04-11-2006, 02:28 PM
<b>அபயபுரத்தில் ரவிராஜ் எம்.பி மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் </b>
மாமனிதர் வ.விக்னேஸ்வரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகளில் கலந்து விட்டு திருமலையில் இருந்து திரும்பிய தமிழ்த்தேசியக் கூட்ட மப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரவிராஜ் அவர்கள் அபயபுரம் பகுதியில் வைத்து சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இவர் பயணித்த வாகனத்தை சிங்களக் காடையர்கள் அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த நிலையில் கந்தளாய் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் முறைப்பாடு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.
தகவல்:சங்கதி

[size=14] ' '