Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது
#1
குழந்தை தீயுடன் விளையாட ஆரம்பித்திருக்கும் வேளையில் நாடு சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது

வீரசிங்கம் ஆனந்தசங்கரி

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஓர் வானூர்தி நான்கு தடவை சிறுரக துப்பாக்கியால் சூடு வாங்கியும் பத்திரமாக தரையிறக்கப்பட்ட செய்தி உலக நாடுகள் அனைத்திலும் வாழும் நியாயமாக சிந்திக்கும் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியாகும். குழந்தை தீயுடன் விளையாட ஆரம்பித்துள்ள இவ்வேளை நாடு சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தாலிய நாட்டு உதவி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி மார்க்கிரேட்டா போனிவேர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதற்காக மட்டுமல்ல இதன் பிரதிபலிப்பு கற்பனைக் கெட்டாததாக அமையும் என்பதற்காகவுமே, விடுதலைப்புலிகளின் தலைவரும் இச் சம்பவத்தை தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கொள்ள வேண்டும்.

யுத்தத்துக்கு மாத்திரமன்றி வானூர்திகளை வேறு பல தேவைகளுக்கும் நமது நாட்டில் பாவிக்கப்படுகிறது. இயற்கை அனர்த்தங்களாகிய புயல், வெள்ளம், பேரலை போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளை கணக்கீடு செய்ய வெளிவர இயலாது அகப்பட்டுக் கொண்டவர்களை, ஆபத்திலுள்ளவர்களை மீட்டெடுப்பதோடு, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சர்வதேச விமான நிலையம் போக வர, வன்னியில் இருந்து கிழக்கே தம் போராளிகளின் ஈமக் கிரியைகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொள்ள, அதி முக்கியமாக காயமடைந்த அவர்களது போராளிகளை கொழும்புக்கு கொண்டு வரவும், வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தனை தேவைகளை அவர்கள் நன்கு அறிந்திருந்தும் இப்படி செய்கிறார்கள் என்றால் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் இல்லை என்றே கொள்ள வேண்டும். இந்நிலை தொடருமானால் நிலமை மேலும் மோசமடையும் நாட்டின் நிலமை விரைவாக சீரழிந்து வருவதால் தாமதமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும்.

எமது அயல் நாடான இந்தியா இந்த சம்பவத்தை லேசாக கருதிவிட முடியாது. தம் விடயத்தில் நான் தலையிடுகிறேன் என தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தாது போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படக் கூடிய வகையில் அவர்கள் எதையும் அரசிடம் வற்புறுத்திக் கேட்கக் கூடாது எனக் கூறுவேன். நாட்டின் நிலைமை பற்றி பிற தலைவர்களுடன் கலந்தாலோசியாது சர்வாதிகார ஆட்சி நடத்தும் விடுதலைப்புலிகள் கூறுவதை மட்டும் நம்பி,தம்மிடம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி அரசை அடிபணிய வைக்கக் கூடாது. 44 பயணிகளுடன் புலிகள் விமானத்தை முன்பு சுட்டு வீழ்த்தியதையும் அவர்கள் அறிவார்கள்.

அதேவேளை, சில கொள்கை வேறுபாடுகள் இருப்பின் அவற்றில் விட்டுக் கொடுத்து நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக விரைவில் இந்திய விஜயமொன்றை மேற்கொள்ள இருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, பச்சைக் கொடி காட்ட வேண்டும். அப்போது இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை தாம் ஏற்பதாக இந்திய தலைவர்களுக்கு அவர் கூற முடியும். அப்படியான நிலை ஏற்பட்டால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் இந்திய அரசின் செயல்பாடுகளில் அவசியமின்றி தலையிட மாட்டார்கள்.

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...7/Article-2.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
என்ன ஆனந்தசங்கரி புசத்திறான். பரதேசி பன்னாடை.
.

.
Reply
#3
புலிகள் பிரதேசத்தில இருந்து சூடு வந்தது ஆகவே ஹெலியை புலிகள்தான் சுட்டிருப்பார்கள் எண்ட ஊகத்தைப் பார்க்கேக்க. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில இராணுவத்தின் மேல் தாக்குதல் நடந்தா அதை இராணுவம் தான் நடாத்தினது எண்டுதானே சொல்லவேணும். அப்பதானே லொயிக் சரிவரும்..

அதிருக்கட்டும் ஆனந்தசங்கரி ஐயா ஏன் இந்தியன் மாமான்ர பாதுகாப்புக்காக கவலைப் படூறார்.??
:::::::::::::: :::::::::::::::
Reply
#4
அகிலன் Wrote:அதிருக்கட்டும் ஆனந்தசங்கரி ஐயா ஏன் இந்தியன் மாமான்ர பாதுகாப்புக்காக கவலைப் படூறார்.??

என்ன கதைக்கின்றீர்! வாங்குகின்ற காசுக்கு ஊளையிட வேண்டாமோ?
[size=14] ' '
Reply
#5
எங்கடை வசம்பு அண்ணா சொன்ன மாதிரி என்ன கருத்தெண்டாலும் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கோ.

ஆனந்தசங்கரி அய்யா வயதில்; அனுபவத்தில் நாங்கள் ஏணி வைச்சாலும் எட்டிப் பிடிக்க முடியாது. அவர் இலங்கை மணித் திருநாட்டின் ஒளிவிழக்கு. பாரதமாதவிற்கு என்றும் பக்க பலமாக இருக்கும் காந்திமகான்.

அவருக்கு இருக்கிற பொது அறிவை எல்லாம் வளிச்சுத்துரைச்சு தயாரித்தை அந்த அறிகையை இப்படி நீங்கள் கேவலமாக ஊளை புசத்தல் என்றது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை.

சுத்திச் சுத்தி குழந்தைகளை மறக்கேலாமல் இருக்கிறார் எங்கள் அய்யா.
Reply
#6
ஓம் குறுரக்குஸ் ஆனந்தசங்கரி ஐயா கூப்பிட்டு இந்தியன் மாமா வரட்டும். வந்து மாமா அரிசி தருவார், மா தருவார்( ஆட்டாமா,அரோட்டுமா), சீனி தருவார் வீட்டுக்கு ஒரு பிள்ளையும் தருவார் வாங்கி வச்சு பிரயோசப் படுத்தலாம்.
:::::::::::::: :::::::::::::::
Reply
#7
kurukaalapoovan Wrote:எங்கடை வசம்பு அண்ணா சொன்ன மாதிரி என்ன கருத்தெண்டாலும் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கோ.

ஆனந்தசங்கரி அய்யா வயதில்; அனுபவத்தில் நாங்கள் ஏணி வைச்சாலும் எட்டிப் பிடிக்க முடியாது. அவர் இலங்கை மணித் திருநாட்டின் ஒளிவிழக்கு. பாரதமாதவிற்கு என்றும் பக்க பலமாக இருக்கும் காந்திமகான்.

அவருக்கு இருக்கிற பொது அறிவை எல்லாம் வளிச்சுத்துரைச்சு தயாரித்தை அந்த அறிகையை இப்படி நீங்கள் கேவலமாக ஊளை புசத்தல் என்றது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை.

சுத்திச் சுத்தி குழந்தைகளை மறக்கேலாமல் இருக்கிறார் எங்கள் அய்யா.
ஒமண்ணை
நான் சொந்தக் கோபத்தில சொல்லிப்போட்டன். எங்கள் சமூகத்துக்கு செய்த நல்லவேலை எல்லாம் மறந்து போய். எண்டாலும் மற்றவையை மாதிரி கக்கூஸ் கட்டித்தருவன், றோட்டுப் போட்டுத் தருவன் சொல்லாமல் காசோலை அனுப்பி வாக்கு கேட்டதாலே தான் ஒரு வோட்டும் கிடைக்கல்லையாமே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#8
தூயவன் Wrote:ஒமண்ணை
நான் சொந்தக் கோபத்தில சொல்லிப்போட்டன். எங்கள் சமூகத்துக்கு செய்த நல்லவேலை எல்லாம் மறந்து போய். எண்டாலும் மற்றவையை மாதிரி கக்கூஸ் கட்டித்தருவன், றோட்டுப் போட்டுத் தருவன் சொல்லாமல் காசோலை அனுப்பி வாக்கு கேட்டதாலே தான் ஒரு வோட்டும் கிடைக்கல்லையாமே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுமட்டும் இல்லை சனம் எல்லாம் பிக்னிக் போறமாதிரிப் போய் அவருக்கு வாக்குகள் போடாம விட்டதில ஐயாக்கு சரியான கோவம் கண்டியளோ.!

1957ம்? ஆண்டு கலவரம் தொடக்கம். தொடக்கம் ஐயா தன்ர உயிரைக் குடுத்தெல்லே தமிழ்மக்களைக் காப்பாத்தினவர். இண்டுவரை ஐயான்ர தீரத்தாலதானே மக்கள் எல்லாம் வசதியா இருக்கீனம். அப்பிடிப் பட்ட ஐயாக்கு சனம் வாக்குப் போடாதது நண்றி கெட்ட செயல் கண்டியளோ.
:::::::::::::: :::::::::::::::
Reply
#9
அப்ப சனம் எல்லாம் சப்பாத்தியும் குறுமாவும் சாப்பிட தயார் ஆகச்சொல்லுறார்..... நாட்ட எந்தவகையில விக்கப்போறாராம் மொத்தமாயா சில்லறையாகவா..??
::
Reply
#10
ரோகரா! அரோகரா!!

உதிலை எழுதினாலும் பிரட்சனை வந்து விடும்!!! சிலர் வந்து அதிமேதாவிகளாக வீரவசணங்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்!!! என்ன நடந்தாலும் .....

அரோகரா! ஆவாவ்சங்கரி!

உனக்கு கெலியைச் சுட்டதோடு கெலி பிடிச்சுத் திரிகிராய்!!!

* நேற்று புங்குடுதீவிலை ஒரு பாலகனை கெடுத்து கொலை செய்து போட்டுட்டாங்களாம்!
* வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்காக தமிழ்ச்சனம் கைது செய்யப்படுகிறதும், கானாமல் போகிரதும் தொடருகிதாம்!!!
* சனம் மழை, புயல், சுனாமி என்று நிவாரணங்களின்றி சீரளியுதுகள்!!
* பாடசாலைகள் முகாங்களாக்கப்பட்டுக் கொண்டிருக்கிரதாம்!!
*.....

இவைகளுக்கு ஏதாவது ஒரு அறிக்கை?????????? நோ!!!! விட்டுடாதை!!! விட்டால், உனக்கு புணருத்தாரணத்திற்காக தரப்படும் சிறுமிகலைத் தடையெல்லோ செய்து போடுவார்கள்!!!!!!!!!!!!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#11
ஐயா பதவிக்கு வந்தால் விபச்சாரம் அங்கீகரிக்கப்படும். காட்டிக்கொடுத்தலுக்கு கல்லூரி உருவாக்கப்பட்டு பலரை உருவாக்குவார்.
காலைவாருதல் காக்கா பிடித்தல் முதலியவற்றுக்கு புதிய அமைச்சு உருவாக்கப்படும்.
குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்னும் சட்டம் நீக்கப்பட்டு அதில் ஈடுபடுபவர்களுக்கு கலைமாமணி பட்டங்கள் வழங்கப்படும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)