Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இது முன்பு ஒரு முறை யாழில் இணைக்கப்பட்டது பதில்களும் எழுதப்பட்ட ஞாபகம். சரியாக எனக்கு தெரியாததுடன் என்ன தலைப்பு என்றும் மறந்து விட்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அட அக்கா தமிழ்ப் பெடியள நல்லாத்தான் கவனிச்சிருக்கா... கறுப்பு சூவுக்கு வெள்ளை சொக்ஸ் போடுற பெடியள்... எப்பவும் பறட்டைத்தலையோட திரியுறதுகள்... அதுவும் இங்கிலீசில ஒரு சொல்லும் தெரியாத தறுதலைகள்.... காட்டுமிராண்டித்தனமான பழக்கவளக்கம்... இப்பிடி இருக்கு... அக்காட கருத்துச் சுருக்கம்.
அக்கா மாரியாத்தாக்கு கிளப்புக்குப் போய் ஒரு குத்தாட்டம் போடுற ஆக்கள் தான் மனிசராம்... இடுப்புக்கு கீழ காச்சட்டையை இறக்கிவிட்டு வலிப்பு வந்தமாதிரி ஒருபக்கம் இழுத்து இழுத்து நடக்கிறது தானே ஸ்ரைலு....
நாலுமாசத்துக்கு முதல் இங்கிலாந்து நியூக்காசலில நாலாயிரம் பேர் நிர்வாண ஊர்வலம் போனவை.... அது நாகரீக வளர்ச்சியாம் (சிவிலைசேசன்) இப்பிடி ஒண்டைப் பிடிக்கிறது தான் அக்காக்கு நல்லம்..
அதோட தமிழ்ப் பெடியைக் கட்டாம விட்டா அந்தப் பெடிக்கும் நல்லம்..
::
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மதன் ஏற்கனவே இவ்விடயம் களத்தில் விவாதிக்கப் பட்டதாக எண்ணுவதாக எழுதியுள்ளீர்கள். முடிந்தால் அந்த இணைப்பையும் இங்கு வழங்கி விடுங்களேன். முன்னைய கருத்துக்களையும் பார்க்கலாம். நான் இப்போது தான் பார்க்கின்றேன். மேலே சொல்லப்பட்ட கருத்தின் நாயகி தன் சுயவக்கிரங்களுக்காகவே (பாலியல் ஆசைகள் போன்றன) தமிழ் இளைஞர்கள் எல்லோரையும் குறை சொல்ல முனைகின்றார். எல்லா சமுதாயத்திலும் எல்லா வகையானவர்களும் இருக்கின்றார்கள். ஏன் கறுப்பர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாதா என்ன. எனக்குத் தெரிந்து இலண்டனிலேயே இளம் வயதில் உப்படி ஆட்டம் போட்ட நம் இனப் பெண்கள் சிலர் இப்போது பைத்தியம் பிடித்தவர்கள் போல் தமது தாய் தந்தையிடம் திரும்பி வந்து வாழ்கின்றார்கள். இவர்களை என்ன செய்வது என்று தெரியாமலும் யாராவது தமிழ் இளைஞன் மனமிரங்கி தன் மகளுக்கு வாழ்வு தர முன் வரமாட்டானா என்று ஏங்கியவாறு இவர்களின் பெற்றோர்கள் வாழ்கின்றார்கள்.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அப்பிடி போடுங்க அருவால வம்பன்னா...........
யார பாத்து அப்பிடி சொல்லி இருக்கா? huh அதுவும் தமிழ் பையங்கள பாத்து.பிச்சுபுடுவனட பிச்சு ஆமா..........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இதைப்பற்றி ஏற்கனவே கதை வந்த நினைவு தான் எனக்கும். தேடினேன் பிடிக்கமுடியவில்லை. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இடத்துக்கு ஒரு கொள்கை..ஆளுக்கு ஒரு கொள்கை வகுத்தால்...இப்படித்தான்..!
முந்தி வந்து அலட்டித்தீர்த்ததுதான்..இவர்களுக்கும் இப்படியான கருத்துக்களுக்கும் ஏன் இன்னும் முக்கியத்துவம் கொடுக்கினம்..! இவையும் மாற விரும்பினால் மாறுறது..! வெள்ளைக்காரன் எங்க போனாலும் எதையும் கண்டு மருளான்...எங்கட ஆக்களுக்கு எதைக் கண்டாலும் மருட்சிதான்..! எல்லாம் தனக்கென்று ஒரு தெளிவான நிலைப்பாடில்லாத குழப்பத்தின் விளைவுகள்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உண்மையில் சமூகத்தில் நடக்கும் மறைமுக விடயங்களே ஊடகங்கள் மூலம் வெளிப்படுவதால் எமக்கும் அதுவே சமூகம் என்று எண்ணம் தோன்றுகின்றது. தினமும் பிராயாணம் செய்யும் ஆயிரக்கணக்கான விமானங்களைப் பற்றி தகவல் வராது. ஒன்று விழுந்தால் அது பற்றி தகவல் வருவது போல. )
[size=14] ' '
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஆஆ ரெபேக்கா காது கேக்குதா???
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>