Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உருளைக்கிழங்கு மூட்டைகளை அனுப்பி மோசடி செய்த தாத்தாக்கள்
#1
டிவி செட்டுகளுக்கு பதிலாக உருளைக்கிழங்கு மூட்டைகளை அனுப்பி மோசடி செய்த தாத்தாக்கள்

இத்தாலி நாட்டின் மிலன் நகரைச் சேர்ந்த 2 நண்பர்கள் -

ஒருவருக்கு வயது 74. அடுத்தவருக்கு வயது 75. இவர்கள் ஸ்டீரியோ, டி.வி.டி. பிளேயர் டி.வி. செட்ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதாக இணைய தளத்தில் விளம்பரம் செய்தனர்.

இதைப் பார்த்துவிட்டு, பலர் பணத்தை அனுப்பி வைத்ததும் இவர்கள் டி.வி.டி. ஸ்டீரியோ ஆகியவற்றை அனுப்புவதற்குப் பதிலாக உருளைக்கிழங்கு மூட்டைகளை அனுப்பி மோசடி செய்து வந்தனர்.

5 லட்சம் ரூபாய் கொடுத்து உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கிய ஒருவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து போலீசார் அந்த 2 தாத்தாக்களும் தங்கி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.

அங்கு போலீசார் சோதனை போட்டபோது, 10-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகள் அனுப்புவதற்குத் தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு 350 ரூபாய்க்கு மேல் இருக்காது என்று போலீஸ் அதிகாரி கியோலானி ரோக்கா கூறினார்.

அந்த 2 தாதாக்களையும் போலீசார் கைது செய்தனர்.
Thanks:Thanthi.......
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
இருவரும் தமது 75வது (வைர விழா) பிறந்த நாளை பெரிசாய் செய்ய நினைச்சிருப்பினம் இப்ப மாமியார் வீட்டிலை கொணடாடப் போயினம்.
Reply
#3
லொள்ளு தாத்தாக்கள். இந்த வயதிலை ரொம்ப ஆசைபட்டு இருக்கினம்...

Reply
#4
Vasampu Wrote:இருவரும் தமது 75வது (வைர விழா) பிறந்த நாளை பெரிசாய் செய்ய நினைச்சிருப்பினம் இப்ப மாமியார் வீட்டிலை கொணடாடப் போயினம்.




<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
பணத்திற்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம் அதுதான் தாத்தாக்கள் பணம் சேர்ந்திருக்கினம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#6
[quote=Vasampu]இருவரும் தமது 75வது (வைர விழா)

75வது ஆண்டு நிறைவுவிழா வைரவிழாவா அல்லது பவளவிழாவா?
Reply
#7
சின்னப்புத்தாதாவும் பணம்தான் முக்கியம் முக்கியம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
#8
<b>செந்தாமரை எழுதியது:</b>
75வது ஆண்டு நிறைவுவிழா வைரவிழாவா அல்லது பவளவிழாவா?

செந்தாமரை 60 வயது புூர்த்தியைத்தான் பவளவிழா என்பார்கள்.
Reply
#9
60வது ஆண்டு புூர்த்தியை மணிவிழா அல்லது வைரவிழா என்றும் 75வது ஆண்டு புூர்த்தியை பவளவிழா என்றும் படித்த ஞாபகம்.
Reply
#10
இது போன்ற சம்பவங்கள் பாதையோரங்களில் விற்பனை செய்யும் போது கூட நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கண்முன்னால் பொருட்களைக் காட்டிவிட்டு, பெக் (pack)பண்ணிய பெட்டிகளைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள்.
வாங்குபவர்கள் தான் அவதானமாக பார்த்து வாங்க வேண்டும்.
Reply
#11
<b>செந்தாமரை</b>

நீங்கள் குறிப்பிடடது சரி. நான் தான் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. இப்போது சரியான விபரங்களை இணைக்கின்றேன்
<b>
25 ஆண்டுகள் - வெள்ளிவிழா
50 ஆண்டுகள் - பொன்விழா
60 ஆண்டுகள் - மணிவிழா அல்லது வைரவிழா
75 ஆண்டுகள் - பவளவிழா
80 ஆண்டுகள் - அமுதவிழா
100ஆண்டுகள் - நு}ற்றாண்டுவிழா</b>
Reply
#12
Quote:இது போன்ற சம்பவங்கள் பாதையோரங்களில் விற்பனை செய்யும் போது கூட நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கண்முன்னால் பொருட்களைக் காட்டிவிட்டு, பெக் (pack)பண்ணிய பெட்டிகளைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள்.
வாங்குபவர்கள் தான் அவதானமாக பார்த்து வாங்க வேண்டும்.
உண்மை தான் அக்கா. இங்கும் யாரோ சொல்லியிருந்த நினைவு. நேரிலும் கண்டிருக்கிறேன் ஒருவர் புறுபுறுத்ததை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
Vasampu Wrote:<b>செந்தாமரை</b>

நீங்கள் குறிப்பிடடது சரி. நான் தான் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. இப்போது சரியான விபரங்களை இணைக்கின்றேன்
<b>
25 ஆண்டுகள் - வெள்ளிவிழா
50 ஆண்டுகள் - பொன்விழா
60 ஆண்டுகள் - மணிவிழா அல்லது வைரவிழா
75 ஆண்டுகள் - பவளவிழா
80 ஆண்டுகள் - அமுதவிழா
100ஆண்டுகள் - நு}ற்றாண்டுவிழா</b>

அப்படியே 10 ஆண்டு நிறைவை தசர விழா என்று சொல்கின்றதாக ஞபாகம். தெரிந்தவர்கள் சொல்லுக
[size=14] ' '
Reply
#14
<b>தமிழில் தசமென்பது 10 ஐயும் சதமென்பது 100 ஐயும் குறிக்கும். அப்படிப் பார்த்தால் 10 வது ஆண்டுவிழா தசவிழாவென்றே வரலாம். தசரா விழாவென்றும் ஒன்று உண்டு. இது வடஇந்திய மக்கள் துர்க்கையை நினைத்துக் கொண்டாடும் விழா. எதற்கும் செல்வமுத்து ஆசிரியர் தான் சரியான விளக்கம் தர வேண்டும்.</b>
Reply
#15
10 வது ஆண்டு விழாவை தகர விழா என்று அழைப்பதாக ஞாபகம்.
Reply
#16
இருக்கலாம் செந்தாமரை வெள்ளி பொன் வைரம் என்று வரிசையாக வருவதால் நீங்கள் சொல்வது போல் தகர விழாவாகவும் இருக்கலாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)