Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேசம்
#1
வேசம்

வேசம்
கட்டும் மனிதரட
நாம்......!
நம்
வாழ்க்கை ஒரு
நாடக மேடையடா.......!
அன்பும்
வேசம்...!
பிறர்
பண்பும்
வேசம்....!
காதலும்
வேசம் - அதன்
கவலைகளும்
வேசம்.......!
நிஜங்கள் என்பதும்
வேசம்.....!
நிம்மதி என்பதும்
வேசம்.....!
நீ என்பதும்
வேசம்..!
நான் என்பதும்
வேசம்....!
உறவுகள் என்பதும்
வேசம்...!
கடவுள் என்பதும்
வேசம்......!
பூமி என்பதும்
வேசம்.....!
பிற
ஆகாயம் என்பதுவும்
வேசம்.....!
அண்டம் என்பதும்
வேசம்......!
அண்டவெளி என்பதுவும்
வேசம்....!
நீயும் வேசம்......!
நானும் வேசம்.......!
அவனும் வேசம்.....!
அவளும் வேசம்....!
இவர்கள் மனங்களும் வேசம்..........!

ஜெ.பிறேம் குமார்.....
HAI FRIENDS
Reply
#2
பா-some வேசம் தந்ததா? மேலும் நேசம் மோசம் செய்து நெஞ்சம் வேசம் என்று வஞ்சம் கொண்டதா? Idea
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)