Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா
#1
சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது இந்த கஞ்சா பயிரிடப்பட்ட விவகாரம் கண்டு பிடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்தின் 2 ஆம் மாடியில் உள்ள ஓதியன் அரங்கம் அருகில் இது பயிரிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற பணியாளர்கள் சிலர்தான் இந்த கஞ்சாவுக்குக் காரணம் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி புதினம்
Reply
#2
போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்க ஆலோசிப்பதாக மகிந்த யோசிப்பதாக செய்தி வந்தது. இப்ப யாருக்கு விதிக்கபோறாராம்?
[size=14] ' '
Reply
#3
நல்ல விடையம்.. இவற்றோடு கொஞ்சம் மகிந்தவின்ர வீட்டு மாடியை சோர்த்து தேடுதல் நடத்தலாம்.. கஞ்சா என்ன கரோஜினும் இருக்கும்....மரதண்டனையை அமுலுக்கு கொண்டு வந்து அதை அவருக்கே வழங்கினா எப்பிடியிருக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (இந்த கற்பனையும் நல்லா தான் இருக்குத என)

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தனக்கு தெரியாமல் புலிகள் வந்து பயிரிட்டு :oops: விட்டார்கள் என்று சொல்லித் தப்பி விடுவார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#5
கறுமம்பிடிப்பாங்கள் எல்லா விசயத்திலும் உலகுக்கு முன்நோடியா விட்டாங்கள்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
கஞ்சா அடிச்சிட்டுத்தானோ பாரளுமண்ற அமர்வுகளில வந்து.தலைகால் தெரியாம புசத்துறவங்கள்.
:::::::::::::: :::::::::::::::
Reply
#7
அகிலன் Wrote:கஞ்சா அடிச்சிட்டுத்தானோ பாரளுமண்ற அமர்வுகளில வந்து.தலைகால் தெரியாம புசத்துறவங்கள்.

சபாநாயகர் தெரிவு நேரம் பிக்குமாரின் ஆடையை உருவும்போதே நினைத்தேன். ஏதும் அடிச்சு விட்டு நிக்கின்றாங்களோ எண்டு. கடைசியில இது தானா கதை?
[size=14] ' '
Reply
#8
இன்னும் என்னன்ன செய்கின்றாங்கள் என்று கடவுளுக்கு தான் தெரியும். அல்லது ஓட்னட பிரித்து தான் பார்க்க வேண்டும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)