Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலுக்கு கண்ணும் இல்லை- புத்தியும் இல்லை
#1
காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள். அதே போல் காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் உள்ளது. 3 குழந்தைகள் பெற்று 25 வயதான பெண்ணை 17 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் கடத்தி சென்று உள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்க லம் அருகில் உள்ளது ஊ.மாரமங் கலம். இந்த ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர் (வயது25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மலருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபர் சேட்டு என்ப வருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து கொண்டனர்.

இது பற்றி அறிந்த முருகேசன் தனது மனைவி மலரை கண்டித்து உள்ளார். இருந்தாலும் மலர்- சேட்டு இடையே இருந்த கள்ள தொடர்பு நீடித்தது. இந்த நிலையில் மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனது 3 மாத கைக்குழந்தையுடன் மலர் சென்றதாக தொpகிறது.

இது குறித்து தொளசம்பட்டி போலீசில் முருகேசன் புகார் கொடுத்து உள்ளார். அதில் தனது மனைவி மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறhர்கள்.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் 8 வயது வித்தியாசத்தில், அதுவும் திருமணமாகி 3 குழந்தைகள் பெற்ற 25 வயது பெண்ணை 17 வயது …வாலிபர்† கடத்தி சென்று இருப்பது காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் விட்டது என்பதை தௌpவு படுத்தி இருக்கிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
அடக் கடவுளே காலம் கலிகாலமா போச்சுடா சாமி. Confusedhock: இதுக்கு பெயர் காதல் இல்லை கருமாதி :evil: :evil: :evil:

உந்த இரண்டு பேரையும் நிக்க வைச்சு சுடணும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
<b> .. .. !!</b>
Reply
#3
Rasikai Wrote:அடக் கடவுளே காலம் கலிகாலமா போச்சுடா சாமி. Confusedhock: இதுக்கு பெயர் காதல் இல்லை கருமாதி :evil: :evil: :evil:

உந்த இரண்டு பேரையும் நிக்க வைச்சு சுடணும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சரியாச் சொன்னீங்கள்... ஏற்கனவே திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்ணுக்கு...காதல் கணவனோடு இருந்தால்தான்...அது காதல்...! இது ஏதோ உடலில மனசில பிரச்சனை...! ஒன்றில் ஆஸ்பஸ்திரிக் கேசுகள்...இல்ல பொலிஸ் கேசுகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Rasikai Wrote:அடக் கடவுளே காலம் கலிகாலமா போச்சுடா சாமி. Confusedhock: இதுக்கு பெயர் காதல் இல்லை கருமாதி :evil: :evil: :evil:

உந்த இரண்டு பேரையும் நிக்க வைச்சு சுடணும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

யேன்..இருக்க வைச்சு சட்டா என்னவாம?
சாக மாட்டினமா? :roll:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
SUNDHAL Wrote:[quote=Rasikai]யேன்..இருக்க வைச்சு சட்டா என்னவாம?
சாக மாட்டினமா? :roll:

huh பொறும் முதல் உம்மளை சுடணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்படி செய்தி போட்டு மனிசரை டென்ஸன் ஆக்கிறதுக்கு :evil:
<b> .. .. !!</b>
Reply
#6
அட கடவுளே சரி அந்தப்பெண்ணுக்குத்தான் பிள்ளைகளைப் பெற்று புத்தி மங்கிபோனதாக்கும் (17 வயது ) குறுக்கால போனவனுக்கு ஒரு அறிவு வேண்ணாம் நானா இருக்கோனும் இருண்டு பெரையும் நடுறோட்டில நிக்கவைத்து வெட்டனும் )வெட்டுற வெட்டுல அந்தநாட்டுல இப்படி ஒரு சம்பவம் நடக்காது :evil: :evil: :evil:

அன்புடன்
jothika
Reply
#7
எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்,
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்கு,அதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோ,இல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?
உலகத்தில இப்படி எத்தனை கண்றாவி நடக்குது, நல்ல செய்தியளப் போடுமன்,எல்லாருக்கும் முன்னுதாரணமா(role model) இருக்கும்.எப்பவுமே நல் வழி(positive reinforcement) சொல்வதே சிறந்தது.
Reply
#8
jothika Wrote:அட கடவுளே சரி அந்தப்பெண்ணுக்குத்தான் பிள்ளைகளைப் பெற்று புத்தி மங்கிபோனதாக்கும் (17 வயது ) குறுக்கால போனவனுக்கு ஒரு அறிவு வேண்ணாம் நானா இருக்கோனும் இருண்டு பெரையும் நடுறோட்டில நிக்கவைத்து வெட்டனும் )வெட்டுற வெட்டுல அந்தநாட்டுல இப்படி ஒரு சம்பவம் நடக்காது :evil: :evil: :evil:

அன்புடன்
jothika

என்ன அக்கா அந்த பெண்ணுக்கு சப்போடடா?? அந்த 17 வயசுக்கு தான் அறிவு இல்லை என்றா 3 பிள்ளைகளின் தாய் இவவுக்கு எங்க போனது அறிவு ஆஆஆ
Reply
#9
ஏன் எல்லோரும் இப்படி புலம்புகின்றீர்கள் இதைவிட மேலான எவளவோ விசயங்கள் புலம்பெயர் நாடுகளில் நடக்குது உங்களுக்கும் தெரியும் ஆனா கதைக்கமாட்டியள் ஆராவது ஆரம்பியுங்கோ பார்ப்பம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
Reply
#10
quote="shobana"]
jothika Wrote:அட கடவுளே சரி அந்தப்பெண்ணுக்குத்தான் பிள்ளைகளைப் பெற்று புத்தி மங்கிபோனதாக்கும் (17 வயது ) குறுக்கால போனவனுக்கு ஒரு அறிவு வேண்ணாம் நானா இருக்கோனும் இருண்டு பெரையும் நடுறோட்டில நிக்கவைத்து வெட்டனும் )வெட்டுற வெட்டுல அந்தநாட்டுல இப்படி ஒரு சம்பவம் நடக்காது :evil: :evil: :evil:

அன்புடன்
jothika

என்ன அக்கா அந்த பெண்ணுக்கு சப்போடடா?? அந்த 17 வயசுக்கு தான் அறிவு இல்லை என்றா 3 பிள்ளைகளின் தாய் இவவுக்கு எங்க போனது அறிவு ஆஆஆ[/

ஓஓஓஓஓ அதுகும் சரிதான்

----------
jothika
Reply
#11
ƒ§Â¡ þÐ ¸¡¾ø þø¨Ä ¦ÅÚõ ¸¡Áõ

¿¡ö¸û ¾¡ý þôÀÊ ¦ºöÔÁ¡õ

¿¡öìÌÀ¢ý þôÀÊ Àð¼ ¿¡ööööööööööööö¸û
¾¡ý þи¨Ç ¦ºöÔõÁ¡õ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#12
வினித் Wrote:ƒ§Â¡ þÐ ¸¡¾ø þø¨Ä ¦ÅÚõ ¸¡Áõ

¿¡ö¸û ¾¡ý þôÀÊ ¦ºöÔÁ¡õ

¿¡öìÌÀ¢ý þôÀÊ Àð¼ ¿¡ööööööööööööö¸û
¾¡ý þи¨Ç ¦ºöÔõÁ¡õ

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-----jothika
....................................................
வாழ்வே மாயம் அந்த வாழ்வே மாயம்
Reply
#13
narathar Wrote:எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்,
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்கு,அதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோ,இல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?
உலகத்தில இப்படி எத்தனை கண்றாவி நடக்குது, நல்ல செய்தியளப் போடுமன்,எல்லாருக்கும் முன்னுதாரணமா(role model) இருக்கும்.எப்பவுமே நல் வழி(positive reinforcement) சொல்வதே சிறந்தது.

அத்தனையும் முத்து நாரதா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தொண்டு தொடரட்டும்..
::
Reply
#14
Quote:எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்இ
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்குஇஅதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோஇஇல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?

இது வேறொண்டுமில்லை நாரதா சுண்டல் மெகா சிர்Pயல் பாத்துப் பாத்து அதிலை பெண்களை எப்பிடி டெனசன் ஆக்கிறது என்று நல்லாப் பார்திருக்கிறார் அந்த தாக்கம் தான் இங்கையும் அள்ளிவிடுகிறார் அப்பு வயசான ஆட்களுக்கு மெண்டு எதாவது இருந்தால் எடுத்துப் போட்டுவிடு மேனே....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
MUGATHTHAR Wrote:
Quote:எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்இ
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்குஇஅதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோஇஇல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?

இது வேறொண்டுமில்லை நாரதா சுண்டல் மெகா சிர்Pயல் பாத்துப் பாத்து அதிலை பெண்களை எப்பிடி டெனசன் ஆக்கிறது என்று நல்லாப் பார்திருக்கிறார் அந்த தாக்கம் தான் இங்கையும் அள்ளிவிடுகிறார் அப்பு வயசான ஆட்களுக்கு மெண்டு எதாவது இருந்தால் எடுத்துப் போட்டுவிடு மேனே....
]
À¡ò¾¢¸Ç¡ Ó¸ò¾¡÷ ¦¼ýºý ¬Â¢¼¡÷
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#16
jothika Wrote:அட கடவுளே சரி அந்தப்பெண்ணுக்குத்தான் பிள்ளைகளைப் பெற்று புத்தி மங்கிபோனதாக்கும் (17 வயது ) குறுக்கால போனவனுக்கு ஒரு அறிவு வேண்ணாம் நானா இருக்கோனும் இருண்டு பெரையும் நடுறோட்டில நிக்கவைத்து வெட்டனும் )வெட்டுற வெட்டுல அந்தநாட்டுல இப்படி ஒரு சம்பவம் நடக்காது :evil: :evil: :evil:

அன்புடன்
jothika
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்லகாலம் நீங்க இந்தியாவில இல்ல...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#17
narathar Wrote:எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்,
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்கு,அதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோ,இல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?
உலகத்தில இப்படி எத்தனை கண்றாவி நடக்குது, நல்ல செய்தியளப் போடுமன்,எல்லாருக்கும் முன்னுதாரணமா(role model) இருக்கும்.எப்பவுமே நல் வழி(positive reinforcement) சொல்வதே சிறந்தது.

நாட்ல நடக்கிற அக்கிறமங்களையும் போடனும்..இப்படி ஏதாச்சும் செய்தி போட்டா தான் ஆவலா படிக்கிறாங்க..கருத்து எழுதுறாங்க..நல்ல செய்திகள போட்டா கண்டுக்க மாட்டேன்கிறாங்க..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#18
vithu Wrote:ஏன் எல்லோரும் இப்படி புலம்புகின்றீர்கள் இதைவிட மேலான எவளவோ விசயங்கள் புலம்பெயர் நாடுகளில் நடக்குது உங்களுக்கும் தெரியும் ஆனா கதைக்கமாட்டியள் ஆராவது ஆரம்பியுங்கோ பார்ப்பம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

விது நான் ஆரம்பிக்கட்டுமா??? அ,ஆ,இ, ஈ,உ, ஊ, எ,....போதுமா... :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
SUNDHAL Wrote:
narathar Wrote:எனப்பா சுண்டல் அம்மணிகள டென்சன் ஆக்கிறதுக்கெண்டே செய்தி பொறிக்கிப் பொறிக்கிப் போடுறீர்,
ஆனா இத மாதிரி எத்தின கதை ஆம்பிளயப் பற்றியும் இருக்கு,அதெல்லாம் உம்மட கண்ணில படுகுதில்லயோ,இல்லாட்டி யாராலயோ நல்லாப் பாதிக்கப் பட்டுப் போனிரோ?
உலகத்தில இப்படி எத்தனை கண்றாவி நடக்குது, நல்ல செய்தியளப் போடுமன்,எல்லாருக்கும் முன்னுதாரணமா(role model) இருக்கும்.எப்பவுமே நல் வழி(positive reinforcement) சொல்வதே சிறந்தது.

நாட்ல நடக்கிற அக்கிறமங்களையும் போடனும்..இப்படி ஏதாச்சும் செய்தி போட்டா தான் ஆவலா படிக்கிறாங்க..கருத்து எழுதுறாங்க..நல்ல செய்திகள போட்டா கண்டுக்க மாட்டேன்கிறாங்க..

ம் இந்த மாதிரி செய்திகள் பெரும்பாலானோரை சுவாரசியமாக படிக்க வைப்பது உண்மை தான். தினகரன் பத்திரிகையை படித்தால் தினமும் குறைஞ்சது ஒரு கள்ள காதல் செய்தியாவது வரும். ஆனா என்ன உடன பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகிறார்கள். பெண் என்ன இன்னொரு பெண்ணோடயா கள்ள காதல் செய்தார்? இல்லையே ஆணோட தானே அப்போ அந்த தவறில் ஆணின் பங்கும் 50 வீதம் இருக்கு தானே? அதுதவிர இப்படி பெண் தவறிழைக்க தூண்டியதில் கணவனின் பங்கும் இருக்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)