Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம்
#1
இலங்கையின் வான்வெளியின் எந்த பகுதியிலும் விமானப்படை விமானங்கள் பறக்கலாம் விமானப்படை தளபதி
20.12.2005 (திவயின பத்திரிகை)


வான் வெளியில் எந்த ஒரு எல்லைகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாமையினால் இலங்கையின் வான் வெளியில் எந்த ஒரு பகுதியிலும் பறக்கக் கூடிய உரிமை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களுக்கு இருப்பதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா தெரிவித்தார்.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என நிலப் பரப்பினை பிரித்து இருந்தாலும் வான் வெளி அவ்வாறு பிரிக்கப்படவில்லை.

எனவே அதன் பூரணமான உரிமை இலங்கை விமானப் படையிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்படாத தரைப் பகுதியின் மேலாக விமானங்கள் செலுத்தப்படுவது போர் நிறுத்த ஒப்பந்தம் மீறலாகாது என்றும் அவற்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதானது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Virakesari
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
உரிமை இருந்தால் யுத்த காலத்திலும் எல்லோ பறந்திருக்கவேண்டும், அப்போது இல்லாத உரிமை திடீரென இப்போது எப்படி வந்தது, தரையோ, கடலோ, ஆகாயமோ அனுமதி பெறப்படவேண்டும் அனுமதி பெறாவிட்டால் பாதுகாப்பு தரப்படமுடியாது. ராஜபக்சா வாறதென்றாலும் வீசா எடுக்கவேண்டும்.
.

.
Reply
#3
யார் இல்லை என்றது. ஆனால் விழுந்தால் அதற்கும் நீங்களே உரிமையைக் கொள்ளுங்களேன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#4
தூயவன் Wrote:யார் இல்லை என்றது. ஆனால் விழுந்தால் அதற்கும் நீங்களே உரிமையைக் கொள்ளுங்களேன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள மற்றும் <b>புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி</b> என நிலப் பரப்பினை பிரித்து இருந்தாலும் வான் வெளி அவ்வாறு பிரிக்கப்படவில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என்று தெரிந்த பிறகும் பாத்துக் கீத்து வரக் கூடாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#5
போர் நிறுத்த ஒப்பந்ததில் உளவுபார்த்தல் தடை செய்யப் பட்டிருக்கிறது... இராணுவத்தினர் கூட முன் அனுமதியோடு புலிகள் பகுதியில் ஆயுதம் இல்லாமல் நடமாடலாமே.... அப்ப விமானங்கள்.... உளவுபார்ப்பதாய் சந்தேகித்தால் அதனைக் கீழே கொண்டுவந்து கைது செய்யலாம்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#6
பெறுத்திருந்து பார்ப்போம் விடுதலைப்புலிகளின் விமானம் பறக்கும் போது என்ன செல்லப் போகிறார்கள் என்று
Reply
#7
அவர்களது அரசியல் அறிவு இவ்வளவுதான்.
போர் நிறுத்த ஒப்பந்த வியாக்ஞானமும் விந்தையாக இருக்கின்றது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)