ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம்.
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி டக்ளஸ் தேவானந்தாவிற்கு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. இது நன்றாகத் தெரிந்தும் இவர் ஏன் நாய் வேடம் போட்டார்? யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?
புரட்சிகர மார்க்சிய சித்தார்ந்த கொள்கை வழிவந்த போராளி எனக் கூறிக் கொள்ளும் தோழர் அவர்கள், உண்மையில் இப்போது சிங்கள ஏகாதிபத்தியத்தின் காலினை வருடிக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் குழிதோண்டிப் புதைக்கப் புறப்பட்ட துரோகி.
நுPசுடுகு இல் இராணுவப் பொறுப்பில் இருந்த இவருக்கு, தமிழீழத்திற்காகவென போராடப் புறப்பட்ட குணம் எப்படி மறைந்து போனது. சொந்தக் குணம் மாறி துணிவும், தெளிவும் உள்ள தலைவர்களாக இவர் போன்றவர்கள் மாறிவிட முடியாது. உண்மையில் இவர் காட்டிக் கொடுப்பிற்கெனப் பிறந்த ஓர் பச்சைத் துரோகி. நுPசுடுகு இல் இருக்கும் போது பந்தாவாக மக்கள் மத்தியிலும், இந்தியாவிலும் சுற்றித் திரிந்த இவர் இந்தியாவில் போராளிகளை தமிழ்ப்பற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் வெறுக்க வைக்கத்தக்கதாக திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். (இது ஒரு சண்டியன் பாணியிலான சம்பவம்)
இந்தியாவில் இவரும், இவரின் தலைவரென இருந்த பத்மநாபாவும், மற்றையோரும் பெண் விடயத்தில் அந்த மாதிரி இருந்தனர். (இறுதியில் பத்மநாபா திருமணம் செய்ததும் இந்தியப் பெண்ணைத் தான்)
மதுரை தமிழர் தகவல் மையத்தில் இருந்த (1983 - 1990) மகேஸ்வரி வேலாயுதம் பலரின் ஆசை நாயகி. இப்போ டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர். டக்ளசுடன் இருக்கும் அனேக உறுப்பினர்களுக்கு இந்த விடயம் நன்கு தெரிந்தும் எதுவும் செய்வதறியாது உள்ளனர்.
பெண் பலவீனத்தில் பலரை சீரழித்த டக்ளஸ் போன்ற துரோகிகள், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டகாசம் மக்கள் அறியாததல்ல. கட்டுப்பாடற்ற எந்த மக்கள் கூட்டமும் போராடத் தகுதி பெற்றதல்ல. தலைவர்களான இவர்களும், இவர்களின் கீழிருந்தவர்களும் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து கட்டுப்பாடற்ற வகையில் அனைத்தும் செய்து முடித்தனர். இறுதியில் இந்திய இராணுவம் கைவிட்ட நிலையில் சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறி விட்டனர். இவருடன் நிற்கும் அனேகருக்கு இவரின் செயற்பாடுகள் பிடிக்காத போதும் பயந்த நிலையில் வாழ்க்கை ஓட்டுகின்றனர்.
டக்ளஸ் செய்த கொலைகள் ஏராளம். உண்மைப் போராளிகளாக வந்த பலர், சீரழிந்து போனதும், செய்வதறியாது தவிப்பதும் இப்போதையநிலை.
தோழர் ராயு, தோழர் ரமேஸ், தோழர் சங்கர், தோழர் சாந்தன், தோழர் வின்சன்;, நெடுந்தீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க காவலாளி ஆறுமுகம், நெடுந்தீவைச் சேர்ந்த சுரேஸ், பத்திரிகையாளர் நிமலராஜன், யுபுயு பிரான்சிஸ் நீக்கிளஸ், அதிபர் சிவகடாட்சம், போஜனின் மனைவி, பிள்ளைகள், இவர்கள் எல்லாம் ஏன் கொல்லப்பட்டார்கள். டக்ளசின் ஏவல் செய்து உண்டு பிழைக்கும் நிலையை எதிர்த்தவர்கள் என்பதால்.
அண்மையில் கூட பாக்றோட் முகாமில் குண்டு வெடித்த போது மட்டக்களப்பு பெடியள் இருவரை யாருக்கும் தெரியாமல் கொன்று விட்டான் டக்ளஸ். கருணா ஒட்டுக்குழுவுடன் சேர்ந்து நின்று நுPனுP செய்வதை அறிய டுவுவு விட்ட ஆட்கள் எனவும், இவர்களே குண்டு வைத்தார்கள் எனக் கூறி கையாட்கள் ராசநாயகம், வின்சன் ஆட்களை வைத்து செய்த படுகொலைகளே இவை.
இவற்றையெல்லாம் பார்த்து சுருட்டுவதையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடியோர் பலர். பத்மன், நிக்சன், அசோக், மதன், சீலன், ஜெகன், நிசாந்தன் மதனராஜா, புஸ்பராசா, சங்கர், கிரிஸ்ரி, பாஸ்கரன், சிவா, லம்பேட் (காந்தன்), நிக்சன், திருலோகநாதன் அடங்குவர்.
பொம்பிளைப் பிரச்சனையில் கடைசியாக ஆலோசகர் கலாநிதி விக்கினேஸ்வரனும் வெளிய போட்;டார். றேடியோ சிலோன் ரஞ்சினியை வைச்சிருக்கிறது தயானந்தாவா (டக்ளசின் தம்பி)? விக்கினேஸ்வரனா? கடைசியில் தயானந்தாவுக்கு வெற்றி. ஆலோசகருக்கு ஊழல்ப் பிரச்சனை வேறு இருக்க டக்ளஸ் இதனைச் சாட்டாக வைச்சு ஆளை அனுப்பிப் போட்டார். இப்ப விக்கினேஸ்வரன் பாடு பெரும்பாடு.
ஐவு பாக் கண்ணன் எண்டு ஒரு ஐயர் பெடியனுக்கு இதயவீணை விஜி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு. இடையில இதயவீணை ரங்கன் பொட்டையை மடக்க, பிரச்சனை முத்தி வின்சன் பெட்டைக்கே அடிக்கிற நிலை. இப்ப பெட்டை பணிஸ்மன்றில நிக்கிறா. இப்படிப் பொம்பிளச் சேட்டை, குடி, வெறி எண்டு நுPனுP தலைவரும் மற்ற ஆட்களும் உள்ளுக்குள்ள பெரும் அட்டகாசம்.
சில நல்ல பொடியள் இருக்கத்தான் செய்யினம். இவர்களுக்குப் பயம் ஒருபக்கம், பிழைப்பு இல்லாமல், போக்கிடம் இல்லாதது ஒரு பக்கம். மாவட்டப் பொறுப்பாளர்மார் ஓடிறதைப் பார்த்திட்டு இப்ப பலபேர் மெல்ல மெல்ல ஓடுறாங்கள். (இவர்கள் மாவட்ட ரீதியாக ஒட்டுக்குழு முறியடிப்பு பிரிவிட்ட சரணடையலாம் எண்டு பொங்கியெழும் மக்கள் படையில் ஒட்டுக்குழு முறியடிப்பு பிரிவு ஒரு வேண்டு கோள் விட்டிருக்காம்.)
டக்ளஸ் திருமணம் செய்த கதை யாருக்கும் தெரியாது. இப்ப டக்ளசின்ர வீட்டுக்குள்ள கார்த்திகா எண்ட ஒன்டு நிண்டு சுழருது. இதுக்கும் ஒருமகன். புருசன் ஜேர்மனியிலையாம். நுPனுP உறுப்பினர் பலருக்கு கடுப்பான கோபம் கார்த்திகாவிலை. எண்டாலும் தோழருக்குப் பயம். இன்னொரு பொம்பிள சாமியாராப் போயிட்டுதாம். இதைவிட இரகசியமாய் ரஞ்சினி எண்டதுக்கு பிறந்த பிள்ளையள் ரஞ்சினியின்ர தமக்கை வீட்ட நிக்குதுகள். (இது என்ன மத்தியில கூட்டாச்சியா?)
ஜனநாயகத்துக்கு திரும்பிய தோழர் செய்த வேலைகள் பல கூறலாம். இப்பவும் கருணா, நுNனுடுகு ஒட்டுக் குழுவோட சேர்ந்து டுவுவு க்கு எதிராக சிங்கள அரசபடையின்ர கூலி வேலைகளைச் செய்து கொண்டு நிற்கிறார் இந்தத் துரோகி.
தவராசா எண்டு ஒருவர் இவரோட நிற்கிறார். இவர் பெண் விசரே பிடிச்ச மனிசர். மனிசி செத்துப் போச்சு. இப்ப இருக்கிற Pயு மாரை எல்லாம் வைச்சிருக்கு. மலையகப் பொம்பிளை ஒண்டு வேலை செய்யுது (விமலா) இதுவும் பாவம்.
மாவட்ட ரீதியா பார்த்தால் வெறிக்குட்டியள் இராணுவம் புடைசூழ காட்டிக் கொடுக்குதுகள். டேவிற், சிவா, சிவாமாமா, ரவி, கரிச்சந்திரா, ராஜன், வல்லவன், ராசிக், இவையளெல்லாம் குடித் தலைவர்கள்.
இப்பேர்ப்பட்ட ஆட்களை வைத்திருப்பவரும், இப்பேர்ப்பட்ட வேலைகளையும் செய்பவர் தான் டக்ளஸ்.
அனுபவப்பட்டு ஆளோட நின்டு எல்லாம் பார்த்த நாங்கள் சொல்லுறம் இருக்கிறவை ஆழ்ந்து யோசியுங்கோ
இல்லாதது பொல்லாதது எல்லாம் புனைஞ்சு நாடகம் எழுதி இதய வீணையில் சொல்ல, இதைக் கேட்க தமிழ்ச்சனம் என்ன முட்டாள்களாக. மொக்கு சாமான், சனம் சும்மா நெடுகலும் படமா பாக்கிறது. பொழுது போக்கா இதயவீணை கேட்க, போறவாறவையளிட்ட எல்லாம் இதயவீணையை சனம் நல்லா கேட்குதுகள், டுவுவுயில சனத்துக்கு வெறுப்பு வந்திட்டுதாம், பாசிச புலிகளின்ர கதை முடிஞ்சுதாம். எண்டு டக்ளஸ் புலம்புறார்.
நல்லா எல்லோருக்கும் விளங்க வேணும். மகிந்தா ஜெனிவாப் பேச்சுக்கு முன்னரே ஒற்றையாட்சிக்குள்ள தீர்வு என்கிறார். பிறகென்ன மாநிலத்தில சுயாட்சி? மடத்தனமாகக் கதைக்கக் கூடாது.
துரோகிகளையும், காட்டிக் கொடுக்கிறவர்களையும் எல்லா நாட்டிலையும் போராட்டம் எண்டு; வரேக்குள்ள பாவிச்சுத்தான் இருக்கிறாங்கள்.
வியட்னாமில காட்டிக் கொடுத்த ஆட்கள் கெலிகெப்ரரில ஏற முடியாம தவிக்கிற காட்சியை பார்த்தா தெரியும். ஏன் திருகோணமலையில் ஐPமுகு இன்ர கப்பலில இடம் காணாது தவிச்சது மறந்து போனியளோ. இதுதான் கதை கடைசியில கைகழுவி விடுறது தான் நிதர்சனம்.
துரோகிகள் வரலாறு எழுத எமக்கு விருப்பமில்லை. இருந்தாலும் சிங்கள அரசின் வேடத்தைக் கலைக்க துரோகிகள் முகம்களையும் சிதைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரோகி எமது இந்தப் பிரசுரத்துக்கு வியாக்கியானம் சொல்லும்.
.நக்குவார் நாவிழந்தார்.
-தமிழ்த் தேசியத்துடன் நிற்கும் நுPனுP ஜனநாயகத் தோழர்கள்-
நீ என்ன ஈபிடிபி மெ
- Cloud - Lighting - Thander - Rain -