Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொய், பித்தலாட்டம் நிறைந்த சிறீலங்கா இராஜதந்திரிகள் குளாம்
#1
பொய், பித்தலாட்டம், Janka Perera போன்ற அப்பாவி மக்கள படுகொலை செய்த குற்றவாளிகள் நிறைந்த சிறீலங்கா இராஜதந்திரிகள் குளாம்.

சிறீலங்கா ஜநாதிபதியால் TRO சேவைகளை பராட்டி கொளரப்படுத்தி 2 சான்றிதள் அண்மையில் குடுக்கப்பட்டது.

ஆனால், அதே அரசாங்கத்தை அவுஸ்ரேலியாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் நிலை அதிகாரி பயங்கரவாதிகளுக்கும் TRO வுக்கும் தொடர்பு என்று அறிக்கைவிடுறார். அந்த பித்தலாட்டத்தை பிரசுரிக்கிறது சில ஊடகங்கள் வேறை இருக்கு.

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3623&SID=218
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)