12-10-2005, 01:34 PM
யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. வர்த்தகர்கள் என்ற போர்வையில் யாழ் குடாநாட்டுக்கு விரையும் இந்தியப் புலனாய்வாளர்கள் முக்கிய இடங்களில் கடைகள் அமைந்து புலனாய்வு வேலைகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டுவரும் சேலைகள் மற்றும் ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் யாழ் குடாநாடு முழுவதும் விற்கப்படுகின்றன.குறிப்பாக வடராட்சி தென்மராட்சிப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இப்பகுதி மக்களுடன் நல்ல உறவை பேண முற்படும் இந்திய உளவாளிகள் இந்தியா பற்றி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிவதில் அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்
இப்பகுதி மக்களுடன் நல்ல உறவை பேண முற்படும் இந்திய உளவாளிகள் இந்தியா பற்றி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிவதில் அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்