Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'தீவிர மதுபானக் கொள்முதலில்' சந்திரிகா
#1
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இங்கிலாந்து உல்லாச பயணத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அங்காடியில் மதுபானக் கொள்முதலில் தீவிரமாக ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கைத் தீவு மட்டுமின்றி உலகமே கடந்த புதன்கிழமை வரை யுத்தம் வருமோ என்கிற அச்சம் கலந்த சூழலில் கொழும்பையும் கிளிநொச்சியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் இங்கிலாந்தின் ஹர்ட்போர்ட்சைருக்கு அருகாமையில் உள்ள டெஸ்கோ அங்காடிக்குச் சென்ற சந்திரிகா வாழைப்பழங்கள், பியர் மற்றும் மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார். சந்திரிகாவுடன் வந்த ஆண் ஒருவர் இதற்கான தொகைகளை செலுத்தியுள்ளார்.
இந்தச் செய்திகளினால் அதிர்ச்சியடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியினர், நாடு எப்போதும் யுத்தத்துக்கு போகலாம் என்ற நிலையில் அமைதிக்காக யுத்தம் நடத்தி வேடிக்கை பார்த்த சந்திரிகா இப்போது உல்லாசத்தின் சொர்க்கத்தில் இருப்பதா?" என்று குமுறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
www.eelampage.com/
Reply
#2
இதென்ன கதை மனுசி இவ்வளவு நாளும் அடிச்ச காசை அப்ப என்ன செய்யிறது உந்த தலையிடி பிடிச்ச வேலையை விட்டதே தண்ணி அடிக்கத்தானே...............சா.......... நிம்மதியா இருக்கத்தானே பேசாம விடுங்கோவன் (முந்தி பதவிலை இருக்கேக்கை இரவு 12 மணிக்கு காலி றோட்டை திடீர் ஊரடங்கு போட்டு மூடிப்போட்டு இன்ரகொன்டினல் ஹோட்டலுக்கு மனுசி தண்ணியடிக்க போற கதை எங்களுக்கு தெரியாதோ??????)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
சந்திரிக்காவுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. எங்க சின்னப்பு தூசி சந்திருக்காவோட ஒப்பிடேக்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ம்ம்ம்..... இது சம்பந்தமான செய்தியொன்றை முன்பு சில மாதங்களுக்கு முன்பு இணைத்திருந்தேன். கேட்டுக் கேள்வியற்று யாரோ ஒரு அதிபுத்திசாலியான மட்டுறுத்தினர் நிர்வாகப்பகுதிக்கு அக்கருத்தை கொண்டு சென்று விட்டார். புதினம், சங்கதியில் வந்தால் மட்டும் அங்கீகரிக்ககூடிய மட்டுறுத்தினர்கள்!!!!!!!!!!

..... சில மாதங்களுக்கு முன்னம், எனது நன்பனுடன் ஒரு இடத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிங்கள இளையனும் வந்திருந்தான். சிறிது நேர உரையாடலின் பின், அவ்விளையன் சந்திரிக்காவின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் மகன் என்று தெரியவந்தது. சில மணிநேர உரையாடலின் பின் சில முக்கிய தகவல்களை கேட்கக்கூடியதாகவிருந்தது. சந்திரிக்கா பதவியில் இருக்கும்போது ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் "தாஷ்சமுத்திராவில்" இரவு நேரம் நண்பர்களுடன் குடி கும்மாளம் அடிப்பாரெனவும், சில வேளைகளில் நடிநிசி தாண்டியும் கூத்துகள் செல்லுமென்றும். கூத்துகள் முடிந்து ஜனாதிபதி மாளிகை திரும்புகையில் பல நாட்கள் காலிமுகத்திடருக்கு முன்னுள்ள காலிவீதியில் வாகனத்தை நிறுத்தி வாந்தியும் எடுத்தாரெனவும் கூறிய தகவலையே இணைத்திருந்தேன் .......
" "
Reply
#5
kuruvikal Wrote:சந்திரிக்காவுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. எங்க சின்னப்பு தூசி சந்திருக்காவோட ஒப்பிடேக்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)