07-11-2005, 02:07 AM
<img src='http://img332.imageshack.us/img332/4647/women5dl.jpg' border='0' alt='user posted image'>
<b>காதோடு அணியும் கம்மலும்
கால் கொலுசும்
காரிகை நுதல் கொண்ட குங்குமமும்
கழுத்தோடு கூடிய தாலியும்
காணாமல் போதல் புரட்சியாம்....
கட்டிய சேலை
காப்பது மானம் என்றாகினும்
கழற்றி எறிகின்றார் அவமானமாம்....
கால மாற்றமாம்
கழற்ற முடியாத அளவுகளில்
கட்டிக் காட்டுகிறார் நவகால நாகரிகம்
கட்டிக்காத்ததுகள் தொலைத்து
காட்டுகிறார் இதுதான் இன அடையாளமாம்...!
சொந்த மண்ணில்
சொந்தங்கள் தூக்கியது ஆயுதம்
சொந்த மண்ணின் விடுதலைக்காய்..!
சொத்ததை மறந்து
சொந்த நலனுக்காய்
சொந்தம் துறந்து
சொல்லாமல் கொள்ளாமல்
சொகுசு தேடி மாப்பிள்ளை நாடி
சொர்க்கமென்று பிறர் தேசமதில் செற்றிலாகி
சொல்கிறார் இப்போ
சொந்த மண்ணின் செல்வங்கள் தாமே
சொந்த ஊரில்
சொந்தத் தங்கையின் சோகத்துக்காய்
சொரிகிறாராம் கண்ணீர்..!
சொந்தம் உச்சரிச்சுப் பாவியவர்
சொர்க்க தேசங்களில்
சொந்தம் வாங்கி
சொகுசுக் காரில் பறக்கின்றார்
சொந்த மண்ணின் புரட்சிக்காம்...!
பள்ளிப் பருவத்து அவர்தம் சிட்டுக்கள்
பரட்டைத் தலையும் களிம்புமாய்
பயிலுது பாடம்
பப்பும் கிளப்புமாம்
பக்காவா பத்துகிறார் தம்..!
பத்தாது என்று
படிக்கிறார் மப்பிலொரு பொப்
பரவாயில்லை என்றால்
பருவத்துடிப்பில் பையன்
பப்போடு மப்போடு
பாப்பா கை பிடிக்க
பருக்குது வயிறு
பரியாரி தேடுறார் கருக்கலைக்க
பாருங்கள் இவர்தாம்
பாரினில் நாளைய புலி வீரராம்...!
மனதோடு மண்டிக்கிடக்கு
மலம் போல் அழுக்குகள்
மங்கள வசனம் பேசி
மயக்குகிறார் மகளிரை
மருண்டு முழிக்கும் மான்களாம் அவர்கள்
மனிதர்கள் ஆக்குகிறார்களாம் இவர்கள்...!
மங்களக் குறி அடிமையின் சின்னமாம்
மங்காத இன அடையாளம்
மரிக்க வேண்டுமாம்
மரத்துப் போன இவர்தம் வாதங்கள்
மரங்களாய் துளிர்க்க வேண்டுமாம்..!
மரணக் குளிருக்குள் மண்டியிட்டு
மடங்கிக் கிடக்கும் அம்மணிகளே
மங்கிய உம் புத்தி தெளியும்
மந்தியாய் தாவும்
மனமது அடக்கும்...!
மரத்தின் மலர்ச்சி
மண்ணின் வளத்தில்
மங்கையின் மலர்ச்சி
மனதின் வளத்தில்...!
மக்குத்தனம் செப்பாமல்
மகத்தானது செப்பிடும்
மகத்தான உலக மாந்தர் வழி
மறுவாழ்வு கிடைத்திட்டால்
மங்கையராய் வாழ்ந்திடும் - இன்றேல்
மரித்தே போயிடும் உம்
மாயக் கோலங்களுடன்...!
மண்ணின் கண்மணிகள்
மயங்கித் தவித்தது போதும்...!</b>
(கவி கண்ட சில எழுத்துத் தவறுகளும் பட இணைப்புப் பிரச்சனையும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது...! அதற்காக 5 தடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது...!)
<b>காதோடு அணியும் கம்மலும்
கால் கொலுசும்
காரிகை நுதல் கொண்ட குங்குமமும்
கழுத்தோடு கூடிய தாலியும்
காணாமல் போதல் புரட்சியாம்....
கட்டிய சேலை
காப்பது மானம் என்றாகினும்
கழற்றி எறிகின்றார் அவமானமாம்....
கால மாற்றமாம்
கழற்ற முடியாத அளவுகளில்
கட்டிக் காட்டுகிறார் நவகால நாகரிகம்
கட்டிக்காத்ததுகள் தொலைத்து
காட்டுகிறார் இதுதான் இன அடையாளமாம்...!
சொந்த மண்ணில்
சொந்தங்கள் தூக்கியது ஆயுதம்
சொந்த மண்ணின் விடுதலைக்காய்..!
சொத்ததை மறந்து
சொந்த நலனுக்காய்
சொந்தம் துறந்து
சொல்லாமல் கொள்ளாமல்
சொகுசு தேடி மாப்பிள்ளை நாடி
சொர்க்கமென்று பிறர் தேசமதில் செற்றிலாகி
சொல்கிறார் இப்போ
சொந்த மண்ணின் செல்வங்கள் தாமே
சொந்த ஊரில்
சொந்தத் தங்கையின் சோகத்துக்காய்
சொரிகிறாராம் கண்ணீர்..!
சொந்தம் உச்சரிச்சுப் பாவியவர்
சொர்க்க தேசங்களில்
சொந்தம் வாங்கி
சொகுசுக் காரில் பறக்கின்றார்
சொந்த மண்ணின் புரட்சிக்காம்...!
பள்ளிப் பருவத்து அவர்தம் சிட்டுக்கள்
பரட்டைத் தலையும் களிம்புமாய்
பயிலுது பாடம்
பப்பும் கிளப்புமாம்
பக்காவா பத்துகிறார் தம்..!
பத்தாது என்று
படிக்கிறார் மப்பிலொரு பொப்
பரவாயில்லை என்றால்
பருவத்துடிப்பில் பையன்
பப்போடு மப்போடு
பாப்பா கை பிடிக்க
பருக்குது வயிறு
பரியாரி தேடுறார் கருக்கலைக்க
பாருங்கள் இவர்தாம்
பாரினில் நாளைய புலி வீரராம்...!
மனதோடு மண்டிக்கிடக்கு
மலம் போல் அழுக்குகள்
மங்கள வசனம் பேசி
மயக்குகிறார் மகளிரை
மருண்டு முழிக்கும் மான்களாம் அவர்கள்
மனிதர்கள் ஆக்குகிறார்களாம் இவர்கள்...!
மங்களக் குறி அடிமையின் சின்னமாம்
மங்காத இன அடையாளம்
மரிக்க வேண்டுமாம்
மரத்துப் போன இவர்தம் வாதங்கள்
மரங்களாய் துளிர்க்க வேண்டுமாம்..!
மரணக் குளிருக்குள் மண்டியிட்டு
மடங்கிக் கிடக்கும் அம்மணிகளே
மங்கிய உம் புத்தி தெளியும்
மந்தியாய் தாவும்
மனமது அடக்கும்...!
மரத்தின் மலர்ச்சி
மண்ணின் வளத்தில்
மங்கையின் மலர்ச்சி
மனதின் வளத்தில்...!
மக்குத்தனம் செப்பாமல்
மகத்தானது செப்பிடும்
மகத்தான உலக மாந்தர் வழி
மறுவாழ்வு கிடைத்திட்டால்
மங்கையராய் வாழ்ந்திடும் - இன்றேல்
மரித்தே போயிடும் உம்
மாயக் கோலங்களுடன்...!
மண்ணின் கண்மணிகள்
மயங்கித் தவித்தது போதும்...!</b>
(கவி கண்ட சில எழுத்துத் தவறுகளும் பட இணைப்புப் பிரச்சனையும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது...! அதற்காக 5 தடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:evil: செய்யிறதெல்லாம் அவை தானே..