Posts: 230
Threads: 22
Joined: Feb 2006
Reputation:
0
தக்காளிச் சாற்றை தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும். பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில் தேய்த்தால் உடல்சூடு, பொடுகுக்கு நல்லது.
விரும்பியவர்கள் செய்து பாருங்கள் நன்மை கிட்டும்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தக்காளிச் சாறு பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் தாரணி.
குளிர் நாடுகளில் இருப்பவர்கள் தயிர் வைத்து குளிப்பது நல்லது அல்ல என்று நினைக்கின்றேன்.
யாராவது செய்து பார்த்து சொல்லுங்களேன்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
ப்ரியசகி Wrote:..தயிரை முகத்துக்கு (கோடையில்) போட்டு <b>ஊறவைத்து</b> முகத்தை கழுவினால்..வெயில் கால வேர் பருக்கள்..போகும்..அத்தோட முகம் fresh ஆ இருக்கும்..
பிள்ளை கேக்கிறன் எண்டு கோவிக்கப்பிடாது எவ்வளவு காலத்துக்கு ஊற வைக்கவேணும் ஏணென்டால் நான் வேலைக்கு போறது வழியிலை நாய் தொல்லை இருக்கு முகத்தில் தயிர் இருந்தா பாஞ்சிடாதா.......????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:..தயிரை முகத்துக்கு (கோடையில்) போட்டு <b>ஊறவைத்து</b> முகத்தை கழுவினால்..வெயில் கால வேர் பருக்கள்..போகும்..அத்தோட முகம் fresh ஆ இருக்கும்..
பிள்ளை கேக்கிறன் எண்டு கோவிக்கப்பிடாது எவ்வளவு காலத்துக்கு ஊற வைக்கவேணும் ஏணென்டால் நான் வேலைக்கு போறது வழியிலை நாய் தொல்லை இருக்கு முகத்தில் தயிர் இருந்தா பாஞ்சிடாதா.......????
முகம்ஸ் அது அழகான முகத்தில் பரு வந்தா தான் உங்களுக்கு ஏன் இந்த ஆசை? பிறகு சின்னப்பு தானும் செய்யபோறனெ எண்டு அடம் பிடிக்க சின்னச்சிக்கு அடுத்தநாள் மரக்கறி சாப்பாட்டுக்கு தயிர் இல்லாமல் போயிடும் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>