09-14-2005, 01:24 PM
யாழ். மாவட்டம் மருதனார்மடப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் ஆலய புூசகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ஆஞ்சநேயர் கோயிலின் புூசகரான சுந்தரேச சபாநாயக சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கோயில் புூசையை முடித்து விட்டு மகிழுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் இவரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியுள்ளனர்.
இவர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் மருதனார்மடம் இராணுவ முகாம் அமைந்துள்ளமையும் குறிப்படக் கூடியதாகும்;. சுன்னாகம் காவல்துறையின் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சகிதம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்திருந்தனர். சடலத்தைப் பார்வையிட்ட நீதிபதி மரண விசாரனைக்காக யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் சடலத்தை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி மிகவும் சனநெரிசல் மிக்க பகுதி என்பது குறிப்பிடக் கூடியதாகும் நேற்று இப் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவா கொல்லப்பட்டது குறிப்பிட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தினுள்ளேயே உள்ளதும் குறிப்பிடக் கூடியதாகும்.
<img src='http://www.sankathi.net/images/stories/september2005/jaffna_shooting2.jpg' border='0' alt='user posted image'>
[img][/img]