Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
****யப்பான்
#21
P.S.Seelan Wrote:பரவாயில்லை எம் மண்ணில் இருந்து எறிந்ததைத் தானே. மகிழ்வுடன் உண்ணுவோம். என்ன ரணிலய்யா குளிர் காயுராரோ. பக்கத்தில யார் தாத்ஸ்சோ? புழுதி பறக்கத் தான் ஓடியோடித் திரியினம். ஐநாவில கதிரைக்கு எங்கடையள் மயங்க மாட்டன் என்னுதுகளே. என்ன செய்ய? என்ன தான் அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிக் கட்ட என்ன பேரினமா? அதுகள் மானமுள்ளதுகள்.
புழுதி.. பறக்க.. ஓடுறது.. ஒண்டரை.. மில்லியன். புலம்பெயர்ந்நிருக்குதுகளே.. அதுகளுக்காக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#22
யப்பானில் போய் நின்று கொண்டு தேவையில்லாததுகளை லண்டனில் செய்தது போல செய்தால் அவர்கள் துரத்தத் தானே பார்ப்பார்கள். அதைத்தானே எம்மவர்களும் கேட்கின்றார்கள். எமது மக்கள் வந்திருக்க வேண்டும். எம் மண்ணை விட்டுப் போ என்று இராணுவத்திடம். யாப்பான் வன்னியில் ஓடித் திரிவதிலும் பார்க்க ரணிலையும் ஆச்சியையும் சந்தித்து ஏதாவது வோனிங் கொடுத்தால் பலன் ஏற்படலாம் அல்லவா? தமிழன் என்ன அடுத்தவனின் பிச்சைக்கா உயிர் கொடுத்துப் போராடியது?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#23
http://www.lttepeacesecretariat.com/mainpa...ses/letter1.pdf
Reply
#24
அகாசி மீண்டும் இலங்கை வருகிறார்
இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான து}துவர் யசூசி அகாஸி அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கிறார். அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவது தொடர் பாக முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவே அவர் இங்கு வருகிறார்.
இலங்கை வருவதற்கு முன் நோர்வே சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்மை அவர் லண்டனில் சந்திக்கவிருக்கிறார். . .
Reply
#25
sethu Wrote:அகாசி மீண்டும் இலங்கை வருகிறார்
இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான து}துவர் யசூசி அகாஸி அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கிறார். அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவது தொடர் பாக முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவே அவர் இங்கு வருகிறார்.
இலங்கை வருவதற்கு முன் நோர்வே சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்மை அவர் லண்டனில் சந்திக்கவிருக்கிறார். . .
நன்றி..

http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
Reply
#26
<span style='font-size:25pt;line-height:100%'>Japan decides to host Tokyo follow-up meeting without LTTE </span>
Reply
#27
நிதந்தர எதிரியாக தமிழ் மக்கள் யப்பானை பார்க்கும் காலம் மிக விரைவில் வரும்.
Reply
#28
sethu Wrote:நிதந்தர எதிரியாக தமிழ் மக்கள் யப்பானை பார்க்கும் காலம் மிக விரைவில் வரும்.
மூன்று நாளுக்குமுதல் நின்ற பேச்சுவார்த்தையை முன்கொண்டுசெல்ல யப்பான் வருகுது எண்டு கனடாவிலையிருந்து சந்தோஷமா ஆராச்சி செய்தாங்கள்.. அது அப்ப பொய்யோ..? அல்லது வேண்டுறது எல்லாம் வேண்டிமுடிஞ்சுதோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)