Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாடி இல்லாத டி.ஆர்
#1
<img src='http://img328.imageshack.us/img328/1364/tr9qw.jpg' border='0' alt='user posted image'>
,
......
Reply
#2
<b>அற்புதமாக உள்ளது லக்கி !! உங்கள் குறுப்பு என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது</b>
.
.
Reply
#3
நன்றி ராஜா... ரொம்ப நாளாக உங்களைப் பார்க்க முடியவில்லையே... வேறு களங்களில் நீங்கள் South_Indian என்று கருத்தெழுதுவதைப் பார்த்திருக்கிறேன்.... இப்போது அந்தக் களங்களிலும் உங்களைப் பார்க்க முடியவில்லையே?
,
......
Reply
#4
அதுவா !! எனக்கு வேலை நிமித்தமாக அதிகமான நேரம் இங்கு இணைய தளத்தில் வர முடியவில்லை. நன்றி லக்கி !!
.
.
Reply
#5
நன்றி லக்கிலுக்.
நன்றாக உள்ளது.
.
Reply
#6
ம்.ம்.ம் சிம்புவும் இப்படித்தான் வருவாரோ?
படம் இணைத்தமைக்கு நன்றி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#7
40 - 50 வயதில் சிம்புவும் இப்படித் தான் இருப்பார் போல தெரிகிறது... தாடி இல்லாமல் டி.ஆர். அழகாக இருக்கிறார் அல்லவா?
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)