10-20-2005, 01:13 PM
kurukaalapoovan Wrote:சுருங்கச் சொல்லுறது விளங்காததுக்கு மன்னிக்கவும். பெரிய மனது பண்ணி விளக்கம் தாங்கோ யார் யாரை அடிமையாய் வைத்திருக்கினம் அதை உடைக்கிறதுக்கு? அப்போ சிங்கள இனம் தமிழ் இனத்தை அடிமையா வைச்சிருக்கு என்றியள்ளா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எங்களுக்கு ஒருஎதிர்பாப்பும் இல்லை தமிழரை பகடைக்காய்களாக பாவிப்பதைத்தான் எதிர்கிறோம்.
தரப்படுத்தல்,சம உரிமை மறுப்பு, வருடக்கணக்கில் எமது உறவுகள் தடுத்து வைப்பு, இது எல்லாம் சிங்களம் தமிழரை அரியணையில் ஏற்றிவத்திருப்பதாக உங்கள் நினைப்பா?
தமிழினத்தின் உயிர் அழிப்புக்கள் இவற்றைவிட சிங்களம் செய்ய என்ன இருக்கு என்று, நீங்க ஜால்ரா அடிக்கிறீங்க.
சிங்கள அரச இயந்திரத்தில நம்பிக்கை இல்லாட்டி அதன் தலைவர் ஆக வர முயலும் தேர்தல் வேட்பாளரின் பிரச்சாரம் ஏன் உங்கள் விருப்பப்படி இருக்க வேணும் என்ற எதிர்பார்ப்பு? நம்பிக்கையுள்ளவருக்கு தானே அப்படியான எதிர்பார்ப்பு இருக்க வேணும்? :roll:
.
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->