Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம்
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தீஸ்வரா கல்லுரிக்கு முன்பாகவுள்ள அபுபக்கர் வீதியில்வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர் கண்ணகிபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த பூலோகசுந்தரம் செல்வக்கிருஸ்ன் ;(30)என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் உரும்பராய் கிழக்கைச் சேர்ந்த இராசரெத்தினம் காண்டீபன் (25) என்பவராவார். இவர்கள் இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. </span>

http://www.toplankasri.com/

Reply
#2
:evil: :evil: :evil: எனக்கு என்ன சொல்ல்வென்றே தெரியல..இவற்றை எல்லாம் கேட்க..ரொம்ப கஷ்டமா இருக்கு...வீணாக இளையோர்கள் பலர் பலியாகிறார்கள்.. Cry
..
....
..!
Reply
#3
பூலோகசுந்தரம் :செல்வக்கிருஸ்ன் அவருக்கு
எனது கண்ணீர் அஞ்சலி Cry Cry Cry Cry

Reply
#4
சிங்கள காடையரின் இன அளிப்பின் பசிக்கு இங்கே இன்னும் ஒரு தமிழ்மகன் இரையாக்கப்பட்டுள்ளான்.

அந்த தமிழ் மகனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். Cry Cry Cry Cry Cry எத்தனை நாளைக்கு இப்படி நீடிக்கும்??????
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)