Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிவண்ணனுக்கு 1 வருட சிறைத் தண்டனை
#1
<span style='font-size:25pt;line-height:100%'>திரைப்பட இயக்குனர்-நடிகர் மணிவண்ணனுக்கு காசோலை மோசடி வழக்கில் 1 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</span>

[size=15]
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடம் 5 லட்சம் ருபாவை சில வருடங்களுக்கு முன் கடனாக வாங்கியிருந்தார்.

அதை திருப்பிக் கொடுப்பதற்காக கொடுத்த காசோலை மணிவண்ணனது வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்தது.

இது காரணமாக மனோகர் பிரசாத் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணனுக்கு தண்டனையாக 1 வருட சிறைத் தண்டனையுடன் கூடிய அபாராதமாக 5000 ருபாவை கட்டும் படி உத்தரவிட்டார்.

இவ் வழக்கு 2 வருடங்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத் தீர்பை 1 மாதத்துக்குள் மேல் முறையீடு செய்ய ,நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
Reply
#2
அப்ப மணிக்கு 'மணி' மணி அடிச்சா சோறு என்டு சொல்லிப் போட்டுதெண்டுங்கோ....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அவருக்கு ஜாமீன் அனுமதியும் கொடுததாச்சு... (நன்றி: சண் ரீவி செய்திகள்)
.
Reply
#4
sOliyAn Wrote:அவருக்கு ஜாமீன் அனுமதியும் கொடுததாச்சு... (நன்றி: சண் ரீவி செய்திகள்)
நன்றி soliyan. Confusedhock:
Reply
#5
மணிவண்ணன் மாதிரி இலண்டனிலையும் சில ஆக்கள் இருக்கினம். பணிப்பாளர் எண்ட பெயருடன், அவை அங்கையிருந்திருந்தால் ஆயுள் தண்டனைதான் கிடைச்சிருக்கும். வாழ்க ஐரோப்பிய சனநாயகம!
Reply
#6
பணிப்பாளர் என்று இல்லை தங்குளுத்தானே பத்திரிகையாளர்
என்ற பெயரைச்சூட்டி வன்செயல்களை தூண்டுகிறார்கள்
இவர்களுக்குத்தான் ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டும்
Reply
#7
இவர்களின் எழுத்து மிகவும்
பயங்கரமானது எதிர்காலத்தில்
எத்தனையோ சிறுவர்கள் இந்த
கருத்ததுகளத்தில் இணைந்து
நல்ல விசயங்களை அறிந்துகொள்வார்கள் என்று எத்தனையோபேர் எதிர்பார்த்துள்ளனர் ஆனால் இப்படிப்பட்ட சில போலிப்பத்திரிகையாளர்களினால்
அவர்கள் இனிவரும் காலங்களில்
இங்கு வருவது சந்தேகமே?

சில விடயங்களில் வன்செயல்
மட்டுமல்லாமல் ஆபாசம் கூட
இருந்தது இவர்களின் செய்யும் இக்குற்றம் ஒரு மனிதனை மட்டுமல்லாமல்
ஒரு சமூகத்தையே பாதித்துள்ளது

பணிப்பாளர் மணிவண்ணனைவிட
இவர்களுக்கு ஆயுள்தண்டனை
வழங்கவேண்டும் இதன் மூலம்
எமது சமூகம் முன்னேறும் கருத்துக்கழத்தின் மூலம் நாம்
நல்ல விசயங்களை அறியலாம்
Reply
#8
Cry
.
Reply
#9
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
Reply
#10
பழமொழி, கவிதையெல்லாம் நல்லாயிருக்கு அனால் அனுபவப்பட்டால் தான் தெரியும் அதன் அருமை. ஓடி ஒளிச்சுப்பிடிச்சு விழையாடுற ஆக்களுக்கு அது தெரிய நியாயமி;லை. போராட வெளிக்கட்டால் அத முடியும் மட்டும் போராடவேண்டும்.
Reply
#11
அனுபவங்கள் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)