12-31-2005, 02:22 PM
Sukumaran Wrote:யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா?
உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..
அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..
ஏகத்தின் பிரச்சார பீரங்கியால் சர்வதேசத்தை விலைக்குவாங்கமுடியவில்லை..
நாளுக்கு நாள் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கின்றது.. அதுதான் ஆயர்கள் தந்த செய்தி..
வங்கதேச தரவுகள் சரியாக தெரிந்தா சொல்கிறீர்கள்... :roll: :roll:
உள்வந்த இந்தியா உடனே போனது வெறும் தன்னலமற்ற செயல்ப்பாடு எண்டெல்லாம் சாதாரண பாமரமக்களிடம் சொல்லுங்கோ கேட்பார்கள்... பலகோடி செலவளித்து இந்தியா பங்களாதேசத்தில் படை எடுத்தது அம்மக்களின் மேல் இருந்த பாசம் எண்டால் கேக்கிற அரசியல் கத்துக்குட்டிகள் கூட சிரிக்கும்.
ஈழத்தில் படை எடுப்பு ஏன் எண்று.. குமரப்பா புலேந்தியம்மானைக் கைதுசெய்து இலங்கையரசுக்கு உதவிசெய்தபோதே எல்லாருக்கும் விளங்கியது... இலங்கையில் என்ன நடைபெறப் போகிறது எண்று....!
முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இந்திய ராணுவகாலத்தில் தமிழீழ்ப் பிரகடனம் செய்தாராமே...??? தெரியுமா..??? :wink:
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->