Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
tamilalai.net
#1
இணையத்தில் வலம் வரும் மட்டுநகரின் தமிழ் அலைப் பத்திரிகை.

வாரமலராகவும் நாளிதழாகவும் வெற்றி நடைபோடும் தமிழ் அலை 22.09.2003ல் இருந்து இணையத்தளம் மூலம் உடனுக்குடன் செய்திகளை தமிழ் பேசும் உறவுகளுக்கு தந்து கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பின் பழம்பெரும் தொன்மையுடனும் பாரிம்பரிய கலாச்சாரத்துடனும் உணர்வு பூர்வமான அரசியல் ஆய்வு கட்டுரைகள் உள்ளடக்கிய செய்திகளை http://www.tamilalai.net என்ற இணையத்தள முகவரி மூலம் பார்க்கலாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)