Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொடரும் பதவி போட்டிகள்:ஈ.பி.டி.பி ராசநாயகம் சுட்டுக்கொலை
#1
ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் ராசநாயகம் சுட்டுக்கொலை.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 நவம்பர் 2005 ஸ ஜ ஜெயராசா ஸ
ஈ.பி.டி.பி கும்பலுக்குள் தொடரும் உள்முரண்பாடுகளால் ஏற்பட்ட பிரதிபலிப்பில், இன்றும் ஒருவர் கிருளப்பனை பிரதேசத்தில் சுட்டுக் கொல்லபட்டுள்ளார். அண்மைக்காலமாக இந்த கும்பலுக்குள் தொடரும் பதவி போட்டிகள் மற்றும் கழுத்தறுப்புகள் உள்ளிருந்து கொல்லும் ஒரு வகையான வியாதிகள் மூலம் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ஈ.பி.டி.பி கும்பலில் இருந்து விலகிய கிழக்கு பிராந்திய முக்கியஸ்தருக்கும் மிகவும் நெருங்கிய சகாவான திருமலையை சோர்ந்த 36 வயதுடைய இராசநாயகம் இன்று டக்ளஸ் கும்பலால் சுடப்பட்டுள்ளார். கிழக்கு பிராந்திய ஈ.பி.டி.பி உறுப்பினரை வெளியேற்றுவதற்கு மூலகாரண கர்த்தாவாக இருந்தவர் இந்த இராசநாயகம் என்று டக்ளஸ் கும்பல் கருதி வந்தது. பிரிந்து சென்று ஈ.பி.டி.பிக்குள் ஒரு குழுவாக இயங்கும் கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில் இவர்களை கட்டுப்படுத்த முடியாத டக்ளஸ் கும்பல் விடுதலைப் புலிகள் இதனை மேற்கொன்டதாக வறட்டுத்தனமான அரசியல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
http://www.nitharsanam.com/?art=13037
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
ஈபிடிபி உறுப்பினர் பாபுஜி என்பவரை காணவில்லையாம் தேடுகின்றனர். உட்கட்சி முரண்பாட்டால் தப்பி ஓடிவிட்டாரோ?

http://www.eezhanaadu.com/newnadu/archives...ews3.html#news2
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)