்களை வைச்சு மற்றவர்களை எடைபோடுகிறீர் கிருபன் இங்குள்ள ஆண்கள் எவ்வளவு பொறுப்பாக தங்கள் குட்மபத்தை கொண்டு நடாத்துகிறார்கள். பெண்கள் பிள்ளைகளை சுமக்கிற ஒருவேலையைத்தான் கூடுதலாக செய்கிறார்கள். மற்றபடி ஆண்கள் எல்லாபாரத்தையும் சுமக்கிறார்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#10
viyasan Wrote:நீங்கள் உங்களை வைச்சு மற்றவர்களை எடைபோடுகிறீர் கிருபன் இங்குள்ள ஆண்கள் எவ்வளவு பொறுப்பாக தங்கள் குட்மபத்தை கொண்டு நடாத்துகிறார்கள். பெண்கள் பிள்ளைகளை சுமக்கிற ஒருவேலையைத்தான் கூடுதலாக செய்கிறார்கள். மற்றபடி ஆண்கள் எல்லாபாரத்தையும் சுமக்கிறார்கள்.

சரியாச் சொன்னாய் அப்பு..இப்ப இதைக் கேட்டு என்னேடையும் சனம் சண்டைக்கு வரப் போது...ஆன உண்மையை மறைக்கேலாதடி....உனக்கொரு கதை சொல்லுறன் கேள்...............
ஒரு கணவன் மனைவி இருவருக்கும் கலியாண நாள் மனைவி கணவனிட்டை கேட்டா...அப்பா..இண்டைக்கு நல்லநாள் நான் போகாத ஒரு இடத்துக்கு என்னை கூட்டிக்கொண்டு போங்கோ..எண்டு..கணவன் எங்கை கூட்டி போயிருப்பான் எண்டு நினைக்கிறய்?....

வேறை எங்கை குசினிக்குத்தான்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)