Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு.
#1
பிஸ்டலுடன் வந்த ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு.
இருபாலை சந்தியில் நேற்று இடம் பெற்ற துப்பாகிகச் சூட்டிற்கு காரணமாக இருந்தவர் எனக் கருதப்படும் ஓருவர் துப்பாக்கியுடன் இருபாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று நன்பகல் 2.00 மணியளவில் குறிப்பிட்டவர் துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற இடத்திற்கு சையிக்கிளில் தனது காதலியிடம் செல்வதற்காக வந்துள்ளார்.

குறிப்பிட்டவர் வருவதை அவதானித்தவர்கள் நேற்றை தினம் இவர் போன்று ஒருவரே குறிப்பிட்ட ஆட்டோ சாரதியின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றவர் என இனம் கண்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து சென்றவர்கள் தனது காதலியிடம் சென்றவரை பின் தொடாந்து சென்று பொல்லினால் தாக்கியுள்ளார்கள். இவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுக்க முற்பட்டதைத் தொடர்ந்து சென்றவர்கள் அவரை கட்டிப்பிடித்ததுடன் அவருக்கு உரிய மரியாதையையும் கொடுத்துள்ளார்கள.;



இவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் ஈ.பி.டி.பி.யின் அடையாள அட்டை என்பவற்றையும் கைப்பற்றியுள்ளார்கள் எனவும் தெரிய வருகின்றது
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
vasan
Reply
#2
செய்த அட்டுழியங்களுக்கு அந்த மரியாதை போதுமா??
[size=14] ' '
Reply
#3
எப்படியான மரியாதை கொடுத்தவர்கள் என்று தெரியவில்லையே அநத கேடு கெட்ட காதலிக்கும் ஏதாவது கொடுத்திருப்பார்களோ?
vasan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)