09-27-2003, 08:39 AM
மன்மதராசா பாடல் குரலிற்கு சொந்தக்காரி
<img src='http://www.vikatan.com/av/2003/sep/28092003/p2.jpg' border='0' alt='user posted image'>
கொசுறுத்தகவல்
2002 ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஐhனகியம்மா மற்றும் லக்ஸ்மன் சுருதி இசைக்குழுவினருடன் பகாPன் நாட்டில் (நான் வாழும் இந்த பாலைவனமண்ணில்) கலந்து சிறப்பித்த ஒரு பாடகி இவர்தான் என்பது இன்று ஆனந்தவிகடன் பார்க்கும்போதுதான் அறியமுடிகின்றது. அன்று அந்த பெருவிருட்சங்களிற்கு இடையில் இவர் சிறு புல்லாக இருந்தார். அதனால் இவரை நாம் கண்டுகொள்ளவில்லை. இன்று தேடித்திரிகின்றேன்.
நேற்று சிறீநீவாசஸ் சுஜாதாவின் இசைநிகழ்வு நடைபெற்றது. அதில் சுஜாதவின் குரல் என்ன ஒரு இனிமை.
வாழ்த்துக்கள்

[b] ?