Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒப்பந்தத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு: 15 ஆம் திகதி
#1
ஒப்பந்தத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு: 15 ஆம் திகதி ஆலோசனைக் கூட்டம்
[ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2005, 16:39 ஈழம்] [புதினம் நிருபர்]
இந்தியா-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.


இந்த இராணுவ ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழினத்திற்கு எதிராக சிறிலங்கா அரசோடு பாதுகாப்பு ஒப்பந்தம் போட இந்திய அரசு முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அத்தகைய முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து தமிழகத்தில் தமிழ் தேசிய அமைப்புகளை கலந்து பேசி தமிழக மக்கள் சார்பில் எதிர்ப்பை தெரிவிக்க ஜூன் 15 ஆம் நாள் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றார் அவர்.
Reply
#2
ஆமா ஈழ தமிழர்களுக்காக எள்ளாகட்சிகள்ளும் ஒன்னுக்கு சேர்ந்து நம்ம வாத்தியார் தலமை நிண்டு ஒரு தபா மட்ராசில் ஊர்வலம் போச்சு........டில்லி பட்டணத்துக்கே ஜலதோஸம் பிடிச்சல்லோ .....அண்டமாதிரி இந்த தபா செய்யணும் சாரு அப்பதான் டில்லி கம்மென்றிருக்கம்............



Reply
#3
matharasi Wrote:ஆமா ஈழ தமிழர்களுக்காக எள்ளாகட்சிகள்ளும் ஒன்னுக்கு சேர்ந்து நம்ம வாத்தியார் தலமை நிண்டு ஒரு தபா மட்ராசில் ஊர்வலம் போச்சு........டில்லி பட்டணத்துக்கே ஜலதோஸம் பிடிச்சல்லோ .....அண்டமாதிரி இந்த தபா செய்யணும் சாரு அப்பதான் டில்லி கம்மென்றிருக்கம்............

சரி நைனா உங்க ஊர்ல ஜனங்க நம்மளப்பத்தி என்ன தான் பேசிக்கிறாங்க, நீ சொல்றது கரிக்ட்டுபா, நம்ம பச்சையப்பா பசங்க்க எல்லாம் என்னம்மா நம்மளுக்கா வேலை சென்ச்சாங்க, ...ம்
அதுவும் ஒரு காலம்.
Reply
#4
narathar Wrote:
matharasi Wrote:ஆமா ஈழ தமிழர்களுக்காக எள்ளாகட்சிகள்ளும் ஒன்னுக்கு சேர்ந்து நம்ம வாத்தியார் தலமை நிண்டு ஒரு தபா மட்ராசில் ஊர்வலம் போச்சு........டில்லி பட்டணத்துக்கே ஜலதோஸம் பிடிச்சல்லோ .....அண்டமாதிரி இந்த தபா செய்யணும் சாரு அப்பதான் டில்லி கம்மென்றிருக்கம்............

சரி நைனா உங்க ஊர்ல ஜனங்க நம்மளப்பத்தி என்ன தான் பேசிக்கிறாங்க, நீ சொல்றது கரிக்ட்டுபா, நம்ம பச்சையப்பா பசங்க்க எல்லாம் என்னம்மா நம்மளுக்கா வேலை சென்ச்சாங்க, ...ம்
அதுவும் ஒரு காலம்.
நாரதசாமி ...சேரி பய இவனிட்டை என்னா பேச்சு என்று நெனெச்சுக்காமல் ஒரு அணடதுஸ் தந்ததுக்கு..டாங்ஸ்க......பாலிடீக்ஸ் பேச பயமாருக்கீது சாரு....ஏன்னா. நேன் ஏடோ சொல்ல தப்பா புரிஞ்சு பேஜாரா போயிடுமோ என்று.....என்னோ .சொல்லுவீங்களே... என்னா அது...ஆ..பிடிச்சிச்சாச்சு ....துன்பியல் சம்பவம் அதுக்கு பிறப்பாடு தமிழ் நாட்டு சனங்கள் கொஞ்சம் முறைச்சாட்டு இருந்தது மெய்யலாலும் தாங்க.......ஆனால் தொப்புக்கொடி உறவில்லைங்களா.........பாசம் விட்டும் போகுங்களா...பில்டாப்பண்னற உந்த பாலிடிகஸ் காரனை விட நார்மல் சனத்துக்கு பாசம் கூடங்க.ஈழத்தில் ஏடா கூடமா நடந்தி்சுட்டுதுன்று வை என்னா...ஏது என்று அறிஞ்சுக்கிறதுக்கு துடி்ச்சுக்கிட்டு இனரநெற் கபேயில்லாம் என்னா கூட்டம் வழியும் அதிலை புரியும் என்னா நேசம் ஈழ தமிழரில்லைன்று.........பச்சையாப்பா பசங்களை சொன்னமாதிரி இருந்துச்சு ........அவங்களுக்கு ராணி மேரி காலேஜ் வாசலிலிருந்து குட்டிகளுக்கு சைட்டடிக்க நேரம் பத்தாது ....குட்டிகளும் முன்னை மாதிரி இல்லைங்க..............



Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)