12-08-2005, 11:25 AM
இரு வாரங்களுக்கு முன்பு யாழ்பாணத்தில் இரு தமிழ் தமிழ் தேசிய உணர்வாளர் தேசவிரேத கும்பலினால்(ஈ.பி.டீ.பீ) கொல்லப்பட்டார்கள். அதனை தெடர்ந்து யாழ்பாணத்தில் பல போராட்டங்கள் இடம்பெற்றன. இதனை ஒடுக்க முனைந்த இராணுவம் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தாக்கினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இராணுவத்திற்கு எதிராக கற்களை வீசி தாக்குதல் நடாத்தினார்கள் இதனால் தமிழிழம் எங்குமோ பேர்களமானது இதனை தெடர்ந்து கிரனைட் வீச்சு கிளைமோர் தாக்குதல் என பல தாக்குதல் நடைபெற்றது அதில் 15 மேற்பட்ட இராணுவப்படையினர் கொல்லப்பட்டனர் 10 மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என புலிகளின் அரசியல்துறை பெறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் அறிவித்தார். போர்நிறுத்த கண்காணிப்பு குமுவும் இதனை விடுதலைப்புலிகள் மேற்கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கூறியது. இதனை தொடர்ந்து "பொங்கியெழும் தமிழீழ மக்கள் படை" "சீறும் மக்கள் படை" என பல படைகள் மோல்கணடவாறு அற்க்கைகள் விட்டன தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களைத் தொடர்ந்தும் கொலை செய்வதற்கு இனிமேலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்குக் காரணமான ஆக்கிரமிப்பு படையிலும், ஒட்டுக் குழுக்களிலும் பலர் கொல்லப்படுவார்கள். பதிலுக்கு பதில் நடவடிக்கைகளை பொங்கியெழும் தமிழீழ மக்கள் படையாகிய நாங்கள் மேற்கொண்டே தீருவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை பெறுத்துக் கொள்ள முடியாத இராணுவமும் ஒட்டுப்படையும் கிழக்கு மாகணத்தில் தமிழ் முஸ்ஸீம் கலவரத்தை துாண்டியது இதனால் 8 மேற்பட்ட தமிழ் முஸ்ஸீம் மக்கள் கொல்லப்பட்டார்கள் இதனை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் எனவும் பொய் பிரசாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கருணா கும்பலின் முக்கியதஸ்தர்களான இனியபாரதி மற்றும் சுமன் உள்ளிட்ட நால்வரை அவர்களுடன் சேர்ந்து வந்த இருவர் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தனர் சரணடைந்தவர்கள் இப்படி தொரிவித்தார்கள் அக்கரைப்பற்று பள்ளவாசல் மீதான தாக்குதலை திட்டமிட்டு நடாத்தியதுடன் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கு இனியபாரதி தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதனால் விரக்கியடைந்த நாம் இன்று அதிகாலை தாக்குதல் திட்டத்துடன் உள்நுழைந்தபோது விடுதலைப் புலிகளின் முன்னரங்குகளிற்கு முன்னால் வைத்து இனியபாரதி சுமன் தேவன் மற்றும் சுரேஸ் ஆகியோரைச் சுட்டுக் கொன்றுவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளோம்.
இப்படி நடந்தால் தமிழிழத்தை நாம் விரைவாக காணமுடியும்
"தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்"
இப்படி நடந்தால் தமிழிழத்தை நாம் விரைவாக காணமுடியும்
"தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்"

