Posts: 8
Threads: 4
Joined: Jan 2006
Reputation:
0
களத்தில் கணனி, கவிதைகள் பற்றிய பகுதிகளில் பதிவினை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்? சில காலமாக நான் இங்கே வாசிக்க மட்டுமே செய்கிறேன். யாழ் கள உறவுகள் எம்மை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு. வரலாமா?
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஓஓ தாராலமா வாங்க...மட்டுறுத்தினருக்கு தனி மடல் போடுங்க...விளக்கம் சொல்லுவினம்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
thenisai Wrote:களத்தில் கணனி, கவிதைகள் பற்றிய பகுதிகளில் பதிவினை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்? சில காலமாக நான் இங்கே வாசிக்க மட்டுமே செய்கிறேன். யாழ் கள உறவுகள் எம்மை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு. வரலாமா?
<span style='font-size:20pt;line-height:100%'>வணக்கம் தேனிசை,
உங்களுக்கு தனிமடல் மூலமும் பதில் எழுதியிருக்கின்றேன். யாழ் களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்கள் கள வாயில் - அறிமுகம் பகுதியில் தங்களை மற்றய கள உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அந்த பகுதியில் குறைந்த பட்சம் மூன்று கருத்துக்கள் எழுதிய பின்பு ஆரம்பநிலை அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்பநிலை அங்கத்துவம் வழங்கப்பட்டதும் நீங்கள் விரும்பிய கணனி பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் எழுதலாம். அப்படி 50 கருத்துக்கள் எழுதிய பின்பு இடைநிலை அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்கலாம். இடைநிலை அங்கத்துவம் பெற்று கொண்ட பின்பே சிந்தனைக் களம் பகுதியில் எழுத முடிவதுடன் கருத்துக்களில் திருத்தம் செய்யும் வசதியும் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=328
நட்புடன்
மதன்</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>