02-17-2006, 07:34 AM
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவாத்தைக் குழுனர் இன்று காலை 10.00மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான உலங்கு வானு}ர்தியில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டனர். இக் குழுவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ காவல் துறைப்பொறுப்பாளர் திரு. பா. நடேசன், சாமாதானச் செயலகத்தைச் சேர்ந்த திரு. இ. மாசல், கேணல் ஜெயம் ஆகியேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் எனப் பலர் வழியனுப்பிவைத்தனர்.
http://www.tamilkural.com/newtamilkural/in...d=769&Itemid=52
மலரவன் மலரினி
http://www.tamilkural.com/newtamilkural/in...d=769&Itemid=52
மலரவன் மலரினி

