Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊருலாப்பு..யாழ்ப்பாணம்..
#1
20 வருடங்களின்பின்.. யாழ்ப்பானம்..

ஊருலாப்பு..யாழ்ப்பாணம்..
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3134881.stm

வாசித்துத்தான்.. பாருங்களேன்.. யதார்த்தத்தை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#2
உதென்ன பெரிய விசயம்...நிம்மதியா இருந்த ஈராக்கில எத்தனையை உடைச்சுப் போட்டாங்கள்...பொஞ்னியா..வியட் நாம்...லிபியா..லெபனான்...பாலஸ்தீனம்..ஆப்கானிஸ்தான்..சோமாலியா...ஏமன்...ரஷ்சியா..இலங்கை....இப்படி சன நாய் அக ஆயுத உற்பத்தி மையங்களின் சப்பிளை மையங்களின் வெறியாட்டம் தொடருது...பிறகு....BBC....செய்திதேட...அதுகளும் தேவை போல...உவைக்கு உங்க ரெஸ்கோவில....வேலையும் லண்டனில வாழ்க்கையும் தந்தது உந்த அழிவுகள், மடிந்த வீழ்ந்த உடல்களின் மீதிகள் தான் எண்டதையும் மறந்திடாதேங்கோ...! 1983...கொழும்பில எரிபட்டதைக் காட்டிலும் இது பரவாயில்லைப் போலத்தான் கிடக்குது ....உதுகள் எல்லாம் என்ன காட்சிக்கே.....இரண்டாம் உலகப் போரில அவை மட்டும் என்னவாக் கிடந்தவை வெள்ளைத் தோல் கறுப்பாக புழுதிக்க புரலல்லையோ.....அப்ப நாங்களும் விடுப்புக் காட்டி இருக்கலாம்...பிறக்கல்லை...! விடுதலை எண்டது சும்மா கிடைக்காது அழிகளுக்கும் தியாகங்களுக்கும் மத்திய தான் பிறக்கும்....நாளைக்கே ஒரு பூகம்பம் வந்து உலகமே குழுங்கினால்...யார் எதை விடுப்பெண்டு காட்டுவியள்....?????!!!! நிச்சயமான நேரத்தில நியாயமான உரிமைகளோடு வாழுறதுதான் வாழ்க்கை.... அதைவிட்டுட்டு....லண்டனில இருந்து நீளக்கலுசான் ஓட போய் மற்றவர்களின் துயரத்தை விடுப்புக் காட்டுறது நீங்கள் ஒன்றும் வளமான வாழ்வு வாழ்வதாகக் காட்டுவதாகாது....! நீங்கள் இடிஞ்சாப்பிறகு போய் விடுப்புப் பாக்கிறியள்...நாங்கள் அந்த இடிவுகளுக்க அவை நிகழும் போதே இருந்து வந்த பீனிக்ஸ் பறவைகள் என்பதையும் மறந்திடாதேங்கோ...எங்களுக்கு உங்கட விடுப்பு ஒன்றும் புதிதல்ல...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவிகாள்.. பீனிக்ஸ்;.. பறவை.. இப்ப.. லண்டனிலை.. என்னசெய்யுதாம்.. இந்தளவு.. எரிச்சலப்படுகுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
ஓமொம்.. புூகம்பம்.. தியாகம்.. சப்பிளைமையம்.. 20 வருஷமா.. நடக்கிற.. மகாயுத்தம்.. நல்ல.. உதாரணங்கள்.. சப்பிளை.. நிப்பாட்டத்தான்.. அலுவல்.. நடக்குது.. பிறகு.. உண்மையிலையே.. புூகம்பம்.. வந்தமாதிரித்தான.. இருக்கும்.. Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#5
தாத்தாக்கு யாரிட்டையாவது வேண்டாட்டி விடியாது போலக் கிடக்கிது. ஏன்றாப்பா உது வழமையோ இல்ல இப்பதான் தொடங்கினதோ. சரியான ஆக்கள் இப்பதான் அகப்பட்டிருக்கினம் போல. வாங்கிக் கட்டு உதுக்குத் தானோ கண்டதுகள் நின்டதுகள தலையில தூக்கி வைச்சு பரதநாட்டியம் ஆடுராயப்பா. ஏன் அவ்வளவு தூரம் போய் வருகிறீhகள். சிறிது தலையைத் தூக்கிப் பாருங்கள். தாத்தா இருக்கிற சன நாய் அக நாடு ஐரிஸ்சில செய்கின்ற கொடுமைகளை. எல்லாம் ஒரே குட்டையில ஊறினதுகள். புச்சு ஒருபக்கம் அடிவாங்குது, பிளேயர் உக்காந்த இடத்தையும் விடவேண்டிக் கிடக்குது. தாத்தா எதைக் எழுதினாலும் வாங்கிக் கட்டுரன் என்டு நிக்குது.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
seelan
Reply
#6
மதி போனவை ஒரு 3 நாள் நின்றுவிட்டு பேட்டி வேறை.எப்போதும் ஒரு நாட்டை அறியவேண்டுமானால் அல்லது அதனுடன் ஒன்றவேண்டுமானால் ஆக குறைந்தது 1 மாதம் வேண்டும்.
Reply
#7
P.S.Seelan Wrote:தாத்தாக்கு யாரிட்டையாவது வேண்டாட்டி விடியாது போலக் கிடக்கிது. ஏன்றாப்பா உது வழமையோ இல்ல இப்பதான் தொடங்கினதோ. சரியான ஆக்கள் இப்பதான் அகப்பட்டிருக்கினம் போல. வாங்கிக் கட்டு உதுக்குத் தானோ கண்டதுகள் நின்டதுகள தலையில தூக்கி வைச்சு பரதநாட்டியம் ஆடுராயப்பா. ஏன் அவ்வளவு தூரம் போய் வருகிறீhகள். சிறிது தலையைத் தூக்கிப் பாருங்கள். தாத்தா இருக்கிற சன நாய் அக நாடு ஐரிஸ்சில செய்கின்ற கொடுமைகளை. எல்லாம் ஒரே குட்டையில ஊறினதுகள். புச்சு ஒருபக்கம் அடிவாங்குது, பிளேயர் உக்காந்த இடத்தையும் விடவேண்டிக் கிடக்குது. தாத்தா எதைக் எழுதினாலும் வாங்கிக் கட்டுரன் என்டு நிக்குது.
ஏன்ராப்பா.. ஐறிஸ்.. பிரச்சனை.. இதுக்குள்i..
அவங்களின்ரை.. இடமெண்டு.. வருஷாவருஷம். ஒறேஞ்.. மாச்சும்.. செய்யிறாங்கள்.. நீயும்.. தெரியாமல்.. கொலைக்களமா.. மாறாமலிருக்கத்தான்.. ஆமியுமிருக்கு..
வந்தேறுகுடியெண்டு.. துரத்தியடிக்காமலிருக்கத்தான்.. அவங்களிருக்கிறாங்கள்.. இலங்கைப்.. பிரச்சனை.. நேர்.. எதிர்மாறு.. தெரியாதோ.. வந்தேறுகுடியெண்டு.. சொல்லுறவன்.. சிங்களவன்.. Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#8
சுரதா/suratha Wrote:மதி போனவை ஒரு 3 நாள் நின்றுவிட்டு பேட்டி வேறை.எப்போதும் ஒரு நாட்டை அறியவேண்டுமானால் அல்லது அதனுடன் ஒன்றவேண்டுமானால் ஆக குறைந்தது 1 மாதம் வேண்டும்.
பார்க்கத்தான்.. போனார்களே.. தவிர.. திருப்ப.. குடியேறவில்லையென.. கட்டுரை.. சுட்டிக்காட்டவில்லையா.. செந்தங்கள்.. எல்லோருமே.. புலம்பெயர்ந்துவிட்டார்கள்.. என்று.. கூறியது.. விளங்கவில்லையா.. எத்தனிக்.. கிளென்சிங்.. சிங்களவன்.. செய்யவில்லை.. தமிழனே.. தமிழனுக்குச்.. செய்தது.. உணர்வார்களா.. :?: :?: :?:
Truth 'll prevail
Reply
#9
மற்றவனுடைய நாட்டிற்குள் புகுந்து நிலை கொள்ள ஒரு சாட்டும் வேணும் தானே. ஈராக்கில் நடப்பது போல.

ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#10
P.S.Seelan Wrote:மற்றவனுடைய நாட்டிற்குள் புகுந்து நிலை கொள்ள ஒரு சாட்டும் வேணும் தானே. ஈராக்கில் நடப்பது போல.
நாடு.. யாருடையது.. என்ற.. பிரச்சனையைத்தான்.. ஒன்டரைவருஷமாக்.. கதைச்சாங்கள்.. தெரியததோ.. வக்காலத்தும்.. ஒடியோடி.. வாங்கினாங்கள்.. மறந்துபோச்சோ..? இப்பவும்.. இடைக்காலமோ.. ஏதொவெண்டுதான்.. என்னவோ.. சொல்லுறாங்கள்.. அது.. என்னப்பா.. நீயே.. சொல்லு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)