09-14-2005, 08:25 AM
தரம் 1 மற்றும் 2 வகுப்புகளில்
அடுத்த ஆண்டு இரண்டாம் மொழி
தமிழ் அல்லது சிங்களம் கற்பிக்க நடவடிக்கை
நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 1 மற்றும் 2 வகுப்புகளில் பயிலும் மாண வர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தமிழ் அல்லது சிங்களம் இரண்டாம் மொழி யாகக் கற்பிக்கப்படவுள்ளது.
தமிழ்மொழி மூல மாணவர்களுக் குச் சிங்களப் பாடமும் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு தமிழ்ப் பாடமும் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்ப டும் .
அடுத்த வருடம் முதல் தரம் 1 மற் றும் 2 இல் அறிமுகமாகும் இத்திட்டம் 2007 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் சகல ஆரம்ப வகுப்புகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று கல்வியமைச் சின் உயரதிகாரியொருவர் தெரிவித் தார்.
இதேவேளைஇ தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற விடயத்தை தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புக ளில் அறிமுகப்படுத்துவதற்குத் தேவை யான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார். (ஒ
நன்றி
உதயன் 14-09-2005
http://www.uthayan.com/news/newsmain.htm