Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உனக்காக கட்டிய தாஜ்மகால்.....
#1
உனக்காக கட்டிய தாஜ்மகால்.....

என் கனவுகளை அத்திவாரமாகவும்....
அதன் நினைவுகளை சுவர்களாகவும்....
என் கண்ணீரை அதன் தடாகமாகவும்.....
உன் சிரிப்பை தடாகத்தின் ஓசையாகவும்....
உன் பார்வையை தடாகத்தின் ஒளியாகவும்....
உன் நடையை தாடாகத்தின் அன்னமாகவும்....
கொண்டு...
என் மனதில் கட்டியுள்ளேன் உனக்காக ஒரு
ஒரு தாஜ்மகாலை......-ஆனால்
அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக
உன் மௌனத்தால் உடைக்கின்றாய்.....
பல நாள் உறக்கம் இல்லாமல் கட்டிய
இந்தக் காதல் கோட்டையை .... ஒரு
நாளில் உடைத்து விடாதே பெண்ணே.....
பதிலுக்கு ஒரு நாளில் மேலும் கட்டியெளுப்ப
எனக்கொரு பதிலிடு.....
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#2
jcdinesh Wrote:உனக்காக கட்டிய தாஜ்மகால்.....

என் கனவுகளை அத்திவாரமாகவும்....
அதன் நினைவுகளை சுவர்களாகவும்....
என் கண்ணீரை அதன் தடாகமாகவும்.....
உன் சிரிப்பை தடாகத்தின் ஓசையாகவும்....
உன் பார்வையை தடாகத்தின் ஒளியாகவும்....
உன் நடையை தாடாகத்தின் அன்னமாகவும்....
கொண்டு...
என் மனதில் கட்டியுள்ளேன் உனக்காக ஒரு
ஒரு தாஜ்மகாலை......-ஆனால்
அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக
உன் மௌனத்தால் உடைக்கின்றாய்.....
பல நாள் உறக்கம் இல்லாமல் கட்டிய
இந்தக் காதல் கோட்டையை .... ஒரு
நாளில் உடைத்து விடாதே பெண்ணே.....
பதிலுக்கு ஒரு நாளில் மேலும் கட்டியெளுப்ப
எனக்கொரு பதிலிடு.....


ஆகா வாழ்த்துக்கள் கவி நன்றாக உள்ளது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
Reply
#3
நன்றி சுட்டி உங்கள் வாழ்த்துக்களுக்கு....
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)