Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>எனக்குள்ளும் ஆசைதான்...</b></span>
பின் தூங்கி முன் எழும் உனக்காக...
உனக்கு முன்பாக வேலையால் வந்தே
உன் கஷ்டம் நினைந்து நான் உருகி
என் கஷ்டம் பஞ்சாய் பறந்தே போனதே…
உனக்காய் சங்கடமான சமையல் செய்தே
உனக்காய் வழிமேல் காத்திருந்தேன் வாசல்வரை
வந்தாய் நீயும் களைத்தே வந்த களை தீர ஆசையுடன்
தந்தேன் என் அன்பை அன்புக்காணிக்கையாய்....
உறைப்பு அதிகமாகிவிட்ட உப்பில்லா
சமையல்தனை கண்ணீர் சிந்தி சிந்தியே
முறைப்பில்லாமல் சிரித்தமுகத்துடன்
சாப்பாட்டில் உப்பை சமன் செய்து
சாப்பிடும் கொள்ளை அழகுதனை என்னென்று
சொல்வேன சகியே வார்த்தையில்லை
சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
(சுவைத்த ஒரு கவிதையினால் ஏற்பட்ட வரிகள்)
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
கவிதை நல்லாயிருக்கு ஷண்முகி அக்கா
. .
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
ம் உங்கட விருப்பம் கவிதையாயோ.. நல்லாய் இருக்கு..அக்கா :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
நன்றிகள் நித்திலா, தமிழினி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அக்காவின் சின்னச்சின்ன ஆசைகள் சொன்ன கவிதையோ அது...! வாழ்த்துக்கள் அக்கா..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
அப்படியும் இருக்காங்க தானே...............வாழ்த்துக்கள்...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்ன குறும்ஸ் அண்ணா உங்களுக்கு சந்திரிகா ஒரு பெண்ணாகவா தெரியிறா அது ஒரு பேய் :evil: :evil:
எதுக்கும் ஒரு நல்ல கண் வைத்தியரை பாருங்கோ :wink:
. .
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Quote:சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்
சமையலை மனதுக்கு பிடித்தவர்கள் சாப்பிட்டு அது நன்றால இருக்கின்றது என்று சொன்னால் அதற்காகவே மீண்டும் மீண்டும் சமைக்க தோன்றும். அதை இல்வாழ்க்கையில் தெரிந்து நமக்கெல்லாம் அறியதந்திருக்கின்றார் சண்முகி அக்கா. கவிதைக்கு நன்றிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படி எங்க நல்லாய் இருககு என்றப்போகுதுகள்.. நல்லாய் இருந்தாலும் நொட்டை.. நொடி சொல்லிட்டிருக்குங்கள். :evil:

:twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அப்படி இருந்தால் துரதிஸ்டம் தான். குறைகள் சொல்வதால் உணவு சுவையாக போகின்றதா என்ன? புலத்தில் ஆண்களுக்கு சமையலில் உள்ள சிரமங்கள் புரியும் என நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கருத்துக்களும் வாழ்த்துக்களும் சொன்ன குருவிகள், குளக்காட்டன், குறும்பன், கவிதன், ஹரி, மதன், வெண்ணிலா, அனிதா மற்றும் மழலை எல்லோருக்கும் நன்றிகள்.