03-22-2006, 01:15 PM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->ஜெயா ஜெயித்தால் நல்லது என நாம் விரும்புவதற்குக்காரணம். எமது சுயநலமே. தமிழ்நாட்டின் நலன் கருணாநிதியிடம் இருக்கலாம். எமது நலன் தற்போது அம்மணியிடம்தான் உள்ளது. அவர் துணிந்தவர். எதையும் எதிர்த்து நிற்கக்கூடியவர். கருணாநிதியால் ஓங்கி எமக்காக குரல் கொடுக்ககூட முடியவில்லை. துணிச்சல் இல்லாத கருணாநிதியால் பயன் இல்லை. ராஜீவ் கொலைக்குப்பின் புலியெனசொல்லி அவரது அரசு கவிழ்க்கப்பட்ட பயத்தில்pருந்து இன்னும் மீண்டு வரவில்லை.
எமக்கு நல்லர் பொல்லாதவர் இப்போது முக்கியமில்லை. ஆதரவுக்குரல். சிங்களவனை கொஞ்சம் அடக்க எமக்கு ஒரு துணை.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மோனை ..ஜெயா ஜெயிச்சால் நன்மை ஏதோ எல்லாம் சொல்லுறியள் விளங்கினால் சொல்லுங்கோ கோபப்படமால்.......முதலில் மக்காள் வைகோ-ஜெயா கூட்டு வெறும் தேர்தல் கூட்டு அரசியல் கொள்கை கூட்டில்லை உந்த லெக்சன் முடிய ஜெயா அன்ரி என்ன கோதாரி குணம் கொள்வா அப்ப கண்டு கொள்ளுங்கோ
ஜெயா அன்ரி ஆளுமையை பற்றி கதைச்சமாதிரி கிடக்கு..சோபன் பாபு வோடை காதலில் தோல்வியடைஞ்சு தூக்க மாத்திரை அடிக்கக்கை எங்கை ஆளுமை போனது...ஆனப்பட்ட நெடுஞ்செழியனையே நிக்க வைத்து கதைத்து ஆண்களுக்கு கெதிரான மனவிகாரத்தை தீர்த்தது உந்த மனிசி... அடிப்படையில் பார்ப்பனிய எண்ணமோட்டமுடைய மனிசி என்ன நேரத்தில் என்ன செய்யுமெண்டு சொல்ல முடியாது
வை கோ வுக்கு கூட ஸ்ராலினின் முதல்வர் சீட்டு ஈகோ பிரச்சன தான்... ஸ்ராலின் முதல்வர் சீட்டு இல்லாமால் வேறு கூட்டரசாங்கம் ஏற்படுமென்றால்...மீண்டும் வைகோ திமுக கூட்டரசாங்கத்தில் ஆச்சியமில்லை....மறு புறத்தில் ஜெயா- விஜயகாந்த் கூட்டரசாங்கம் ஏற்பட்டாலும் ஆச்சரியபடுதற்க்கில்லை......உந்த அன்ரியின் குணம் தெரிந்தவை மறந்தும் சொல்லமாட்டினம் உவவாலை ஈழ தமிழருக்கு நன்மை கிடக்குமென்று