08-26-2005, 07:23 AM
Mathan Wrote:லொள்ளா நேற்று களம் வரலை. இன்று செய்தியை பார்த்ததும் கேட்டன் :evil: சுவிசில் பல கள உறுப்பினர்கள் இருக்குறார்கள் தானே? நான் என்ன உங்கள மாதி ஹெலியில பொய் பார்க்கவா முடியும் :wink:
அநேகமாக எல்லோரும் நலமாக இருப்பார்கள். ஐந்துபேர்வரை இறந்துள்ளதாக தெரிகிறது. பொருளுப்பை இங்கு காப்புறுதிமூலம் சரிகட்டலாம்.
நம்மவர்கள் பெரும்பாலும் பணத்தை மிச்சப்படுத்த காப்புறுதி செய்வதில்லை. இப்போது பாதிக்கப்பட்டவுடன்தான் காப்புறுதி செய்ய ஓடித்திரிவார்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

