Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அது என்ன 10 10 என்று என்ட அண்ணாச்சியை மரியாதை இல்லாமல் பேசுறியள்? இது நல்லா இல்லை. :twisted:
பேச்சு திருமணம் என்றால்,எப்படி? மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து பொய் சொன்னார்களா? :twisted:
முடி உதிர்வதற்கான காரணங்களில் ஒன்று, வெந்நீரில் நீராடுதல் [தலைக்கு].
[b][size=15]
..
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
இங்க இது பற்றி பேசலாமோ தெரியவில்லை. ஆனாலும் சொல்லுறன், தலையை மட்டும் நன்றாக பச்சைதண்ணியில சுத்தம் செய்த பின், வெந்நீரில் நீராடுங்கோ
[b][size=15]
..
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
குளிர் காலத்தில் மெல்லிய சுடுநீரை கலக்கலாம்.கோடையில் குளிர் நீர் சரிதானே?
[b][size=15]
..
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
மறந்துவிட்ட அலுமாரி
கணவன் மனைவி இருவருமே விடுமுறையை நெதர்லாந்தில் கழிக்கத் திட்டம் போட்டனர். பெட்டி போன்ற ஏராளமான பொருட்களுடன் ரயில் நிலையத்தில் அடைந்தனர். ரயிலும் வந்தது. மகிழ்சியோடு அதில் எல்லாப் பொருட்களையும் ஏற்றினார்கள். அவர்களுக்கு ஏற்ற இடமும் கிடைத்தது.
ரயிலும் புறப்பட்டது.
தன் ஆசை மனைவியை பார்த்து அன்பாக கேட்டான். "அன்பே நாம் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறம். அந்த அலுமாரியையும் கொண்டு வந்திருக்க வேண்டும்" என்றான் கவலையோடு.
மனைவியும் ஆச்சரியத்துடன் "ஏன்" என்று கேட்டாள்.
"அந்த அலுமாரியில் தானப்பா ரயில் டிக்கெட்டை வைத்திருந்தேன்" என்றான் அவன்.
8) நன்றி சண்முகி அக்கா........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->